நடிகர் சிபிராஜ் இயக்கியுள்ள மாயோன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. அத்துடன் முழு படத்தையும் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகள் உணர்ந்து கொள்ளும் வகையில் திரைப்படம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மாயோன் படக்குழு இந்தியாவில் யாரும் செய்திராத வகையில் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் தங்களது பட டீசரை பிரத்யேக ஒலிக்குறிப்புடன் வெளியிட்டது. இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்த ‘மாயோனே..’ எனத் தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்தப் […]
Tag: வெளியீடு
நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான பிளடி மேரி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தற்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது ஹீரோயினாக பிளடி மேரி என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத் திரைப்படமானது சந்து மொண்டேடி இயக்கி இருக்கின்றார். இப்படத்தின் மூலம் நிவேதா ஓடிடியில் அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படமானது ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸாக […]
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தநிலையில் இந்த படம் இன்று வெளியானது. படத்தை காண இரவு முதலே […]
சந்து இயக்கத்தில் நிவேதா பெத்துராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் “ப்ளடி மேரி”. இதில் ப்ரம்மாஜி, அஜய் மற்றும் கீர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதிவெளியாக உள்ளது. இயக்குனர் சண்டு மொண்டெடி இயக்கியுள்ள பிளடி மேரி திரைப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்திக் கட்டம்னேனி […]
தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவர் ‘நாய் சேகர்’ என்ற திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக நடிகர் சதீஷ் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் சதீஷ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘சட்டம் என் கையில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை சம்பதா […]
விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் தற்போது பீஸ்ட் மோட் என்ற மூன்றாவது பாடலை படக்குழுவினர் வெளியிடுவதாக […]
கூகுள் குட்டப்பன் படத்தின் பாடலை இயக்குனர் ராஜமௌலி வெளியிடுவார் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேஎஸ் ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா படத்தின் முக்கிய அப்டேட் கேஆர்ஆர் படத்தின் இயக்குனர் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரபல இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள படம் ‘கூகுள் குட்டப்பா’. மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக இந்த படம் உருவாகிகொண்டிருக்கிறது. பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா போன்ற […]
டெடி மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து கேப்டன் என்ற படத்தில் நடிகர் ஆர்யா நடித்து வருகிறார். டெடி படத்திற்கு பின்னர் ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால் இந்த படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் திரைப்படத்தை திக் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் நடிகர் ஆர்யாவின் […]
மறைந்த புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இழப்பு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவராஜ் குமாரின் தம்பியும் ஆவார். […]
விஜயின் பீஸ்ட் பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியான பீஸ்ட் படத்தின் டிரைலர் குறித்த பேச்சுக்கள் தான் இன்னும் இணையதளம் முழுவதும் நிரம்பி வழிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான […]
தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக பல்வேறு அமைப்புகளிடம் மூன்று நாட்களில் அனுமதி பெறும் வகையில் ஒற்றை சாளர முறையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை அதிகாரி கூறியபோது, மத்திய அரசு தொழிலகங்கள் தொடங்குவதை சுலபமாக பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக 2018 உலக வங்கியின்சுலபமாக தொழில் துவங்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா, 23 புள்ளிகள் முன்னேறி, 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வகையில், இரு […]
திருப்பதி ஏழுமலையான் கட்டண தரிசன டிக்கெட்டுகள் வருகின்ற திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை மார்ச் 21ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஏப்ரல் மாதத்திற்கான கட்டண தரிசன டிக்கெட்டுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மார்ச் 22ஆம் தேதி மே மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளதாகவும் மற்றும் மார்ச் 23ஆம் தேதி ஜூன் மாதத்துக்கான டிக்கெட்டுகள் போன்றவை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இந்த டிக்கெட்டுகளின் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். மேலும் […]
நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்துள்ளார். இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதிலும் முக்கியமாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் இருந்தது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
நாடு முழுவதும் இன்று முதல் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இருபத்தி எட்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளாக செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 21.21 லட்சம் சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதனைப் போலவே 60 வயதை கடந்த அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்படுகிறது. இந்நிலையில் சீரார் தடுப்பூசி காண வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இருபத்தி எட்டு நாட்கள் […]
கடந்த 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற குரூப், 1 தேர்வு முடிவுகள் குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்றவாறு குரூப்-1, குரூப்-2 ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது கொரோனா குறைய தொடங்கிய காலகட்டத்தில் இந்த […]
Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். தங்கத்தின் விலை […]
அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. போனிகபூர் இயக்கத்தில் இப்படம் தயாராகியுள்ளது. இதில் அஜித்துக்கு சவால் விடும் வில்லனாக கார்த்திகேயா நடித்து உள்ளார். இயக்குனர் வினோத் இப்படத்தை இரண்டு ஆண்டுகளாக பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் என தான் கூறவேண்டும். வலிமை வினோத் அவரின் சொந்த கதை என்பதால் மிகவும் மெனக்கெட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் கொரோனா, படப்பிடிப்பை பெரிதும் பாதித்தது. இருப்பினும் ஒருவழியாக படப்பிடிப்பை நிறைவு செய்தனர் . […]
