நடப்பாண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை உள்நாட்டு விமான போக்குவரத்து விவரங்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குனராக நேற்று வெளியிட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை காலகட்டத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு அக்டோபர் மாத வரை பயணித்த உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 59.16% அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த ஆண்டு 6,20,96,000 பயணிகள் பயணம் செய்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை […]
Tag: வெளியிடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளருமாகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ‘ஹே புயலே’ […]
இந்தியாவில் கொரோனா பரவல் ஓய்ந்ததையடுத்து நாட்டில் மக்கள் நடமாட்ட சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களுக்கு அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன் இருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரயில்வே போக்குவரத்து விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டி உள்ளது. இந்திய ரயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் இந்த மாதம் 8ஆம் தேதி வரை கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த காலகட்டத்தில் மொத்தம் ரூ.33,476 […]
தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இருக்கும் நிகில் முருகன் ஹீரோவாக நடிக்கும் படம் பவுடர். விஜய் ஸ்ரீ இயக்கும் இந்த படத்தை ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் வித்யா, பிரதீப், சிங்கம் புலி, வையாபுரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு லியாண்டர் லீமா டி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மனித கறியை சமைத்து சாப்பிடும் கும்பலை […]
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது கிரைம் திரில்லர் வகை படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கொலை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தை இன்ஃபினிட்டி & லோட்டஸ் ப்ரொடெக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் […]