Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் நடிகர் வடிவேலு…. வெளியான அறிக்கை….!!!

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் உள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. வடிவேலுக்கு முதல் நிலை அறிகுறி,  எஸ். ட்ராப் அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மரபணுமாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம்…. புதிய அப்டேட்…. கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் துறையில் தொடர்ந்து பொது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் ஒன்று தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். அந்தத் திட்டம் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம் என்பதால், இந்தத் திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தில் கூடுதலான […]

Categories
சற்றுமுன் சினிமா

Exclusive : வெளியானது ‘வலிமை’ படத்தின் “விசில் தீம்”…. அடி தூள் வீடியோ…!!!

எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் விசில் தீம் மிரட்டலாக உள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தீமை கேட்டு பாருங்கள்.

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கவனத்திற்கு”….  வெளியான முக்கிய அரசாணை….!!!!

தமிழக பொதுப்பணித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒப்பந்தக்காரர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்குமாறு அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு சார்ந்த அனைத்து கட்டிட அமைப்புகளும், பொதுப்பணித்துறையின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனை கட்டிடம், மின் வளாகம், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட அனைத்தும் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை சிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியா பவானி சங்கரின்…. BLOOD MONEY படத்தின் மாஸான ட்ரெய்லர் இதோ….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் பிரியா பவானி சங்கர் அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம் எஸ்ஜே. சூர்யாவுடன் இணைந்து பொம்மை மற்றும் அசோக்செல்வனுடன் இணைந்து ஹாஸ்டல் என கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படங்கள் முடிவடைந்து, விரைவில் அடுத்தடுத்து வரிசையாக ரிலீசாக உள்ளது. அதில் குறிப்பாக இயக்குனர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், சிலம்பரசனின் பத்த தல, சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடா தம்பி”சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்…. வெளியான மாஸ் வீடியோ இதோ….!!!!

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்தப்படத்தில் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப்படம் சூர்யாவுக்கு மாஸ் படமாக இருக்கும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளதால், பல தயாரிப்பாளர்களும் சூர்யாவை வைத்து படம் தயாரிக்க முன் வந்துள்ளனர். இந்தநிலையில் எதற்கும் துணிந்தவன் படக்குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்று ஆட்டம் போட ரெடியா இருங்க?”…. அடி அடி பறை இசை பாடல்…. செம மாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல், நடிகராகவும் ஜொலித்து வருபவர் சமுத்திரகனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை மற்றும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் யாவரும் வல்லவரே போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தனுஷின் மாறன், சிவகார்த்திகேயனின் டான், ஐயப்பனும் கோசியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிம்லா நாயக், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் அந்தாதுன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு….  வெளியான தேர்வு கால அட்டவணை…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் நடைபெறவிருந்த அரையாண்டுதேர்வு திருப்புதல் தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்து முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 20,000 ஊதிய உயர்வு…. அரசு வெளியிட்ட சூப்பர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு கலை, கல்லூரிகளில் 2423 சுழற்சி-1 பாடங்களை நடத்தும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை வெளியாகியுள்ளது . அதன்படி 2020 – 21 ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி ஒன்று பாடப்பிரிவுகளை நடத்துவதற்காக 2423 கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் சம்பளம் 15 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகின்றது. இது ஏப்ரல் 2020, ஜூன் 2020 முதல் அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

பார்வையற்றவர்களுக்காக…. பிரத்தியேகமாக வெளியான முதல் நூல்… இனி இவங்களும் படிக்கலாம்….!!!

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான பிரெய்லி வடிவிலான முதல் கவிதை நூல் வெளியாகியுள்ளது என்னதான் டிஜிட்டல் உலகம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், கையில் புத்தகத்தை வைத்து படிப்பது என்பது ஒரு தனி அனுபவம். அதுவே நல்ல வாசிப்பாளர்களின் பலரது தேர்வாக இன்றளவும் உள்ளது. நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விழாவில் மதன் எஸ் ராஜா என்பவர் கசடு எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். எழுத்தாளரா லதா என்பவரின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக….! செமையான அரசாணை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு …!!

