2023-ஆம் வருடத்திற்கான காலண்டர் வோயேஜ் எண்ட் யூரோப் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. சென்னையில் இருக்கும் பிரபல விடுதியில் பிரபல புகைப்பட கலைஞர் எம் ராம் விக்னேஷின் வோயேஜ் எண்ட் யூரோப் என்ற தலைப்பில் 2023 வருடத்திற்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலண்டரில் ஹேமா, பிந்து, அஸ்வினி சந்திரசேகர், பவித்ரா, மௌனிகா, பிரியங்கா, ஹர்ஷிகா. வர்ஷினி வெங்கட், பாயல், பிரியா கணேசன், ஸ்ரீ, அமிஷா, ரியா வர்மா உள்ளிட்ட சின்ன திரைப்பட நடிகைகள் இடம் பெற்று இருக்கின்றார்கள். அதில் […]
Tag: வெளியீடு
தமிழகத்தில் சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாக மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் இளநிலை படிப்பில் 160 இடங்களும் 17 தனியார் கல்லூரிகளில் 1550 இடங்களும் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலியிடங்களில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில் 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோகேல் கத்துரியாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பழமை வாய்ந்த அரண்மனையில் வைத்து நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மற்றும் சோகேல் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது சமூக […]
தமிழ் சினிமாவில் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு குறைந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் ஆனது பல கோடிகளை குவித்து வருவது கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Full Video Song of #Saachitale streaming nowhttps://t.co/5U2yBZsmFa A @pradeeponelife […]
டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. “கட்டா குஸ்தி” படத்தின் 2 பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இப்படத்தின் 3வது […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தானம் சார்பாக ரூபாய்.300 தரிசன கட்டண டிக்கெட் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று(நவ..25) ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அங்கப் பிரதட்சண டோக்கன் இன்று காலை 10 மணி அளவில் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் நாளை அதாவது நவம்பர் 24ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும். […]
பிரபலமான விஜேவாகவும், நடிகர்களாகவும் வலம் வருபவர்கள் மா.கா.பா ஆனந்த் மற்றும் ஆர்.ஜே விஜய். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து நடிகை ஆஷ்னா சவேரியும் ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார். உச்சிமலை காத்தவராயன் என்று ஆரம்பிக்கும் இப்பாடலை ஆனவி இசையமைத்திருக்கிறார். அதன் பிறகு சாண்டி நடனம் மாஸ்டராக பணிபுரிய, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்நிலையில் ஆனவி மற்றும் ஜெஸ்லி கிஃப்ட் இணைந்து பாடி இருக்கும் உச்சிமலை காத்தவராயன் பாடலை […]
2022 ஆம் ஆண்டின் படி உலக அளவில் அதிக மொழிகள் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலை பிரபல ஆய்வு நிறுவனமான எத்னோலோகு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா 456 மொழிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பப்புவா நியூ கிணி 840 மொழிகள், அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இந்தோனேசியா 715 மொழிகள், மூன்றாவது இடத்தில் நைஜீரியா 527 மொழிகள், ஐந்தாவது இடத்தில் 337 மொழிகளுடன் அமெரிக்கா, அடுத்ததாக ஆஸ்திரேலிய 317, சீனா 307, மெக்சிகோ 301, […]
குரூப் 1 தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு முதல் நிலை முதன்மை நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள். அந்த வகையில் முதல் நிலை தேர்விற்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பிருந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக […]
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து அரசு மற்றும் 26 தனியார் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1940 இடங்களுக்கு, 4386 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாக இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தலா 7.5 சதவீத […]
ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்கதர்களுக்கு ரூ.300 டிக்கெட் இன்று […]
உலகெங்கும் இருக்கும் நாடுகளில் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்றாலும், இந்தியாவில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நம் நாட்டில் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதோடு அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்று நோய் என்பது தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்கு வருடந்தோறும் நவம்பர் 7ஆம் தேதியன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு […]
சிறந்த நாடுகள் பட்டியலை யுஏஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் என்ற வலைதளம் வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை அடுத்து இந்தியா 31-வது இடத்தில் இருக்கிறது. மேலும் உலகின் மிக மலிவான உற்பத்தி விலை காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன, உற்பத்தி விலை மலிவாக காணப்படும் நாடுகள். இந்தியா 2. சீனா 3. வியட்நாம் 4. தாய்லாந்து 5. பிலிப்பைன்ஸ் 6. வங்கதேசம் […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில், தற்போது எப்படியாவது வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்ற புது உத்வேகத்துடன் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மெர்சல் மற்றும் தெறி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி இயக்குகிறார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் […]
