Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு….. இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு…!!!

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு இறுதி தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. 2018 ஜூலையில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 24 முதல் 27 வரையும், 2019, 2020 ஜனவரியில் சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் 16 முதல் 19 வரை யும் இறுதித் தேர்வு நடைபெறும். 2019 ஜூலையில் சேர்ந்த மாணவர்களுக்கு 2022 ஜூனில் தேர்வு நடைபெறும். மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை nbe.edu.in, www.natboard.edu.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

Categories
டெக்னாலஜி பல்சுவை

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் “ரெட்மி புக்”… ஆகஸ்ட் 3 வெளியீடு…!!!

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ரெட்மி புக் லேப்டாப் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் ரெட்மி நிறுவனம் அடுத்து லேப்டாப் பிரிவுகளிலும் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெட்மி புக் லேப்டாப் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த லேப்டாப் குறித்த முக்கிய அம்சங்கள் தற்போது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டு ஒலிம்பிக்ஸ் வீரர்களை வாழ்த்தி திமுக பாடல்…. முதல்வர் ஸ்டாலின் வெளியீடு….!!!!

தலைமைச் செயலகத்தில், டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நம் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகத்தால் தயாரிக்கப்பட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவால் இயற்றி இசை அமைக்கப்பட்ட “வென்று வா வீரர்களே” என்ற பாடலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.இந்தப்பாடல் திமுகவின் “ஒன்றிணைவோம் வா” என்ற யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. https://twitter.com/mkstalin/status/1419626463045640192  

Categories
சினிமா

“ஆர்ஆர்ஆர்” படத்தின் முதல் பாடல்…. ஆகஸ்ட் 1-ல் வெளியீடு….!!!

பாகுபலி போலவே பிரமாண்டமாக தயாராகியுள்ளது ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம். பாகுபலிக்கு இசையமைத்த கீரவாணியே இதற்கும் இசை. கீரவாணி என்றதும் யாரோ என்னவோ என திகைக்க வேண்டாம். பாலசந்தரின் அழகன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்த மரகதமணிதான் இவர். இங்கே மரகதமணி, தெலுங்கில் கீரவாணி. ராஜமௌலியின் நெருங்கிய உறவினர் இவர். சில தினங்கள் முன்பு சென்னை வந்து இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தார் கீரவாணி, அப்போது அனிருத்தையும் சந்தித்தார். ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாடலை ஆகஸ்ட் 1 அன்று […]

Categories
சினிமா

Exclusive: சூர்யா, விஜய் சேதுபதி ‘நவரசா’ படத்தின் ட்ரெய்லர்…. வாவ்….!!!!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சூர்யா, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள நவரசா ஆந்தாலஜி ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று காலை 9:09 மணிக்கு நவரசா ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Categories
பல்சுவை

மக்களே ரெடியா இருங்க….. நாளை வெளியாகிறது ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் 2 சீரீஸ்….!!!

ரியல் மீ ஸ்மார்ட் வாட்ச் 2 சீரிஸ் நாளை வெளியாக உள்ளது. ரியல் மீ மற்றும் பிளிப்கார்ட்டில் வெளியாகும் ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் 2 ப்ரோ ரூ.4,999 விற்பனையாகும் என்றும், ரியல் மி ஸ்மார்ட் வாட்ச் 2 ரூ.3,499 விற்பனையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 15 நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும் என்றும் ஜிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் மோட் போன்றவை இதில் இடம் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. சற்றுமுன் வெளியானது….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ) 10, 12 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ) 10, 12 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 வெளியீடு….!!!!

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் தூரம் செல்லும். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் செல்லும் என்றும், 50 கிலோமீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். 70 நிமிடங்கள் சார்ஜ் ஆகும் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.1 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் […]

Categories
ஆன்மிகம்

திருப்பதி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வெளியீடு….. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று காலை 11 மணிக்கு…. மாணவர்களே ரெடியா!…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு மதிப்பெண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடிவாசல்” டைட்டில் லுக் வெளியீடு… ” நாளை மாலை 5.30 மணிக்கு ரெடியா இருங்க”… செம அறிவிப்பு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல் இந்த படத்தின் டைட்டில் லுக் மாலை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டு இருக்கின்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துருவ நட்சத்திரம் படம் விரைவில் வெளியீடு… இயக்குனர் அறிவிப்பு…!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் பல காரணங்களால் இந்தப் படம் தாமதமாகி வருகிறது. மேலும் 2017ஆம் ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நீண்ட நாள் ஆன நிலையில் படம் இன்னும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். […]

Categories
சினிமா

Exclusive: வலிமை 1st Look & Motion Poster வெளியீடு…. மிரட்டும் தல….!!!!!

நடிகர் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது என்று அரசியல் கட்சியினர் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரிடமும் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை படத்தின் பெரிய அப்டேட் வரும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா பிஜிஎம்மில் மோஷன் போஸ்டர் செம […]

Categories
சினிமா

‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…. அதிரடி….!!!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், அதற்கு பிறகு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி தயாரானதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இருந்தாலும் கமல்ஹாசனின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக, அவரின் பிறந்தநாளன்று ’விக்ரம்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ’விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஃபர்ஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: புதிய மத்திய அமைச்சர்கள் யார் யார் தெரியுமா?…. பட்டியல் வெளியீடு….!!!

