Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்”…. வெளியான பாடல்… விமர்ச்சிக்கும் ரசிகாஸ்…!!!!

டான் திரைப்படத்திலிருந்து அண்மையில் வெளியாகிய பாடல் தற்பொழுது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் டாக்டர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றியை சந்தித்தார். இதையடுத்து தற்பொழுது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது விரைவில் ரிலீசாக இருக்கின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்ததிருக்கின்றார். மேலும் சிவாங்கி, மிர்ச்சி விஜய் ஆகிய பலர் படத்தில் நடித்து இருக்கின்றார்கள். […]

Categories

Tech |