Categories
உலக செய்திகள்

“ஒரு வீடியோ போட்டது குத்தமாடா!”…. பாகிஸ்தான் பிரதமருக்கு எழுந்த விமர்சனங்கள்….!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பனிச் சிறுத்தைகள் தொடர்பில் பதிவிட்ட வீடியோவிற்கு  விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் இருக்கும் கப்லு என்னும் இடத்தில் அரிய வகையான பனிச்சிறுத்தைகள் நடந்து சென்றுகொண்டிருப்பதை, அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் வீடியோ எடுத்து, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். برفانی تیندووں کی رواں برس بنائی گئی مزید ویڈیوز مجھے بھجوائی گئی ہیں۔ انکے قدرتی مسکن میں انکی حفاظت کے حوالے سے میری حکومت […]

Categories
உலக செய்திகள்

“தாறுமாறாக மோதிக்கொண்ட ஆண்கள்!”…. பதறிய பெண்கள்…. விமானத்தில் பரபரப்பு….!!

அமெரிக்காவில் விமானம் தரையிறங்கியவுடன், பயணிகள் இருவர் பயங்கரமாக சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கலிபோர்னியாவில் இருந்து மெம்பிஸ் நகரத்திற்கு, டெல்டா பயணிகள் விமானம் புறப்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, மெம்பிஸ் நகரத்தில் விமானம் தரையிறங்கியது. அதன்பின்பு, பயணிகள், விமானத்திலிருந்து இறங்கத் தயாராக இருந்தனர். அந்த சமயத்தில், பயணிகள் இருவருக்குள் சண்டை ஏற்பட்டது. இருவரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அந்த வீடியோ வெளியாகியது. அதில் இரண்டு ஆண்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்குகிறார்கள். அதனை பார்த்த பெண் பயணிகள், பயத்தில் சத்தமிடுகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

“தினந்தோறும் 3 டம்ளர் சிறுநீர் குடிக்கும் பெண்!”… என்ன காரணம்…? வெளியான வீடியோ…!!

அமெரிக்காவில் ஒரு பெண், தினசரி 3 டம்ளர் சிறுநீர் குடித்து வருவதாக கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் கொலரடோ பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண், தினந்தோறும் தன் சிறுநீரை பருகி வரும் வித்தியாசமான பழக்கத்தை கொண்டிருக்கிறார். இது தொடர்பான ஒரு வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் இது தொடர்பில் அவர் நேர்காணல் அளித்திருக்கிறார். அதில், தனக்கு இளம் வயதில் உடல்நிலை சரியில்லாமல் போனபோது, சிறுநீர் குடிக்க தொடங்கியதாக கூறியிருக்கிறார். அப்போது அதன் சுவை […]

Categories
உலக செய்திகள்

பாம்பை எதற்காக வெட்டுகிறார்..? வைரலாகும் வீடியோவின் பின்னணி..!!

அமெரிக்காவில் பிரபலமான கேக் தயாரிப்பாளரான நடாலி சைட்செர்ப் உண்மையில் பாம்பு போன்று இருக்கும் கேக்கை தயாரித்திருக்கிறார். மனிதர்களின் உருவம் போன்ற பல வடிவங்களில் நடாலி சைட்செர்ப் தத்ரூபமாக கேக் தயாரிக்கிறார். அவர் தயார் செய்யும் கேக்குகள், விதவிதமாக பல வகையான வடிவங்களில் உள்ளது. இதனால் மக்களை எளிதாக ஈர்க்கிறது. தான் தயாரிக்கும் கேக்குகளை, அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/CU5GxqYt-Gw/ இந்நிலையில், பாம்பு வடிவத்திலான ஒரு கேக்கை […]

Categories
உலக செய்திகள்

“வீட்டிற்கு வெளியே வந்த பெண்!”.. திடீரென்று படமெடுத்து நின்ற பாம்பு.. வெளியான பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் குடியிருப்பிலிருந்து வெளியே வந்த பெண் முன்பு ஒரு பெரிய பாம்பு படமெடுத்து நின்ற வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் சவுன்வா லிகாம்பெக்ட்  என்ற பெண் அவரின் குடியிருப்பிலிருந்து வெளியில் வந்திருக்கிறார். அவர் சுவரின் அருகில் வந்த சமயத்தில் புதருக்குள் மறைந்திருந்த பெரிய பாம்பு திடீரென்று அவர் முன் வந்து படமெடுத்து நின்றுள்ளது. அதனை பார்த்தவுடன் அவர் அதிர்ந்துபோய் அங்கேயே நின்றுவிட்டார். அதன்பின்பு, பதறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடியுள்ளார். இந்த காட்சியானது, […]

Categories
உலக செய்திகள்

விமான இறக்கையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய தலீபான்கள்.. வைரலாகும் வீடியோ..!!