தமிழ்நாடு இளைஞர்களுக்கே 100% அரசுப்பணி எனவும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தால் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும் எனவும், தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தால் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல காமெடி நடிகர் படத்தின் DELETED SCENE வெளியீடு…. இதோ நீங்களே பாருங்கள்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், ரசிகர்களின் பேவரட் காமெடியனாகவும் இருந்தவர் நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக நகைச்சுவை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ஏஜன்ட் சாய் சீனிவாச ஆத்ரெயா திரைப்படம் தமிழ் ரீமேக்காக தயாராகி வரும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் கலக்கலான காமெடி துப்பறிவாளன் ஆக நடித்து வருகிறார். தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த நவம்பர் 19-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை…. வருமான உச்ச வரம்பு உயர்வு…. தமிழக அரசு உத்தரவு….!!!!

கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் படி வருமான உச்சவரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:” கிராமப்புறங்களில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: ‘எதற்கும் துணிந்தவன்’… வரும் பிப்ரவரி 4-ம் தேதி ரிலீஸ்… படக்குழு அறிவிப்பு…!!!

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக அருள்மோகன் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக இயக்குனர் பாண்டியராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. விடுதிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப் […]

Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு…. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முதல் பருவ தேர்வுக்கான தேதி நாளை மறுநாள் வெளியிடப்படவிருக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளின் நடைமுறைகள் மற்றும் தேர்வுகளில் சிறிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த வருட பொதுத்தேர்வுக்கு பதிலாக 2 பருவ தேர்வுகள் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அப்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டு, மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப் பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து…. தமிழக அரசு அதிரடி…. அரசாணை வெளியீடு….!!!!

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது 2014ஆம் நிதியாண்டின் பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் என்ற புதிய முறையை கொண்டு வந்தனர். அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சம் ரூபாயுடன் கோடி ரூபாய்களும் மேற்கொள்ளப்பட்ட பல பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே டெண்டர் ஆக பெரிய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டது. அதனால் சில ஒப்பந்த நிறுவனங்கள் மட்டுமே அதில் ஆதாயம் பெற்றன. சிறிய ஒப்பந்ததாரர்கள் […]

Categories
சினிமா

BIGGBOSS Tamil சீசன் 5 போட்டியாளர்கள்…. வெளியான புது லிஸ்ட் இதோ…..!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை மிக வெகுவாக கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 மிக விரைவில் தொடங்க உள்ளதாகப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரி மற்றும் அரசு பணி தேர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

பள்ளி, கல்லூரி தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், இதர தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக விதிமுறைகளை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. அனைத்து வகையான தேர்வுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தேர்வு எழுதும் நபர் / வாசிக்கும் நபர் / ஆய்வக உதவியாளர் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்தின் பேரில் உதவியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். தேர்வு எழுதும் ஒருவரை உதவியாளராக நியமிக்கும் போது, அவர் வேகமாக தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும். மாநில, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளின் தேர்வுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது….!!!!

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுது இருப்பவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது தேர்ச்சியை கண்டறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 26,27,31மாற்றம் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நான்காம் கட்ட ஜே இ இ மெயின் தேர்வு முடிவு வெளியானது.

Categories
மாநில செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவர்களே ரெடியா இருங்க…. இன்று காலை 11 மணிக்கு…. முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதனால் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் மதிப்பெண்கள் குறைவாக வந்ததாக கருதும் மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி துணைத்தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து துணை தேர்வு எழுதினர். கடந்த மாதம் ஆறாம் தேதி முதல் 19ம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தாம்பரம் மாநகராட்சி…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதன் மூலமாக தமிழகத்தின் மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்படுகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றி உள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி களையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அறிவிக்கப்படும். இதுதவிர காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினியின் “அண்ணாத்த” பட மோஷன் போஸ்டர் வெளியீடு…..மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!!