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு. இயக்குனர் பார்த்திபன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் “இரவின் நிழல்”. இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு முன்னால் பார்த்திபன் இயக்கத்தில் “ஒத்த செருப்பு” என்ற திரைப்படம் ரிலீஸானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோன்று “இரவின் நிழல்” திரைப்படமும் கடந்த சில மாதங்களுக்கு […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க, சமுத்திரகனி மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியான நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் […]
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு பல்வேறு ஹிந்தி சீரியல்களில் ஹன்சிகா நடித்து வந்தார். இவர் தமிழில் வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு ஹன்சிகா மோத்வானி பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் மகா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து 105 நிமிடங்கள், ரவுடி பேபி மற்றும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் சமீபத்தில் பொன்னின் செல்வன் படத்தில் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க உள்ளார். சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தின் கேஜிஎஃப் குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார். […]
இந்தியாவில் 2005 ஆம் வருடம் முதல் 2021 ஆம் வருடம் வரையிலான 15 வருடங்களில் சுமார் 41.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு இருக்கின்றனர். ஆனாலும் உலகிலேயே அதிக ஏழை மக்களை கொண்ட முதல் நாடாக இந்தியா இருப்பதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐநா நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஓபிஎஸ்ஐ ஆகியவற்றின் சார்பில் பல பரிமாண வறுமை குறியீடு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 2005 […]
தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதற்காகவும், அதிக கட்டணத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர்கள் அடங்கிய ஒரு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு தனியார் கல்லூரிகள் முன்மொழியும் கட்டணத்தை ஆய்வு செய்து அது நியாயமானதாக இருக்கிறதா என்பதை பரிந்துரை செய்யும். அதோடு கட்டணங்கள் நியாயமாக இருந்தால் அதை அங்கீகரிப்பது மற்றும் ஆலோசனைகளையும் வழங்கும். இந்த குழு நடப்பாண்டுக்கான தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணத்தை இறுதி […]
மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பிக்க ஆன்லையன் மூலம் மாணவர்கள் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் இந்த மாதம் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. அதை போல் 40 ஆயிரத்து 256 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 36 ஆயிரத்து 100 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து உள்ளனர். அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு […]
ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரிது வர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வியாகோம் ஸ்டுடியோ தயாரித்து, மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘உனக்கென நான்’ என்னும் பாடல் வெளியாகி உள்ளது. கிருத்திகா நெல்சன் […]
Saturday is coming…. Santhanam’s first song…. Trending video on internet…!!!!தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சந்தானம். இவர் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் குளுகுளு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது சந்தானம் கிக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் தயாரிக்க, தன்யா ஹோப், ராகினி திரிவேதி, […]
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுகாண முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.unom.ac.in, https://exam.unom.ac.in மற்றும் https://e-governance.unom.ac.in இணையதள முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
லத்தி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் அடுத்ததாக ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கிறார். மேலும் ‘துப்பரிவாளன் 2’ திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, தற்போது இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”லத்தி”. ராணா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான” தோட்டா […]
திமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்க்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி சமீபத்தில் நடைபெற்ற 15வது தேர்தலில் மாநகர, மாவட்ட அளவில் கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் அதிகாரப்பூர்வ பட்டியலை திமுக தலைமை வெளியிட்டது. இதில் முக்கியமாக திமுகவில் உச்சப் பதவியாக கருதப்படும் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு மொத்தம் 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 7 மாவட்ட செயலாளர்கள் அந்த பதிவில் […]
கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகர் சித்தி இத்தானி, நடிகை ராதிகா போன்றோர் நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேசன் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் கவனத்தை பெற்றிருக்கிறது. அதிலும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திரை பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்டில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே இவர்களின் திருமண வீடியோ ரிலீஸ் உரிமையை நெட் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ரகுமான், சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள, பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் சமீபத்தில் […]
விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”கொலை”. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் […]
தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின் மோகன் ஜி இயக்கிய திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிக்க, நட்டி நடராஜ் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடல் […]
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய அணி ‘டார்க் ப்ளூ’ நிற ஜெர்சியை அணிந்து வந்த நிலையில், தற்போது புதிதாக வெளியாகியுள்ள ஜெர்சியில் பெரும்பாலும் ‘லைட் ப்ளூ’ நிறமே இடம்பெற்றுள்ளது. வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இந்தியா இந்த ஜெர்சியை அணிந்து விளையாடும் என்று கூறப்படுகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் […]
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு CUET முடிவுகள் வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.தேர்வர்கள் விண்ணப்பையின் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் undergratuduate சேர்வதற்கான நுழைவு தேர்வினை நடத்துவதற்கான அறிவிப்பை common University entrence test எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆணையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த நுழைவு தேர்வுக்கு மொத்தம் 14 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 60 சதவிகிதம் மாணவர்கள் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கதாகும். CUET-UG நுழைவு தேர்வானது ஆறு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் டீ கிரேட் பெரும் மாணவர்கள் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர் தளத்தில் […]
சூர்யாவின் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா 42 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சூர்யா மோஷன் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். சூர்யா 42 ஒரு 3D படமாக இருக்கும் என்று போஸ்டர் தெரிவிக்கிறது. இப்படம் பத்து மொழிகளில் வெளியாகவுள்ளது. கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி பிரமோத் […]
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 497 பகுதிகளில் அமைக்கப்பட்ட 3570 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளுக்காக பலரும் காத்திருந்த நிலையில் இன்று நீட் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் […]
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் வெளியாக உள்ளதாக புதிய வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆறாவது சீசனுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது தொடர்பான தகவல் […]
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் “பிரின்ஸ்”. இந்த படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். அத்துடன் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் […]
இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோ போஷப்கா நடித்து வருகின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகின்றார். இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கின்ற நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படைப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி […]
அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட பட்டபடிப்புகள், டிப்ளமோ நர்சிங், இதர டிப்ளமோ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுக்கான இணையதளம் வழியாக கடந்த 1-ந்தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 25-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்பின்னர் ரேங்க் பட்டியலின்படி ஆன்லைன் வழியாக கலந்தாய்வு தொடங்கும். 28-ந் தேதி முதல் ஒரு […]
+2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை ஆக.22-ம் தேதி மதியம் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி பதிவிட்டு பதிவிறக்கம் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆக.24, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மறுகூட்டலுக்கு விண்ணபிக்கலாம். விடைத்தாள் நகல்பெற ரூ.275; மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305; ஏனைய பாடத்திற்கு ரூ. 205 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் லைப் ஆஃப் பழம் […]
இயக்குனர் ஷாம் ஆண்டின் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கின்ற படம் ட்ரிக்கர். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் சீதா அருண்பாண்டியன் முனீஸ் கான்னி, ஜெயன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானலில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கின்ற இந்த வீடியோ சமூக […]
கொம்பன் படத்தை அடுத்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி “விருமன்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்து உள்ளார். இவற்றில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். அத்துடன் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் […]
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தனிந்து காடு படத்தில் சிம்பு நடித்து முடித்து இருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் இந்த கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்றப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள். இந்த படத்தில் கதாநாயகிகளாக கைடு லோகர் மற்றும் சித்தி இத்னானி […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வாணையம் ஆசிரியர் தகுதி தேர்வில் நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடைபெறாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்து வருவதால் அனைத்து விதமான போட்டி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தேர்வுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ம் […]