ஆப்கானிஸ்தானில், தலீபான்கள் ஒரு விமானத்தின் இறக்கையில் துளையிட்டு கயிற்றை கட்டி அதில், ஊஞ்சலாடிக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியவுடன், தலீபான்கள் நாட்டை கைப்பற்றி விட்டார்கள். மேலும், அங்கு இடைக்கால ஆட்சி அமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதற்கிடையில், பாகிஸ்தான் அரசு தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்தும் பெண்களை தலிபான்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பெண்களின் இந்த போராட்டம் […]

Categories
உலக செய்திகள்

“விஷப்பாம்பை வைத்து விளையாடிய சிறுமி!”.. திடீரென்று கன்னத்தில் கடித்த பாம்பு.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

ரஷ்யாவில் குழந்தைகளை விலங்குகளுடன் விளையாட அனுமதித்த உயிரியல் பூங்காவில் ஒரு குழந்தையை விஷப்பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவின், Sverdlovsk Oblast என்ற பகுதியில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் மனிதர்கள், அங்குள்ள விலங்குகளுடன் விளையாடலாம். எனவே விக்டோரியா என்ற ஐந்து வயதுடைய சிறுமி ஒரு விஷப்பாம்பை தன் கழுத்தில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று சிறுமியின் கன்னத்தை அந்த விஷப்பாம்பு கடித்திருக்கிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/08/30/7847784301873904714/636x382_MP4_7847784301873904714.mp4 இதனால், பதற்றமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை […]

Categories
உலக செய்திகள்

பிரபல பாடகர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை.. தலீபான்கள் வெறிச்செயல்.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு..!!

ஆப்கானிஸ்தானில் பிரபல நாட்டுப்புற பாடகரை, தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இசைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தான் நாட்டுப்புற பாடகரான ஃபவாத் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஃபவாத், நேற்று அவரின் வீட்டில் இருந்த சமயத்தில், திடீரென்று அங்கு சென்ற தலிபான்கள் அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். #AFG “Fawad Andarabi a local singer was shot dead by Taliban […]

Categories
உலக செய்திகள்

காபூல் நகரில் நுழைந்த தலீபான்கள்.. அரவணைத்து ஆரவாரமிட்ட மக்கள்.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை தலிபான் தீவிரவாதிகள் ஆக்கிரமித்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில், தலிபான்களின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளை அவர்கள் கைப்பற்றி வருகிறார்கள். அதன்படி தற்போது பிற நாட்டின் தூதரகங்கள் உள்ள முக்கிய நகரமான காபூலை இன்று சூழ்ந்துள்ளார்கள். https://twitter.com/SufyanARahman/status/1426884575108677634 இதனைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியான Ashraf Ghani ராஜினாமா செய்ததாகவும், 20 வருடங்களுக்குப் பிறகு நாட்டில் தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பாதியாக உடைந்த சரக்கு கப்பல்.. பின் பாதி கடலில் மூழ்கியது.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

ஜப்பான் கடலில் சரக்கு கப்பல் ஒன்று பாதியாக உடைந்து ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பனாமா கொடி உடைய, 39,910 டன் எடை கொண்ட கிரிம்சன் போலாரிஸ் என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் காலையில் துறைமுகத்தில் தரைதட்டி நின்றிருக்கிறது. அதனையடுத்து மிதந்திருக்கிறது. மேலும் வானிலை மோசமாக இருந்ததால், நீண்ட தூரம் செல்ல முடியாமல் துறைமுகத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்பு நேற்று அதிகாலையில் அந்தக்கப்பல் […]

Categories
உலக செய்திகள்

“என்ன கொடுமை !”.. மக்களுடன் சேர்ந்து கடையில் திருடிய போலீஸ்.. வெளியான வீடியோ..!!

தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு அதிகாரி கடையிலிருந்து பொருட்களை திருடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் கைதானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல பகுதிகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் 72 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிலர் கடைகளை அடித்து நொறுக்கி அதிலிருந்து பொருட்களை திருடி வருகிறார்கள். இந்நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு கடையிலிருந்து, பால், சமையல் […]

Categories
உலக செய்திகள்

மண்ணுக்கடியில் மொத்தமாக புதைந்த வீடுகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

ஜப்பானில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ நகரிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அட்டாமி என்ற நகரத்தில் கடந்த வாரத்தில் கனத்த மழை பெய்திருக்கிறது. இதனால் கடந்த சனிக்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்டு பலர் பலியாகினர். இதில் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Breaking video: The moment a landslide […]

Categories
உலக செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு இஸ்ரேல் தாக்குதல்.. மீண்டும் வெடித்த மோதல்.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட சில மணிநேரங்களில் மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஜெருசலேத்தில் இருக்கும் AL-AQSA என்ற மசூதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். அதன் பின்பு தான் இரு தரப்பினருக்குமிடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் நேற்று இரு நாடுகளும் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்தது. من اقتحام قوات الاحتلال بأعداد […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலின் தொடர் வான்வெளி தாக்குதல்.. காசாவில் குண்டு மழை.. பரபரப்பு சம்பவம்..!!

இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் வான்வெளி தாக்குதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் கடந்த ஒரு வாரமாக பயங்கரமான மோதல் வெடித்து வருகிறது. இதில் தற்போது வரை காசாவில் சுமார் 192 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலில் சுமார் 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனையை தீர்வுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்திருக்கிறது. A moment of appreciation for Iron Dome. Over […]

Categories
உலக செய்திகள்

“சாலையில் மக்களை தாக்க பாய்ந்த புலி!”.. வீடியோ எடுத்தவர் தலைதெறிக்க ஓட்டம்.. பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்க சாலையில் புலி ஒன்று மக்களை தாக்க முயன்றதால் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் டெக்ஸாஸ் என்ற மாகாணத்தில் இருக்கும் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் Victor Hugo Cuevas என்பவர் வங்கப்புலி ஒன்றை வளர்த்துவந்துள்ளார். இந்நிலையில் அந்த புலி ஆள் நடமாடும் சாலைக்கு வந்து மக்களை பயமுறுத்தும் வகையில் தாக்க முயன்றுள்ளது. இதனை ஒரு நபர் வீடியோ எடுத்திருக்கிறார். Apparently there's a tiger loose on my parents' West Houston street? pic.twitter.com/TgdIiPSPKx […]

Categories
உலக செய்திகள்

“ஜிகாதிகள் என்னை கடத்தி விட்டனர்!”.. பிரான்ஸ் பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ..!!

பிரான்ஸ் பத்திரிகையாளரை மாலியில் ஜிகாதிகள் கடத்திய நிலையில், தன்னை விடுவிக்க அரசால் முடிந்தவற்றை செய்யுமாறு அவர் வலியுறுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. பிரான்சை சேர்ந்த பத்திரிக்கையாளரான, Olivier Dubois பிரெஞ்சு பத்திரிகை Le Point மற்றும் Liberation செய்தித்தாளில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2015-லிருந்து மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரான்ஸ் அரசு என்னை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை செய்து வருவதாக அவர் கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. https://twitter.com/rory_mckittrick/status/1389859917016838145 இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மக்களை தாக்குவதற்கு திட்டம்.. 3 தீவிரவாதிகள் கைது.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

பிரான்சின் குடிமக்களை தாக்குவதற்கு குறிவைத்த தீவிரவாதிகள் கைதான வீடியோ வெளியாகியுள்ளது.  பிரான்ஸின் குடிமக்களை ஸ்பெயினில் தாக்குதல் நடத்த திட்டம் போட்ட தீவிரவாதிகள் மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Granadaவில் இடம்பெற்றுள்ள ஜிகாதி தீவிரவாதத்தை  எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 🚩Operación de @policia contra el terrorismo yihadista en #Granada Ingresan en prisión los 3 detenidos por alentar a cometer acciones […]

Categories
உலக செய்திகள்

ஓநாய் கூண்டில் கைதவறி விழுந்த நாய்க்குட்டி.. குதறி எடுத்த ஓநாய்கள்.. பதற வைக்கும் வீடியோ..!!