போனி கபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் 3 ஆண்டுகள் காத்திருந்து இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை படம் ரிலீசாகியுள்ளது. வலிமை படம் ரிலீஸால் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. இதில் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் முதல் நாள் காட்சிக்கு புக் செய்து இதை தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர். அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகரான வித் […]
2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறையில் நடப்பாண்டில் பணியிடங்களை நிரப்புவதற்காக 2022-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9494 ஆசிரியர்கள் விரிவுரையாளர் உதவிப் பேராசிரியர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தகுதி தேர்வு ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் நடத்தப்படும். மேலும் இதற்கான […]
உலகின் மாசடைந்த ஆறுகளை பற்றிய ஆய்வு ஒன்றை யோர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் மிக மாசடைந்த ஆறுகளை பற்றி யோர்க் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி சர்வதேச அளவிலான 258 ஆறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். அதில் 1052 மாதிரிகள் எடுத்து கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் பாகிஸ்தானில் உள்ள ராகி ஆற்றில் லிட்டர் ஒன்றில் 189 மைக்ரோ கிராம் அளவுக்கு கழிவு பொருட்கள் கலந்துள்ளது தெரியவந்தது. அதில் பெரும் அளவில் பரசிட்டாமல், நிக்கோட்டின், கோபின் […]
இலவச தரிசன டிக்கெட் இன்று முதல் டிக்கெட் கவுண்டரில் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ஆம் தேதி இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் முதன்மை தலைமை செயலாளர் அலுவலர் சேகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசன 300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட்டுக்கள் 15ஆம் தேதி வரை […]
வலிமை திரைப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர்களுள் ஒருவர் அஜித். அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று மிகவும் பிரமாண்டமாக வெளியாகிறது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் படத்தை குறித்து பல விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இயக்குனர் ஆத்விக் ரவிதரன் வலிமை […]
வியாழன் கோளின் வீடியோவை பதிவை நாசா அமைப்பு வெளியிட்டுள்ளது. வியாழன் கோளின் மேற்பரப்பு காட்சியை ஜூனோவிண்கலம் பதிவு செய்துள்ளது. இந்த காட்சியை பீட்சா தினத்தை முன்னிட்டு நாசா அமைப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றி தெரிவித்த அந்த அமைப்பு பீட்சா போன்று காட்சியளிக்கும் வியாழனின் மேற்பரப்பில் உள்ள மஞ்சள் நிற பகுதி மிக வெப்பமானதாகவும், கருமைநிற பகுதி மிக குளிர்ச்சியானதாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவை நாசா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது அதிகம் […]
டாரியோ அர்ஜன்டோ இயக்கிய “Dark Glasses” இன் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ . இவர் கடந்த 10 ஆண்டுகளாக முதுமை காரணமாக படம் எதுவும் எடுக்காமல் இருந்தார். தற்போது தனது 82வது வயதில் புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். தம்முடைய சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்கிறார் இயக்குனர் டாரியோஅர்ஜன்டோ. மேலும் தனது மகளும் நடிகையுமான ஏசியா அர்ஜன்டிடோவுடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து […]
ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் சகோதரன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இவரது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘ஜேஆர்28’ என அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்திற்கான தலைப்பு “அகிலன்” என வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவருடன் பிரியா […]
துல்கர் சல்மான் நடித்து வரும் “ஹே சினாமிகா” படத்தை பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பாராட்டியுள்ளார் திரைப்பட உலகில் நடன இயக்குனராக வலம் வந்த பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவர் தயாரிப்பில் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து “ஹே சினாமிகா ” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்க இப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக தயாரிக்கிறது. சமீபத்தில் படப்பிடிப்பு […]
மகான் படத்தில் மற்றுமொரு பாடல் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன . விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகான். இந்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் மற்றும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற பிப்ரவரி மாதம் OTT ரிலீசாக உள்ளது. நடிகர் விக்ரமின் சமீபத்திய படங்கள் எதுவும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்காததால் இந்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என விக்ரம் கடுமையாக […]
கோவை மாநகராட்சி கலையரங்கில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனம் ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், முதல்வர் உத்தரவின்படி இன்று கோவை மாவட்டத்தில் 2,800 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 21,60,000 ரூபாய் மதிப்பீட்டில் […]
நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வருகிற மார்ச் மாதம் முதல் இது மேலும் 3 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றின் மூலமே 34 சதவீதம் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மாற்றங்களை அரசு அறிவிக்கிறது. இந்த அகவிலைப்படியை அடிப்படை […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மேலும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்யும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில், பழங்குடியின […]
தமிழகத்திலுள்ள அரசுத்துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் தொற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் அரசு துறையில் உள்ள கெமிஸ்ட் பணியிடத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு வேதியியல் […]
தமிழகத்திலுள்ள அரசுத்துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் தொற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், சில தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி பொருளாதாரம்,கணிதம், மற்றும் பொது படிப்பு உள்ளிட்ட பாடங்களுக்கான ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவைக்கான 193 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜனவரி மாதம் 13-ஆம் தேதி 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது. […]
நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. […]
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் ஓவராக கவர்ச்சி காட்டுவதன் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர். சமீபத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் 200 கோடி ருபாய் பணமோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜரானது பரபரப்பாக பேசப்பட்டது. அதை செய்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தான் ஜாக்குலினின் காதலர் என கூறப்பட்டது. ஆனால் ஜாக்குலின் அதை மறுத்தார். இந்நிலையில் தற்போது ஜாக்குலின் மற்றும் சுகேஷ் இருவரும் மிக நெருக்கமாக முத்தம் கொடுத்து இருக்கும் செல்பி போட்டோ […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கை உள்ள பாடப்பிரிவில் சிலவற்றை மூடிவிட்டு புதிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்க உள்ளதாகவும், பொறியியல் மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும், துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவர்களை தொழில்முனைவோராக உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைவேந்தர் வேல்ராஜ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. இந்த ஒப்பந்தம் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பு மையம் அகமதாபாத்தில் உள்ள தொழில்முனைவோர் மையத்துக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் துணைவேந்தர் வேல்ராஜ் […]
தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற நாட்களில் பொது போக்குவரத்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு இடையே பொது, தனியார் பேருந்து சேவைகள் தொடரும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், […]
தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலே வாக்காளர் பட்டியல் ஆகும். வாக்காளர் பட்டியல் நீதிமன்றத் தொகுதிவாரியாகத் தயாரிக்கப்படும். தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் என நிர்ணயித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வாக்காளர் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை -6,36,25,813. இதில் ஆண்கள்- 3,12,26,719 பேர். பெண்கள் 3,23,91,250 […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையொட்டி, முதற்கட்டமாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் வருடந்தோறும் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஜனவரி மாதம் வெளியிடும். ஆனால் சிறப்பு முகாம்கள் ஏற்கனவே நடத்தப்பட்ட நிலையில், நாளை இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று […]
பொதுமக்கள் ஆவின் பால் அட்டை பெற இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்தகைய சலுகையைப் பெற ஜனவரி மாதம் முழுவதும் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், ஆவின் அதிநவீன பழக்கங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் மாதம் லிட்டர் ஒன்றுக்கு 60 முதல் 90 வரை சேமிக்கலாம். ஆவின் பால் அட்டை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தால், அவர்களுக்கு உடனடியாக பால் அட்டை […]
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறை எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். நீண்டகாலமாக தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அண்மையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ,பஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் விசில் தீம் மற்றும் டிரைலர் வெளியானது. இது வேற லெவலில் இருப்பதாக […]
தென்னிந்திய திரை உலகில் அதிக ரசிகர்கள் கொண்டுள்ள முன்னணி நடிகர் அஜித். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது. இவருடைய திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதையடுத்து அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் வலிமை. இந்த நிலையில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ட்ரைலர் இன்று […]
உக்ரைன் நாட்டு விமான தயாரிப்பு நிறுவனம் புதிய பிரம்மாண்ட ராணுவ விமானத்தை நாட்டிற்கு அர்பணித்துள்ளது. உக்ரேன் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் 10-தேதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ரஷ்யா உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவி வரும் இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட ராணுவ விமானத்தை தயாரித்து வந்தது. இந்தவகை விமானத்தில் கூடுதல் ராணுவ வாகனங்கள் மற்றும் […]
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனும் முக்கிய பிரபலமாகவும் ராம் சரண் தற்போது நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் ஜனவரி 7 ஆம் தேதி அன்று திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மட்டுமல்லாமல் தமிழ் நடிகர்கள், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ராஜமவுலியின் மகதீரா படம் வெளியான போது […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022ஆம் ஆண்டு 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் துவக்கத்தின் பொழுதும் அந்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் முந்தைய ஆண்டின் கடைசி மாதத்தில் வெளியிடுவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. […]
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் உருகுதையா என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். கிராமத்து கதை களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை சன் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராதிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக […]
2021-ல் இளைஞர்களால் அதிகம் தேடப்பட்ட ஆபாச வீடியோக்கள் எந்த வகை என்று பிரபல ஆபாச இணைய தளமான பார்ன் ஹப் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. கொரோனா அதிகம் இருந்த காலகட்டத்தில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெரியோர் மட்டுமின்றி பள்ளி மாணாக்கர் இடையேயும் ஆபாச படம் பார்க்கும் பழக்கம் ஊடுருவியது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அனைவரிடமும் செல்போன்கள் சகஜமாக புழங்குவதால் தான். […]
தமிழ் சினிமா உலகில் காக்க காக்க திரைப் படத்தின் மூலம் கெளதம் மேனன் இயக்குனராக அறிமுகமானார். இவர் தற்போது ஜோஷுவா, துருவ நட்சத்திரம் மற்றும் வெந்து தணிந்தது காடும் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அதில் ஜோஷுவா இமை போல் காக்க திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 ல் அசத்தி வரும் வருண் ஹீரோவாக மற்றும் Raahei ஹீரோயினாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கு […]