இயக்குனர் பா. ரஞ்சித் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் நடிகர் பசுபதி இணைகின்றார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகின்றது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமும் பசுபதியும் இணைந்து தூள், மஜா, அருள் மற்றும் 10 என்றதுக்குள்ள போன்ற படங்களில் […]
Tag: வெளியான புகைப்படம்
இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் “நானே வருவேன்”. இத்திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டைவேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். அத்துடன் இந்துஜா ரவிச் சந்திரன், யோகிபாபு போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் முதல் […]
அமெரிக்காவில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் பலியான மூன்று மாணவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள Michigan என்ற மாகாணத்தின் Detroit பகுதியில் இருக்கும் ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியானதோடு, ஒரு ஆசிரியர் உட்பட ஏழு நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் நான்கு நபர்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், […]
கனடா நாட்டில் ஒரு தமிழ் இளைஞர் மாயமான நிலையில், அவர் குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள். கனடாவில் வசித்து வந்த ஆறுமுகம் ரகுநாதன் என்ற 30 வயது தமிழர் மாயமானதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். இவர், நேற்று மாலை 7:20 மணிக்கு Danforth Ave & Victoria Park Ave என்ற பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளார். அதன் பின்பு அவரை காணவில்லை. MISSING:Arumugam Ragunathan, 30– last seen on Nov. 23 at 7:20 p.m., in […]
லண்டனில், பேருந்து ஓட்டுநர் மீது எச்சிலைத் துப்பியதோடு மோசமாக பேசிய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் வெம்ப்ளே ஸ்டேடியத்திற்கு அருகில், ரூட் 83 என்ற பேருந்தில், ஒரு நபர் முகக்கவசமின்றி ஏறியிருக்கிறார். எனவே, ஓட்டுனர் அவரை முகக்கவசம் அணியுமாறு கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் முகக்கவசம் அணியவில்லை. எனவே, மீண்டும் ஓட்டுனர் அவரிடம், முகக்கவசம் அணியவில்லை என்றால் பேருந்திலிருந்து இறங்கி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அப்போது, பேருந்திலிருந்து இறங்கச் சென்ற அந்த நபர், திடீரென்று ஓட்டுனருக்கு அருகில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியிருப்பதாக தெரியவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து இன்றுடன் பிற நாட்டு படைகள் அனைத்தும் வெளியேறிவிட்டது. எனவே, தலிபான்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் helmand மாகாணத்தில் இருக்கும் Bahramcha என்ற பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pakistan in the Bahramcha area of #Helmand province, has set security checkpoint about 50 KM inside #Afghanistan, near […]
பிரிட்டனில் காதலியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த காதலன் புகைப்படம் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வடக்கு நார்தம்ப்டன்ஷைர், Kettering-ல் இருக்கும், Slate Drive என்னும் பகுதியில், 3 லட்சம் மதிப்புக்கொண்ட ஒரு குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் ஒரு மணிக்கு, உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்கள் காவல்துறையினரால் கண்டறியப்பட்டது. உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தற்போது காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள். Benjamin Green என்ற 41 வயது நபர் மற்றும் Maddie என்ற 22 வயது […]
லண்டனில் 19 நாட்களுக்கு முன் மாயமான 16 வயது சிறுமியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனின் மேற்குப் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி Nahid Stitou. இவர் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று, அவரின் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றுள்ளார். அன்று முதல் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரின் குடும்பத்தினர் பரிதவித்து வருகிறார்கள். மேலும், அவரின் நிலை தொடர்பில் குடும்பத்தினரும், நண்பர்களும் கவலை அடைந்துள்ளார்கள். இந்நிலையில், காவல்துறையினர் சிறுமியின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு, […]
ரஷ்ய நாட்டிற்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் கைதான புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த 57 வயதான டேவிட் ஸ்மித் என்ற நபர் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து ரஷ்யாவின் உளவுத்துறைக்கு, ரகசியமாக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்டார். அவர், இதற்கு முன்பு பிரிட்டனில் விமானப்படையில் பணியாற்றி இருக்கிறார். உக்ரைன் நாட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்து, ஒரு […]
பொதுமக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான பாரதி கண்ணம்மாவில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை உணர்த்தும் வகையிலான புகைப்படம் வெளியே வந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் நடிக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா எப்போது ஒன்றாக சேர்வார்கள் என்பது குறித்த ஆவலும் பொதுமக்களிடையே உள்ளது. இவ்வாறான சூழலில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா அடிக்கடி ஒன்றாக சந்தித்துக் கொள்ளும் படியான காட்சிகள் அந்த சீரியலில் […]
துபாய் ஆட்சியாளரின் மகளான இளவரசி லதிபா தன் தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. துபாய் ஆட்சியாளரான முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகள் இளவரசி லதீபா தன் தந்தையால் சித்திரவதைகளை அனுபவிப்பதாகவும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உதவி கோரினார். மேலும் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேற முயன்றார். ஆனால் முடியாமல் போனது. அதன் பின்பு அவர் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. எனவே […]