சீனாவில் உயிரியல் பூங்காவில் ஒருவருடைய நாய்க்குட்டி தவறுதலாக ஓநாய் கூண்டிற்குள் விழுந்துள்ள வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவிலுள்ள ஒரு உயிரியல் பூங்காவிற்கு ஒரு நபர் தன் செல்லப்பிராணியான நாய்க்குட்டியை தூக்கி சென்றுள்ளார். அப்போது ஓநாய்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை அவர் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று எதிர்பாராத விதமாக அவர் வைத்திருந்த நாய்க்குட்டி கைதவறி ஓநாய்களின் கூண்டில் விழுந்துள்ளது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/04/08/6142224993696202203/636x382_MP4_6142224993696202203.mp4 இதனை பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே பதற்றத்தில் கூச்சலிட்டுள்ளனர். உடனே அந்த நாய் குட்டியை 7 ஓநாய்கள் […]

Categories
உலக செய்திகள்

“தலையில்லாத பாம்பு” தாக்குபவரை தேடுகிறது…. வெளியான வீடியோ…!!

தலையில்லாத பாம்பு ஒன்று தன்னை தாக்குபவரை தேடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நபர் ஒருவர் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு தலையில்லாத பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். இதை பார்த்த அவர் jakonoble என்ற பெயரில் வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவில் அந்த நபர் தன்னிடம் இருந்த டென்னிஸ் மட்டையால், தலையில்லாத பாம்பை அசைத்து பார்த்துள்ளார். இறந்து கிடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த பாம்பு தலை இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

வலையில் சிக்கிய ராட்சத சுறா…. கடலில் விட்ட மீனவர்கள்…. வெளியான வீடியோ…!!

வலையில் சிக்கிய பெரிய சுறாவை மீனவர்கள் கடலில் விடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மீனவர்களின் தொழில் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பண்டைய காலத்தில் வணிகம் செய்ய கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்புவார்களா? மாட்டார்களா? என்ற பயம் இருந்து வந்தது. அந்த பயம் அப்போதும், இப்போதும் இருப்பது மீனவர்கலின் தொழிலில் மட்டும் தான். போகும் போது எவ்வளவு மீன் கிடைக்கும்? என்பது அவர்களுக்கு தெரியாது. எவ்வளவு உயிர் மிஞ்சும்? என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இயற்கை சீற்றம் […]

Categories
உலக செய்திகள்

“கிறிஸ்துமஸ் பரிசு” சாலையில் கொட்டப்பட்ட பணம்…. வீடியோவின் பின்னணியில் பகீர்…!!

சாலையில் கொட்டிக்கிடக்கும் பணத்தை ஆர்வத்துடன் மக்கள் சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. பிரேசிலில் சாலை முழுவதும் பணம் கொட்டி கிடந்ததால் ஆர்வத்துடன் மக்கள் அதை சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த வீடியோவில் வெளியான அந்த சம்பவத்தில் ஒரு பகீர் பின்னணி ஒன்று உள்ளது. என்னவென்றால், பிரேசிலில் Cricuma நகரில் திடீரென்று ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் சிலர் வங்கிகளில் நுழைந்துள்ளனர். அவர் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் 10 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கருவறையின் ரகசிய வீடியோ… வெளியிட்டது யார்….? பரபரப்பில் தி. மலை கோவில் நிர்வாகிகள்…!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறையை செல்போனில் வீடியோ எடுத்து பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீப திருவிழா மிக பிரசித்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் யாரும் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அதனால் நடந்து முடிந்த கார்த்திகை தீப திருவிழாவில் உள்ளூர்வாசிகள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவரும் முழக்கமிட கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சினிமா அல்ல நிஜம்” சிங்கம் போல பாய்ந்து…. திருடனை பிடித்து எஸ்ஐ …. வெளியான வீடியோ…!!

