Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சந்திரமுகி 2” திரைப்படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா….? வெளியான தகவல்…!!!!!

சந்திரமுகி படத்தின் கதாநாயகி குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் சந்திரமுகி 2 ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியானது. பி.வாசு இயக்கக்கூடிய இத்திரைப்படத்தில் […]

Categories

Tech |