கிரிமியாவில் சாக்கி விமானப்படை தளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது எட்டு ரஷ்ய போர் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக தற்போது புதிதாக வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுக்கின்றன. கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யாவால் கிரிமியா கைப்பற்றபட்டு இருந்தாலும், சர்வதேச அளவில் கிரிமியாவை உக்ரைனின் பகுதியாகவே சர்வதேச நாடுகள் அங்கீகரித்து வருகின்றன. கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக உக்ரைன் அங்கீரிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய நிபந்தனைகளில் […]
Tag: வெளியான உண்மை
சீரியல் நடிகை சித்ரா கணவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதால் மனமுடைந்தது தற்கொலை செய்து கொண்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் நகக்கீறல்கள் […]
ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு காரணம் என்னவென்று தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் எலுருஎன்ற பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 45 பேருக்கும் மேற்பட்டோர் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் வந்ததாக புகார் தெரிவித்தனர். அவர்களின் 45 வயதுடைய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மர்ம நோய் என்னவென்று அறிய மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களின் […]
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளின் போது எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமான பணிகளின்போது எடுக்கப்பட்டதாக கூறி இரண்டு முதற்கட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. அந்தப் புகைப்படங்கள் உண்மையிலேயே ராமர் கோவில் கட்டுமான பணிகளின் போது தான் எடுக்கப்பட்டதா என்று கூறி பலரும் தங்கள் வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதன்பிறகு அந்த […]
தன் மனைவி ஒப்புக் கொள்ளாததால் கணவர் செய்த காரியம் என்று கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண் தன் தொப்பையில் பூக்கள், நீல நிற பாவாடை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் என் மனைவி கர்ப்ப காலத்தில் போட்டோ சூட்டிற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போட்டோ சூட் எடுக்க கணவர் ஏற்கனவே பணம் கொடுத்து விட்டதால், அவரே போட்டோசூட் எடுத்துக்கொண்டார் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த 19 வயது இளம்பெண் மரணம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி தாக்கூர் சமூகத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதன்பிறகு நாக்கு துண்டாகி, முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்தப் பெண்ணின் உடல் போலீசாரால் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த […]
இலங்கை துறைமுகத்திற்கு வந்த மூன்று ரஷ்ய போர்க் கப்பல்கள் குறித்த உண்மை வெளியாகியுள்ளது. இலங்கையின் தெற்கு பகுதியில் இருக்கின்ற ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் ரஷ்யாவின் மூன்று போர்க்கப்பல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை இலங்கை கடற்படை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களான அட்மிரல் டிரிபக், அட்மிரல் வினோகிராடோவ் மற்றும் போரிஸ்புட்டோமா ஆகியவை ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளன. அந்தக் கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதற்காகவும் […]