உதவி ஆய்வாளர் ஒருவர் சினிமா பாணியில் திருடர்களை துரத்தி சென்று கைது  செய்துள்ள சம்பவம் தொடர்பான வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.  சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டும், முகத்தை மூடி  வந்த 2 மர்ம நபர்கள் சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனர். அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் மாதவரம் உதவி ஆய்வாளர் ஆன்டலின் ரமேஷ் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது செல்போனை பறிகொடுத்த நபர் திருடன் திருடன் […]

Categories
உலக செய்திகள்

“நாட்டில் என்ன நடக்கிறது” நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்…. கொரோனா நோயாளிகளின் அவல நிலை…. வெளியான வீடியோ…!!

  இத்தாலி நாட்டில் உள்ள Naples நகரில் Cardarelli எனும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளியான Rosario Lamonica என்பவர் மருத்துவமனையில் நோயாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை வீடியோவாக காண்பித்துள்ளார். அந்த வீடியோவில், “இது Cardarelli மருத்துவமனை. இங்கு இந்த மனிதன் இறந்து கிடக்கிறார். மேலும் இங்கே ஒரு பெண் மலம் மற்றும் சிறுநீரகம் வெளியேறிய நிலையில் இறந்து கிடக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா? இறந்து விட்டாரா? என்பதை கூட யாரும் பார்க்கவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

வாய் நீளமான இளம்பெண்… தினமும் குவியும் லட்சக்கணக்கான பணம்… வியப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

உலகில் மிகப்பெரிய வாய்க் கொண்ட இளம்பெண் ஒருவர் டிக் டாக் மூலமாக நல்ல பணம் சம்பாதித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா ராம்ஸ்டெல் என்ற 30 வயது பெண் ஒருவர் மிகவும் அசாதாரண அம்சத்திற்காக டிக்டாக்கில் மிகவும் பிரபலம் அடைந்தவர். அவர் உலகிலேயே மிகப்பெரிய பாய் கொண்டவர். அவரை டிக்டாக்கில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். அவர் தனது வாய் தற்போதைய கின்னஸ் உலக சாதனை அளவு 3.75 அங்குலத்திற்கு மேல் 4 அங்குலம் இருக்கிறது என்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதுக்குப்பா உனக்கு இந்த வேல?… யானை மீது யோகா… கீழே விழுந்த பாபா ராம்தேவ்… விறுவிறுவென ஓட்டம்…!!!

யோகா குரு பாபா ராம்தேவ் யானை மீது ஏறி யோகா செய்யும் போது கீழே தவறி விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் மதுரையில் இருக்கின்ற ஆசிரமத்தில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் யோகா செய்து காட்டியுள்ளார். அப்போது யானை மீது ஏறி யோகா செய்யும்போது, யானை அசைந்ததால் பாபா ராம்தேவ் தவறி கீழே விழுந்தார். அதனை கண்டவர்கள் அனைவரும் பெரும் […]

Categories
உலக செய்திகள்

குதித்து குதித்து முடிவெட்டும் சலூன்காரர்….வெளியான நகைச்சுவை வீடியோ…!!!

சலூன் கடைக்காரர் ஒருவர் முடிவெட்டி விட்டு வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதற்கு செய்யும் சாகசம் மிகுந்த நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் பணியாற்றும் மக்கள் அனைவரும் தங்கள் வேலையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு பல்வேறு வழிகளை கையாளுகின்றார்கள். இதற்கு மத்தியில் சலூன் கடைக்காரர் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு சரியான தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு செய்யும் முடிதிருத்தும் அர்ப்பணிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல் மிகுந்த நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சலூன் கடைக்காரர் தனது வாடிக்கையாளரின் முடியை வெட்டி விட்டு, அவர் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்-மாணவி காதல்… வெளியான வீடியோவால் மாணவியின் விபரீத முடிவு..!!

மாணவி ஆசிரியர் இருவரும் காதலித்த போது எடுத்த வீடியோ வெளியானதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். ஒடிசா மாநிலம் போலாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வந்தார். அவரது ஆசிரியரான கணேஷ் செல்மா என்பவரும் அந்தப் பெண்ணும் காதலித்து வந்தனர். கணேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்ததை நம்பி பலமுறை அவருடன் அந்த மாணவி தனியாக இருந்துள்ளார். இதை கணேஷ் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். அதன்பின் அந்த மாணவியை கைவிட்டு […]

Categories

Tech |