இன்று புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 43 பேர் இன்று மாலை மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியிடப்பட்டது. புதிதாக பதவியேற்க உள்ள 43 மத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் பெயர் இடம் பெற்றுள்ளது. நாராயணன் தாட்டு ரானே, சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு , கிஷன் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை ரூ.52….. வெளியான பரபரப்பு செய்தி…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் உருவம் …. பதிக்கப்பட்ட சிறப்பு நாணயம் வெளியீடு …!!!

மறைந்த இளவரசர் பிலிப் உருவம் பதிக்கப்பட்ட புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இளவரசர் பிலிப்பின் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இவரை நினைவு கூறும் வகையில் பிரிட்டன் கருவூலம் சிறப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளது. இந்த 5  பவுண்டு மதிப்புள்ள நாணயத்தில் இளவரசர்  பிலிப் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்திற்கு கடந்த 2008ஆம் ஆண்டு இளவரசர்  பிலிப் ஒப்புதல் அளித்துள்ளதாக கருவூலம் கூறியுள்ளது. இந்த நாணயத்தில் கலைஞர் இயன் ரேங்க்-பிராட்லி  வரைந்த இளவரசரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அதோடு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: புதிய அமைச்சரவை பட்டியல்… புதுச்சேரி மாநில அரசு வெளியீடு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் பொறுப்பேற்க உள்ள புதிய அமைச்சர்களின் பட்டியலை அம்மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கட்சி ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்பு என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான அமைச்சரவை பதவிகளுக்கான பங்கீடு முடிவடைந்தது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் பொறுப்பேற்க உள்ள புதிய […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை…. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு…. அண்ணா பல்கலைக்கழகம்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் படிப்புகளுக்கான 3,5,7வது செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. ஆனால் அந்தத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. பாதி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு தேர்வு…. ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் படிப்புகளுக்கான 3,5,7வது செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. ஆனால் அந்தத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. பாதி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் கல்வி- வழிகாட்டு நெறிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆன்லைன் கல்வியில் பெற்றோரின் பங்கு என்ன என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. ஆன்லைன் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான நேர்மறையான சூழலை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களை வயது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் ஜூன் 3ஆம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று  தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதற்கான அரசாணையும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு…. அரசு புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஆக்சிஜன் உற்பத்தி…. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கு ஐநாக்ஸ் மற்றும் சிவிஐடி நிறுவனங்களுக்கு அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு அட்டவணை…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் படிப்புகளுக்கான 3,5,7வது செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. ஆனால் அந்தத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. பாதி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாடு முழுவதும்….. காலையிலேயே அரசு அதிரடி….!!!

தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமை ஆகும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் வெளியிட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களின் விவரங்களை வெளியிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் தடுப்பூசி திட்டம்…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாதாந்திர நிதியுதவி ரூ.3000 ஆக உயர்வு….. தமிழக அரசு அரசாணை…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு முறைகளில் மக்கள் அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – இலங்கை தொடர் : ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கால அட்டவணை வெளியீடு …!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் மற்றும் 3 சர்வதேச  டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 13ம் தேதி, 2 வது போட்டி ஜூலை 16ம் தேதி மற்றும் 3 வது போட்டி ஜூலை 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல் வெளியீடு…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதனை சரி செய்ய தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 க்கும் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… தொழில்நுட்ப கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே தேர்வுகளும் நடைபெற்று வருகின்றது. அப்படி எழுதப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதலாம், மூன்றாம், ஐந்தாம், ஏழாம் பருவம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில்  சென்னை அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

வெளியானது அமைச்சரவை பட்டியல்… எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறை… இதோ முழு லிஸ்ட்…!!

34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது . புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் 125 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளின் கணக்கையும் சேர்த்தால் தி.மு.கவின் பலம் 133 ஆக உள்ளது. இதையடுத்து நாளை 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவையுடம் மு.க.ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் மிக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடனே சென்னைக்கு செல்லவும்…. அதிரடி அறிவிப்பு வெளியானது….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

வீடியோ வெளியிட்ட அமைச்சர் ஜெயக்குமார்… என்ன வீடியோ தெரியுமா…? நீங்களே பாருங்க…!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதைப்பற்றி நாம் இதில் பார்ப்போம். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 3-வது வாரத்தில் ரிசல்ட்…. புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவது அறிவிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்…. மாலை 4.40 நிலவரம்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மதியம் 1 மணி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்….. யார் முன்னணி?…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரண்மனை 3 மோஷன் போஸ்டர்… வெளியான வீடியோ..!!

அரண்மனை 3 மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே அரண்மனை அரண்மனை 2 போன்ற படங்கள் வெளியாகி ஹிட்டடித்த உள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், மனோபாலா, யோகி பாபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்ஜிஆர் மகன் படத்தின் இசை இன்று வெளியீடு…. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

“எம்ஜிஆர் மகன்” படத்தின் இசை இன்று வெளியிடப்படுகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “எம்ஜிஆர் மகன்”. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அந்தோணி தாஸ் இசையமைத்துள்ளார்.மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசை இன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கீர்த்தி சுரேஷின் “ரங் தே”…. வெளியான விறுவிறுப்பு ட்ரைலர்…!!

கீர்த்தி சுரேஷின் ரங் தே திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ரங் தே, குட்லக் சகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் டீஸர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடன் இல்லாத தமிழகம்… நீட் தேர்வுக்கு பதில் சீட் தேர்வு… கமல் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு நடத்தப்படும் என கமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: ஈபிஎஸ் – ஓபிஎஸ் சொத்துகள்… வெளியான பகீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியீடு…!!!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக கடந்த சில […]

Categories

Tech |