பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சம்யுக்தா, சங்கீதா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி […]
Tag: வெளியான தகவல்
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகத் திறமைகளை கொண்டவர் மறைந்த பஞ்சு அருணாச்சலம். இவர் தான் இசைஞானி இளையராஜாவை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினியின் பல வெற்றி படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் பஞ்சு அருணாச்சலத்தின் 80-வது பிறந்தநாள் விழா மிகப் பிரமாண்டமாக சென்னையில் கொண்டாடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழா வருகிற டிசம்பர் 2-ம் தேதி பஞ்சு 80 என்ற […]
தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பிரேமம் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்களாகும் நிலையில், அல்போன்ஸ் புத்ரனின் அடுத்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு கோல்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்திவிராஜ் மற்றும் […]
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். அதன் […]
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த கார்த்தி அடுத்தடுத்து நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை […]
இங்கிலாந்து அரசு குடும்பத்தை சேர்ந்த சார்லஸ் 1981 ஆம் ஆண்டு இளவரசி டயானாவை மணந்த போது திருமணத்தில் கேக் வெட்டப்பட்டது. விருந்தினர்களில் ஒருவரான நைஜெல் ரிக்கெட்ஸ் என்பவர் 41ஆண்டுகளாக கேக் துண்டுகளை பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்த கேக்கை இங்கிலாந்தில் உள்ள டோர் அண்ட் ரீஸ் நிறுவனம் ஏலம் விடுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.27,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்காக 23 கேக்குகள் வெட்டப்பட்டிருந்தாலும், இந்த கேக் துண்டானது 5 அடுக்குகள் மற்றும் 5 அடி உயரமுள்ள கேக்கில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். […]
வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என படத்தில் நடிக்கும் முக்கிய பிரபலம் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக பலம் வரும் சூர்யா நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதனையடுத்து பாலா இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகர் சூர்யா பிதாமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தனது 67வது படத்தில் கேங்ஸ்டர் கதையில் விஜய் நடிக்க போகிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக அர்ஜுன், சஞ்சய் சத், பிரித்விராஜ், விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் […]
நடிகர் சமந்தா கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சமந்தா தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இவர் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு படங்களில் கவர்ச்சியாக நடிப்பதோடு மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா பேமிலி மேன் வெப் தொடரில் அதிக கவர்ச்சியாக நடித்ததுதான் சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு முக்கிய […]
தி லெஜன்ட் திரைப்படம் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் தயாரித்து ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தி லெஜன்ட். இந்த படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் உலகெங்கிலும் ரூபாய் 45 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் ஜேடி ஜெர்ரி இயக்கிய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த தி லெஜன்ட் திரைப்படம் சாட்டிலைட் மற்றும் ஓடிடியில் அதிக விலைக்கு […]
ஐநா சபையின் பொதுச் செயலாளர் இந்தியாவிற்கு வருகிறார். ஐநா சபையின் பொதுச் செயலாளராக அப்துல்லா சாகித் இருக்கிறார். இவர் மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஆவார். இவர் இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வருகிறார். அதன்படி இன்றும், நாளையும் அப்துல்லா ஷாகித் இந்தியாவில் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த வருகையின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் உள்பட பலரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அப்துல்லா […]
பிரபல நடிகையின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இதன் காரணமாக சினிமாவுக்கு ரோஜா குட்பை சொல்லிவிட்டார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று தற்போது சில தகவல்கள் பரவி வருகிறது. இதற்காக நடிகை ரோஜாவும் அவருடைய கணவர் செல்வமணியும் மகள் அனுஷுவுக்கு […]
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகை குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், நிலை-1 பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ரூ. 11,880- முதல் […]
கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர் ஒரத்தூர் பாளையம் அணை வழியாக காவிரியில் கலக்கும் ஆறாக நொய்யல் உள்ளது. இந்த ஆற்றில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும், மற்ற காலத்தில் கோவை, திருப்பூர் நகரங்களில் கழிவு நீர் செல்லும் வழிகளாக மாறிவிடுகிறது. அதனைத் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் கொங்கு சோழர்கள் ஆட்சி காலமான 12-13 நூற்றாண்டுகளில் 45க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட குளங்களுக்கும் தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் […]