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் தற்போது நடித்து உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை இன்று காலை வெளியான நிலையில், அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. அதில் தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கின்ற ஹீப்ளி நதிக்கரை ஓரம் இருக்கும் ஹவ்ரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் ரஜினியின் “அண்ணாத்த” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!!!!

ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரஜினியின் ரசிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஹால் டிக்கெட் வெளியீடு… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி-யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டை இந்த இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… இன்று காலை 11 மணிக்கு… துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது. தனி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற […]

Categories
மாநில செய்திகள்

10,11-ஆம் வகுப்பு துணை தேர்வுக்கான…. ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது. தனி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நாளை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்கள் வெளியீடு…. தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு…!!!

செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நடப்பாண்டு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் வருடத்திற்கு ஒருமுறை தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. ஆண்டுதோறும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த ஆண்டுநாடு கொரோனா காரணமாக தாமதமாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு…. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு….!!!

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தென்காசி, ராயப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும், நெல்லை, வேலூர், […]

Categories
மாநில செய்திகள்

நாளை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகின்றது. அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பி.காம் பட்டப் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வழிவகை செய்யப்படும் என்றும் திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சேலம், சிவகங்கையில் திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு புதிய மண்டல மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், அண்ணாமலை பல்கலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் நாளைக்குள் வெளியிடப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு…. ரேண்டம் எண்கள் வெளியிடூ….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஜூலை 6ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு இன்று மாலை 4 மணிக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஜூலை 6ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள்,பணியாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் […]

Categories
சினிமா

ஹன்சிகா படம் சீனா, கொரியா மொழிகளில் வெளியீடு…. வெளியான தகவல்….!!!!

நடிகை ஹன்சிகா ஒருவர் மட்டுமே நடித்த திரைப்படம் ’105’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இந்த படத்தில் மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இருப்பதாலும், இந்த படத்தின் கதை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்றதாக இருப்பதாலும் இந்த படத்தை தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள பல பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படம் திகில் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்பதால் சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த படத்தை வெளியிட […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு மையம் விபரங்கள் வெளியீடு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10ஆம் தேதியோடு முடிவுக்குவந்தது. இந்தநிலையில் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு மையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணைய முகவரியில் சென்று View Advanced Information For Allottement of Centre City என்பதை க்ளிக் செய்து நீட் தேர்வு விண்ணப்ப எண் (application no), பிறந்த தேதி, கடவுச்சொல் […]

Categories
சினிமா

அடடே…. நடிகை குஷ்புவா இது?…. அடையாளமே தெரியலையே…. நீங்களே பாருங்க….!!!!

90-களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை குஷ்பு. தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர். அவருக்கு கோவில் கட்டி ரசிகர்கள் கொண்டாடினர். அதன்பிறகு கொழுக்கு மொழுக்கு இருந்ததால், அவர் பெயரில் குஷ்பு இட்லி என்ற பெயரே வந்தது. இந்நிலையில் உடலை குறைத்து இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மாறியுள்ளார் நடிகை குஷ்பு. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் இது அவர்தானா என்று உங்களுக்கு சந்தேகம் வருவது கட்டாயம் உறுதி. நீங்களே கொஞ்சம் பாருங்க.

Categories
சினிமா

சட்டையை கழட்டிவிட்டு…. ஓபனாக போட்டோ வெளியிட்ட பிரபல தமிழ் நடிகை….!!!!

தமிழ் சினிமாவில் காளை, முனி  மற்றும் பரதேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை வேதிகா, இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் சட்டையை கழட்டிவிட்டு பனியன் மற்றும் டவுசருடன் செம கெத்தாக போஸ் கொடுத்துள்ள வேதிகாவை பார்த்த இளைஞர்கள் கிறுகிறுத்துப் போய் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. விரைவில் வெளியாகும் ஐபோன் 13…. எதிர்பார்ப்புகள் என்ன?…..!!!!

