Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டங்கள்…. வெளியான மொத்த லிஸ்ட் இதோ….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முழு பாடத்திட்டங்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்ற விரும்பினால் இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு 2 தாள்களைக் கொண்டது‌. அதாவது முதல் எழுதுபவர்கள் 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும் D.T.Ed முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும் இந்த தேர்வினை எழுதலாம். இந்த […]

Categories

Tech |