மியான்மர் நாட்டில் உள்ள இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின் முதல் முறையாக சீன நாட்டின் வெளியுறவு துறை மந்திரியான வாங் யி வருகை தந்துள்ளார். இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். சீன நாட்டின் தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம், மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் […]
Tag: வெளியுறவுத்துறை
இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை தவறாமல் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். http://hcicolombo.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி இதில் மாணவர்களும் பொதுமக்களும் தனித்தனியாக பதிவு செய்யவேண்டும். கூடுதல் தகவல்களுக்கு +94-11-242860 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.உங்கள் நண்பர்கள் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இரண்டு மாதங்களை நெருங்கியுள்ள நிலையில் இந்தப் போரில் மற்றொரு புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதாவது டான்பாஸ் பகுதிகளில் உயர்துல்லிய ஏவுகணைகளை செலுத்தி 6 முக்கிய இடங்கள் மற்றும் 13 ராணுவ கிடங்குகளை அளித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைனின் கருத்து என்னவென்றால் ரஷ்ய ராணுவம் கிழக்கு உக்ரைனில் உள்ள லூகான்ஸ்க் மற்றும் டானடஸ்க் பகுதிகளையும் முழுமையாக கைப்பற்றி கிரிமியாவிற்கு இடைப்பட்ட நிலப்பரப்பு இணைப்பை ஏற்படுத்த முயல்வதாக […]
இஸ்ரேலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த இந்திய பெண்ணை இன்று சொந்த ஊருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் இடுக்கில் உள்ள கீரித்தோடு காஞ்சிரம் தானம் என்ற பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சவுமியா(32) செவிலியர் படிப்பை முடித்திருந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள காசாநகரில் ஒரு வீட்டில் கவனிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேலில் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்திவந்துள்ளனர். இதனையடுத்து கடந்த மே 11ஆம் தேதி […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசின் முக்கிய பொறுப்பில் ஆட்களை நியமனம் செய்து வருகின்றனர், இதில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த தூதரக அதிகாரியான உஸ்ரா ஜியா என்ற பெண்ணுக்கு வெளியுறவுத் துறையில் முக்கிய பதவியை ஜோ பைடன் வழங்கியுள்ளார். சிவில் பாதுகாப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணை செயலாளராக இவரை நியமித்துள்ளனர். உளவுத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர் […]