பிரித்தானிய நாட்டில் இளவரசரான பிலிப்பின் மருத்துவ சிகிச்சை பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய நாட்டின் இளவரசி எலிசபெத்தின், கணவர் இளவரசர் பிலிப் (வயது 99). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு கிங் எட்வர்ட் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்தனர். இளவரசருக்கு ஏற்கனவே இருதய பாதிப்பு […]
Tag: வெளியான தகவல்
தமிழகத்தில் ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. […]
உருமாறிய கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகமாக பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் இன்னும் முடிவடையாத நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் ஒன்று பரவ வேகமாக பரவுவதக்கவும், அது முந்தைய வைரஸை விட வீரியம் அதிகமானது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடன் தாக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குமட்டல், வாசனை இல்லாமல் போதல், காய்ச்சல், வலி […]
பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் என […]
நடிகர் ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31 வெளியிடப்போவதாக அறிவித்திருந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி குறித்த […]
உலகம் முழுவதிலும் வருகின்ற டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் எரிகற்கள் மழையாய் பொழியும் என வானிலை நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகின் ஒவ்வொரு வருடமும் பல்வேறு அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு நடக்கும் அதிசயங்களை விஞ்ஞானிகள் முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்து வருகிறார்கள். எந்த நாளில் எப்படிப்பட்ட அதிசயம் நிகழும் என்பது முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியவருகிறது. அதனால் அந்த அதிசயம் ஏற்படும் நாளில் மக்கள் அதனை தவறவிடாமல் கண்டு களிக்கிறார்கள். அதன்படி வால்நட்சத்திரங்கள் விட்டுச்செல்லும் தூசி […]
உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா தொற்று காரணமாக வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியீடு மிகவும் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. […]
பிரிட்டனுக்கு சென்று தடுப்பூசி போட்டு விட்டு திரும்ப, சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே ஆட்டம் காட்டி கொண்டு வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக பல நாடுகளும் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு சில நாடுகளில் தடுப்பு மருந்து பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஆறு நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்னும் இந்தியாவில் தடுப்பூசியின் விலை நிர்ணயிக்கப் படவில்லை. […]
வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கடந்த வாரம் கரையை கடந்த நிலையில், தற்போது புரேவி புயல் தாக்கி கொண்டு இருக்கிறது. இதனையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்மாரி பொழியும் நாட்டில், வாரத்திற்கு 3 புயல் அடித்துக் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது. நிவர், புரேவி புயல் : நவம்பர் […]
கிம் ஜாங்கின் மருமகன் கிம் ஹான் சோல் அமெரிக்க உளவாளிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங்ன் மருமகனான ஹான் சோல் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி நெதர்லாந்து செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அங்கு புகலிடம் கோருவதற்காக தனது குடும்பத்துடன் தப்பி செல்ல விரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதையடுத்து தைவான் தலைநகர் தைபே நகருக்கு சென்ற அவர் விமான நிலையத்தில் வைத்து free joseon […]
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 18ம்தேதி விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கலந்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையை செலுத்தினால் அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக […]
புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று வெளியாகியுள்ள தகவலால் செல்போன் பயனாளர்கள் அச்சமடைந்துள்ளனர். புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜியோவின் அதிரடி விலை குறைப்பால் செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக 15 முதல் 20 சதவீதம் வரை வரும் ஆண்டின் துவக்கத்தில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஜியோ நிறுவனமும் செல்போன் கட்டண உயர்வை உயர்த்த உள்ளது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென டெல்லி பயணம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கக் கூடிய வகையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்திற்கு ‘ப்ளோரிடாவில் ட்ரம்ப் பிரசாரத்தில் எடுக்கப்பட்டது’ என்று தலைப்பு வைத்து பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படத்தில் மக்கள் கூட்டம் சூழ்ந்த மிகப்பெரிய தெருக்கள் கழுகு கோணத்தில் […]
இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத போலி பல்கலைக்கழகங்களாக 24 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான போலி பல்கலைக்கழகங்களை உத்திரப்பிரதேச மாநிலம் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் 8 போலி பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து டெல்லியில் 7, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 2, கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறும்போது, “பல்கலைக்கழக மானியக்குழு […]
பெண் ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட வீடியோ பதிவு உத்திரப்பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பொய்யான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒரு பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகின்றன வீடியோ பதிவு உத்திரப்பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை ஆய்வு செய்யும் போது, அது கர்நாடக மாநிலத்தில் கோலார் பகுதியில் எடுக்கப்பட்டிருப்பது .அந்த வீடியோவில் கடத்தப்பட்ட […]