தங்க சுரங்கங்களை விற்பனை செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது. உத்திரபிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் உள்ளது. இந்த சுரங்கங்களை விற்பனை செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது. இதுவரை 10 சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வருகிற 26-ம் தேதி 5 சுரங்கங்கள் ஏலத்தில் விடப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 29-ம் தேதி 5 சுரங்கங்கள் எஏலத்தில் விடப்படும். மேலும் மீதமுள்ள 3 சுரங்கங்கள் விற்பனை செய்யப்படுவதற்கான அறிவிப்புகள் எதுவும் […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து பின் சிங்கப்பூருக்கு சென்றார். […]
நடிகர் சூர்யா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா பிரபலமான நடிகராக வலம் வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சமீபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே […]
பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளங்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நேற்று முன்தினம் தைவான் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் நாட்டை சுற்றி ராணுவ போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக தைவானில் பல விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டதோடு, 50 விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தைவானில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி அலுவலகம் […]
புதிதாக விமான நிலையம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சுற்றுலாத்துறை, துறைமுகங்களில் சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, விமான நிலையங்களில் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்றவைகள் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் குறிப்பாக சுற்றுலா பயணிகளின் வருகை என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு வருடத்திற்கு 2.2 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான […]
அல்கொய்தா அமைப்பின் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளை அனைத்தும் அச்சுறுத்தும் விதமாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்காவின் சீல் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதை அமெரிக்க வெள்ளை […]
இந்தியாவில் 5 ஜி அலைவரிசை ஏலம் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. இந்த ஏலத்தில் 3300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 600 மெகா ஹெர்ட்ஸ் போன்றவைகள் இடம் பெற்றுள்ளது. இதில் 26 ஜிகா ஹெர்ட்ஸ் பேண்டுகளும் இடம்பெற்றுள்ளது. இந்த ஏலத்தின் 5 சுற்றுகளும் முடிவடைந்த நிலையில், […]
வாரிசு படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ் ராஜ், சாம், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில், 2-ம் கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் […]
பிஜிஎம்ஐ செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு எல்லையில் மோதல் ஏற்பட்ட போது சீனாவின் செயலிகள் இந்தியாவிற்கு பாதகம் விளைவிப்பதாக கருதி மத்திய அரசு சீனாவின் 118 செயலிகளை முடக்கியது. இந்த செயலிகளுடன் பப்ஜிக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த பப்ஜியை முடக்க வேண்டும் என ஏற்கனவே ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பப்ஜி செயலி முடக்கப்பட்டதால் பலர் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் சீனாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக கூறிய […]
பிரபல பாடகர் சுயம்வர நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவியை தேர்வு செய்துள்ளார். தமிழில் அலெக்ஸ் பாண்டியன், ஆக்சன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆகன்ஷா பூரி. இவர் கன்னடம் மற்றும் மலையாள சினிமாவிலும், தமிழில் வெளியான விநாயகர் என்ற பக்தி தொடரில் பார்வதி தேவியாகவும் நடித்துள்ளார். இவர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் பிரபல பாடகரான மிகா சிங் மணமகளை தேர்வு செய்யும் சுயம்வர நிகழ்ச்சி ஒன்று பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இந்த […]
ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர் எதிர் துருவங்களாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர். இதில் அதிமுக கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் இருப்பதால் அவருக்கு சாதகமாகவே அனைத்து நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வங்கி கணக்குகளை மேற்கொள்ளலாம் என வங்கியில் இருந்து அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்ச […]
பிரபல நடிகர் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷால் அயோக்யா திரைப்படத்திற்கு பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் லத்தி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தில் சுனைனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராணா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் லத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தற்போது படக் குழுவினர் அறிவித்துள்ளனர். […]