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் அல்லது அக்டோபர் 13-ஐ வெளியிடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஐபோன் 13-ல் நிச்சயம் 5ஜி வசதி இடம் பெறும். ஐபோன் 12 இல் இடம்பெற்ற 3.687mah விட பெரிய பேட்டரி இருக்கும் என்றும், ஐபோன் 12ல் பலருக்கு அதிருப்தி கொடுத்த கேமராவில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எப்பொழுதும் போல புதிய டெக்னாலஜி இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிவேக சார்ஜிங் வசதிக்காக பெரிய பேட்டரியுடன் வெளிவரும் ஐபோன் 13, […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தேர்வு முடிவு வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி egovernance.unom.ac.in/result20, result.unom.ac.in மற்றும் result.unom.ac.in/result20 ஆகிய இணையதளங்களில் வெளியாகும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories
சினிமா

நடிகர் விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி…. விரைவில் வெளியீடு….!!!!

நகைச்சுவை நடிகரும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவரும், பத்மஸ்ரீ கவுரவத்தை வென்றவருமான விவேக் மாரடைப்பின் காரணமாகக் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி காலை காலமானார். அவரது திடீர் மரணம் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மறைவுக்கு முன்பாக விவேக் ‘அரண்மனை 3’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இவை தவிர, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்துக்காகத் தயாரிக்கப்பட்ட ’லொல், எங்க சிரி பார்ப்போம்’ என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்றார். இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று வெள்ளை அறிக்கை வெளியீடு…. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்….!!!

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்து. ஆளுநர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த 2001ஆம் ஆண்டு, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் […]

Categories
தேசிய செய்திகள்

வரி செலுத்துவோர் குறைகளை தெரிவிக்க… 3 இ-மெயில் முகவரிகள் வெளியீடு….!!!!

பேஷ்லெஸ் அல்லது இ-அசெஸ்மென்ட் திட்டத்தின் கீழ், வரி செலுத்துவோரின் குறைகளை தீர்க்க 3 அதிகாரப்பூர்வ இமெயில் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.வரி செலுத்துபவர்கள் வருமான வரி அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே, ஆன்லைன் மூலமாக வரிகளை மதிப்பீடு செய்யவும், வருமான வரி தொடர்பான நோட்டீஸ்களுக்கு விளக்கம் தரவும் பேஷ்லெஸ் அல்லது இ-அசெஸ்மென்ட் முறை கடந்த 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், வரி செலுத்துபவர்கள் தங்கள் குறைகளை ஆன்லைனில் தெரிவிக்க, நிவாரணம் பெற  3 இமெயில் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேஷ்லெஸ் மதிப்பீடுக்கு […]

Categories
தேசிய செய்திகள் பசும்பால்

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…..!!!!

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் கடந்த மாதம் (ஜூலை) 19 மற்றும் 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. மொழி பாடங்களுக்கான தேர்வு ஒரே நாளிலும், அறிவியல், கணிதம், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு ஒரே நாளிலும் நடந்திருந்தது. இந்த தேர்வை 8½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தார்கள். இந்த நிலையில், வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் இடையே ஏற்பட்டது.  […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. ஆகஸ்ட் 15 வெளியாகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்….!!!!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் விலை மற்றும் இதர விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கடந்த மாதமே துவங்கிவிட்டது. இந்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Exclusive: வலிமை 1st single வெளியீடு…. இது வேற மாதிரி மாஸ்……!!!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை . இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.  அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. […]

Categories
சினிமா

பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 3-ல் வெளியீடு…. மிஷ்கின் அறிவிப்பு…..!!!!

தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். படத்தின் பெயரில் பிசாசு இருந்தாலும், ஏற்கனவே வந்த பிசாசு படத்தின் கதைக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். இந்தப் படம் குறித்து பேசியவர், நடிப்புக்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நின்று போன பிசாசு 2 படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் […]

Categories

Tech |