Categories
மாநில செய்திகள்

“10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு என்ன அவசரம்… தேர்வை அரசு ஒத்திவைக்கணும்”… ஸ்டாலின் கண்டனம்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதியான பின்பு தேர்வு நடத்த வேண்டும். தேவையான கால இடைவெளி கொடுத்து, மாணவர்களையும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் மனரீதியாக தயார் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். அனைவரையும் மனரீதியாக தயார் செய்த பிறகு தேர்வு தேதியை அறிவிப்பதே சரியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்..!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க அதிமுக சார்பில் […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“என்னை மன்னிச்சிடுங்க”…. “இப்படி நடக்கும்னு நினைக்கல”… கரூர் ஆம்புலன்ஸ் உதவியாளரின் பதிவு…!

கரூரில் கொரோனா பாதிப்பு உள்ளது தெரியாமல் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்த மருத்துவ உதவியாளர் மன்னிப்பு கேட்டு வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னால் யாருக்கு கொரோனா பரவியிருக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை மன்னித்து விடும் படி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 17 வரை உள்ள கட்டுப்பாடு தளர்வுகள் என்ன? எந்த தொழில்களுக்கு அனுமதி?…. அறிக்கை வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: * நோய் கட்டுப்பாடு பகுதிகளில் ஊரடங்கு தளர்வு […]

Categories

Tech |