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பிரதமரை சந்திப்பதற்கு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பெரும்பான்மையான அதிமுக நிர்வாகிகளின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி மற்றும் அவரின் ஆதரவாளர்களை […]
ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு சென்று பனிச்சருக்கு மற்றும் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இந்த மலை தொடரில் மார்மலடா என்ற சிகரம் அமைந்துள்ளது. இந்த சிகரம் இத்தாலியில் இருக்கிறது. இங்கு கடுமையான வெயில் தாக்கம் காரணமாக திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள […]
பிரபல காமெடி நடிகரின் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு இயக்குனர் சுவதீஸ் இயக்கத்தில் கண்டக்டர் நேசமணி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினாக ஓவியா நடித்துள்ளார். இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் செம டிரெண்டானது. ஏனெனில் கண்டக்டர் நேசமணி என்பது பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு […]
நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்ட டி ராஜேந்திரருக்கு கடந்த மாதம் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதை அடுத்து அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற டி ராஜேந்திரன் பூரண குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்கு […]
விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஜூன் 3 ஆம் தேதியன்று வெளியான இந்த திரைப்படம் மூன்று நாட்களில் 150 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தின் அறிவிப்பு விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் […]
நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் போட்டர் இன் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்நிலையில் நயன்தாரா -விக்னேஷ் திருமணத்தை படமாக எடுத்து அதை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து திருமண விழாவிற்கான புரோமோ படப்பிடிப்பை கௌதம் வாசுதேவ் மேனன் நேற்று நடத்தியுள்ளார். இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின், அஜித், விஜய் மற்றும் […]
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்டு 5வது கொரோனா அலைக்கு ஓமைக்ரான் BA 4 வகையே காரணம் என அறியப்பட்டது. தற்போது தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 கொரோனா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா உறுதியாகியுள்ளது. மீண்டும் கொரோனா வேகம் எடுக்கும் நிலையில் புதிய கொரோனாவும் உறுதியாகி உள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த […]
கேஜிஎஃப் மூன்றாம் பாகம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டதை கேட்ட ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். சென்ற 2018 ஆம் வருடம் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் திரைப்படத்தின் பாகம்-1 ரிலீசானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது. இதையடுத்து 4 வருடங்களுக்கு பிறகு கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சென்ற மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளிக் குவித்தது. மேலும் ஆயிரம் கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு […]
தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களை தொழில்நுட்பங்களின் கூடை என அழைக்கலாம். இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் என்பது அனைவரது வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இவை சேமித்தல், தகவல்களை பரப்புதல், தகவல்களை செயலாக்குதல், தொடர்பு கொள்ளுதல் போன்ற பல்வேறு செயல்களுக்கு துணை புரிகிறது. குறிப்பாக விவசாயத்திற்கு தகவல் தொழில்நுட்பங்கள் இந்தியா போன்ற நாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன் மிகவும் அவசியமான ஒன்றாகும். மின் வேளாண்மை என்பது கிராமப்புறங்களில் […]
விஜய் பாலிவுட் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அண்மையில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. தற்போது விஜய் தளபதி 66 திரைப்படத்தில் வம்சி இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற செய்தி வந்து கொண்டிருக்கின்றது. […]
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி கூடிய விரைவில் வெற்றி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இவர் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு 3 முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதாவது முதலில் பாதுகாப்பு வசதிகளை உறுதி படித்துவிட்டு ராக்கெட்டில் சுற்றுச்சூழல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகு 2 ரோபோக்களை ராக்கெட்டில் வைத்து […]