லண்டனில் 5 நாட்களுக்கு முன் மாயமான பெண் குறித்து, எந்தவித தகவலும் தெரியாததால், அவரின் குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளனர். தெற்கு லண்டனில் வசிக்கும் விக்டோரியா ரீஸ் என்ற பெண் கடந்த ஐந்து தினங்களாக காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரின் நிலை என்ன? என்று தெரியாமல் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் வருத்தமடைந்துள்ளனர். காவல்துறையினர் விக்டோரியா தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் விக்டோரியாவின் மகள் டேனி மோர் என்பவர், உருக்கமான பதிவு […]
பிரிட்டன் பிரதமர் மூன்றாவதாக தன் காதலியை ரகசிய திருமணம் செய்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரின் காதலி கேரி சைமண்ட்ஸை ரகசியமாக திருமணம் செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் எளிமையாக நடந்த அவர்களது ரகசிய திருமணத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. NEW PIC: PM @BorisJohnson newly married to Carrie Symonds in Downing Street garden yesterday pic.twitter.com/CEX3xO0Z2r — Darren McCaffrey (@darrenmccaffrey) May 30, 2021 […]
துபாய் இளவரசியை அவரின் தந்தையே மூன்று வருடங்களுக்கு முன்பு கடத்தி சிறை வைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. துபாய் இளவரசியான லதீபா அல் மக்தூம் என்பவரை அவரின் தந்தையே கடத்தி சிறையில் வைத்து கொடுமைப்படுத்தி வருவதாக கூறப்பட்டது. அவர் கடத்தப்பட்டு சுமார் மூன்று வருடங்களுக்கு பின் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தான் அவரது புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவால் இயங்கும் ஆர்வலர்கள் குழுவானது, இளவரசி லதீபா உயிருடன் இருக்கிறார் என்பதற்கான […]
இந்தியாவின் தற்போதைய நிலைமையை விளக்கும் வகையில் ஒரு புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தியாவை கொரோனாவின் இரண்டாம் அலை புரட்டிப் போட்டுவருகிறது. அதாவது கொரோனா பரவிய காலகட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது வெளிமாநிலங்களிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வந்தனர். அதன் பின்பு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் வெளிமாநிலங்களுக்கு திரும்பினர். தற்போது கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருவதால் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர், அதனை உணர்த்தும் வகையில் ஒரு புகைப்படம் […]
பிரிட்டனில் கத்தியால் தாக்கப்பட்டு உயிழந்த சிறுவன் குறித்த புகைப்படம் மற்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் canning என்ற நகரில் உள்ள Zzetta Pizzas என்ற கடைக்கு வெளியில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் 14 வயதுடைய ஒரு சிறுவன் கத்தியால் தாக்கப்பட்டார். அதன்பின்பு தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் […]
பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரிட்டன் இளவரசர் பிலிப் நேற்று உயிரிழந்ததாக வெளியான செய்தியை அறிந்த பிரிட்டன் மக்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இளவரசர் பிலிப் மரணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் இளவரசர் பிலிப்பும் அவருடைய மனைவியான இரண்டாம் எலிசபெத் மகாராணியும் சோபாவில் அமர்ந்து ஒரு அட்டையை பார்த்து சிரித்து பேசிக் […]
சின்னத்திரை நடிகை சித்ரா கையில் காயத்துடன் இருக்கும் பழைய புகைப்படத்தில் அவரது ரசிகர் ஒருவர் கவனித்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் முக்கிய தொடரான பாண்டியன் ஸ்டோர்-சில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த VJ சித்ராவுக்கு என்று மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி […]
நடிகை சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியாவின் புது முல்லை புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணன், தம்பிகளின் உறவை எடுத்துக் கூறும் வகையில் அமைந்திருக்கும் கதை பாண்டியன் ஸ்டோர் சீரியல். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக குமரன் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதில் கதிர்-முல்லை ஜோடிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ரா தன்னுடைய கணவருடன் ஓட்டலில் தங்கி […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரை மனைவி சந்திக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. பிரிட்டனில் முதியோர் இல்லத்தில் இருக்கும் Deve என்னும் முதியவர் அங்குள்ள தோட்டத்தில் வீல் சேரில் செவிலியரின் உதவியுடன் அமர்ந்திருக்க, அவருடைய மனைவி சாலையோரம் உள்ள தடுப்பின் முன் முழங்காலிட்டு தன்னுடைய கணவருடன் பேசும் காட்சி புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ஒவ்வொருவரும் தங்களையும், தங்களின் பெற்றோரையும் அந்த புகைப்படத்தில் பொருத்திப் பார்த்து கண்கலங்கியுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுகாதார […]
நபர் ஒருவர் இரயிலில் இருந்த பெண்ணிடம் மோசமாக நடந்தது கொண்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனில் பாதாள ரயிலில் ஏறிய ஒரு நபர் அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண்ணின் அருகில் சென்று உட்கார்ந்துள்ளார். இதையடுத்து அவர் அந்தப் பெண்ணிடம் மோசமாகவும், தவறாகவும் நடந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த போதை மருந்துகளை எடுத்து அவர் அந்தப் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளார். மேலும் அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு தன்னுடன் வரும்படியும் வற்புறுத்தியுள்ளார்.தன்னிடம் […]
மர்ம நபர் ஒருவர் 2 பள்ளி மாணவிகளை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள குரோய்டன் நகரில் மூன்று நாட்களில் இரண்டு மாணவிகள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த மாதம் நவம்பர் 4ம் தேதியன்று 15 வயது பள்ளி மாணவி ஒருவர் நடந்து செல்லும் போது வழி மறித்த மர்ம நபர் ஒருவர் மாணவியை பிடித்து அவரின் காலில் கத்தியால் குத்தியுள்ளார். இதேபோல் அதற்கு இரண்டு […]