பிரபல நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் விக்ரம் நடித்து வெளியான மகான் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் ரஞ்சித் இயக்கத்தில் தனது 61-ஆவது திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த படத்தின் வேலைகள் தொடங்கி உள்ளது. இதனையடுத்து நடிகர் விக்ரம் நடிக்க உள்ள […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் அம்மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய உதவித் […]
கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் வகை மாத்திரைகள் கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஜிஎஸ்கே நிறுவனத்தின் தயாரிப்பான கால்பால் மாத்திரைகள் கடந்த 2021-ஆம் ஆண்டில் 310 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் டோலோ 650 மாத்திரைகள் அதே ஆண்டில் 307 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனையாகி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த மாத்திரை கடந்த 2019-ஆம் […]
தென்னாப்பிரிக்காவில் 50 பிறழ்வுகளைக் கொண்டு உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸை முன்னிட்டு இந்த மாதம் 17 ஆம் தேதியிலிருந்து அடுத்தாண்டின் ஜனவரி 9 ஆம் தேதி வரை குறைந்தபட்சமாக ஒரு தவணை தடுப்பூசியை கூட செலுத்தி கொள்ளாத நபர்கள் இரவு நேரத்தில் வெளியே வரகூடாது என்று லெபனானின் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா 50 பிறழ்வுகளை கொண்டு உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உருமாற்றமடைந்த சிறிது […]
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட வெளிநாட்டவர்கள் அடுத்த ஆண்டில் வரும் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து நியூசிலாந்திற்குள் நுழையலாம் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. ஆனால் தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. ஆகையினால் சில நாடுகள் தங்கள் நாட்டிற்குள் கொரோனாவிற்காக போட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி நியூசிலாந்து அரசாங்கமும் அதிரடியான முக்கிய தகவல் ஒன்றை […]
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த விமான ஆணையம் கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த பின்னர் இனி கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த விமான ஆணையம் தங்கள் நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கொரோனா தொடர்பான சில முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசியினை முழுமையாக பெற்றுக்கொண்ட பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த பின்னர் இனி கட்டாய தனிமைப்படுத்தலில் […]
ஜெர்மன் அரசாங்கம் பிற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி நுழைய அனுமதி அளிப்பதற்கு முடிவு செய்துள்ளது. ஜெர்மனி நாட்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக High incidense areas என்னும் பட்டியலில் Eu மற்றும் shenchen பகுதி நாடுகள் உள்ளது. அதோடு மட்டுமின்றி ஜெர்மனியிலுள்ள கொரோனா தொடர்பான பட்டியலில் risk areas என்னும் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியமும், ஷெங்கன் நாடுகளும் உள்ளது. இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கம் மேல் குறிப்பிட்டுள்ள high incidense areas மற்றும் risk areas […]
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இல் இந்த வாரம் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் 40 நாட்கள் கால்ஷீட்டுடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக செய்திகள் வராத நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக இமான் அண்ணாச்சியயே நேற்றைய எபிசோடில், தான் அடுத்து வெளியேற போவதாக தெரிவித்துள்ளார். இந்த வாரம் நான் தான் வெளியே போகிறேன் பை பை என சொல்லும் காட்சிகளை பிக் பாஸ் எடிட்டர் கட் பண்ணாமல் […]
ஐபிஎல் 2022-ம் ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் சீசன் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனால் ரசிகர்களிடையே போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற […]
2020-ஆம் ஆண்டு இறுதி வரையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்களின் சதவிகிதம் அதிகமாக உள்ளது. துபாயில் கடந்த 2020-ஆம் ஆண்டு இறுதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு புள்ளியியல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகையில், துபாயில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 34, 11,200 பேர் உள்ளனர். அதில் 23 ,62 ,255 பேர் ஆண்களும், 10,48 ,945 பேர் பெண்களும் உள்ளனர். இதையடுத்து ஆண்கள் எண்ணிக்கையில் 69.25 சதவீதமும், […]
பிரிட்டனில் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இன்னும் சில வாரங்களில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தி கொண்டவர்கள் அடுத்த மாதத்திலிருந்து தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா பரிசோதனை போன்றவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வகையான திட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக […]
இதுவரை சுமார் 32.1 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக உலக அளவில் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போதைய அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா தடுப்பு […]