Categories
உலக செய்திகள்

பிரபல நாடுகளுக்கு புதிய தூதர்கள்…. நியமிக்கும் பணி தீவிரம்…. வெளியான முக்கிய தகவல்…!!!

இந்தியா சார்பில் புதிய தூதர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய தூதர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஏனெனில் பல நாடுகளின் தூதர்கள் ஓய்வு பெற இருப்பதால் வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய தூதர்களை நியமிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஐ.நா சபையில் இந்திய தூதராக டி.எஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இருந்தார். இவர் கடந்த மாதம் ஓய்வு பெற்றதால் ருசிரோ கம்போஜ் புதிய தூதராக பதவி ஏற்கிறார். இதனையடுத்து வங்கதேசத்தின் தூதர் விக்ரம் துரைசாமியை […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: இந்திய மாணவர்கள் வெளியே செல்ல வேண்டாம்…. வெளியுறவுத்துறை அமைச்சகம்…..!!!!

கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகம் நேர்ந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை முற்பகல் 10.00 (உள்ளூர் நேரம்) முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனில் 10 நாட்களாக போர் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், உக்ரைன் மக்களும், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் போர் நடக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் இந்திய மாணவன் பலி…. வெளியாகியுள்ள பரபரப்பு ஆடியோ….!!!

உக்ரைனில் இந்திய மாணவன் பலியான சம்பவம் குறித்த ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார்கிவ்  நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து ரயிலில் செல்ல முயன்ற போது நடந்த தாக்குதலில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்தார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பதவியேற்ற சில தினங்களில் ஜெர்மன் தூதர் மரணம்.. வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவல்..!!

சீன நாட்டிற்காக, ஜெர்மனியின் தூதராக பதவியேற்ற அதிகாரி சில தினங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டிற்காக, ஐரோப்பிய நாட்டின் தூதராக கடந்த ஆகஸ்ட் மாத கடைசியில் தான் ஜான் ஹெக்கர் என்ற அதிகாரி பதவியேற்றார். இந்நிலையில், பதவியேற்ற சில தினங்களிலேயே அவர் திடீரென்று உயிரிழந்ததாக ஜெர்மன் வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, ஜெர்மனி வெளியுறவுத்துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சீன நாட்டிற்கான, ஜெர்மன் தூதரின் திடீர் உயிரிழப்பு எங்களை வருத்தமடையச் செய்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

சட்டங்களை உருவாக்குவது இறையாண்மை உரிமை… ஐநாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா…!!!

மனித உரிமைகள் என்ற சாக்கு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்ட விதி மீறல்களை மன்னிக்க முடியாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் பற்றியும், என்.ஜி.ஓக்கள் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது பற்றியும் ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிட்செல் பேச்லேட் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அது மட்டுமன்றி சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது பற்றியும் தனது கருத்தை கூறிய அவர், என்ஜிஓ மற்றும் மனித […]

Categories
உலக செய்திகள்

பணியிலிருந்து ஓய்வு பெறும் பூனை.. சோகத்தில் சக பணியாளர்கள்..!!

இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் பணியாற்றி வந்த பூனையின் ஓய்வு அலுவலக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் பால்மர்ஸ்டன் என்ற பூனை பணியாற்றி வந்தது. எலிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அந்த பூனை தற்போது ஓய்வு பெறுவது அலுவலக பணியாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பால்மர்ஸ்டன் பிரத்யேக டுவிட்டர் பக்கத்தில் பூனையின் சார்பாக பதவி விலகல் கடிதம் பதிவிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், நான்கு ஆண்டுகள் பணியை சிறப்பாக செய்து […]

Categories
தேசிய செய்திகள்

இதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்…. “சீன மூக்கை நுழைக்க வேண்டாம்” – இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் பிரச்சினையை ஏற்படுத்தி வரும் சீனா உள்நாட்டு விவரங்களில் தலையிட கூடாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையாக கூறியுள்ளது. ஜம்மு – காஷ்மீரி மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு ஒரு வருட காலம் ஆகும் நிலையில், பாஜக கட்சியினர் இதனை கொண்டாடி வருகின்ற நிலையில் பீஜிங் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், ” ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த முடிவு […]

Categories
உலக செய்திகள்

உங்க இஷ்டத்துக்கு பண்ணுனீங்கனா…. சும்மா இருக்க மாட்டோம் … சீனாவை எச்சரித்த இந்தியா …!!

எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய மதிக்கும்  என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய, சீன எல்லை  பகுதியிலிருந்து 5 படைகளை திரும்பப்பெற சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது. பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக எல்லை பகுதிகளில் 40,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், எல்லைப் பகுதி ஒப்பந்தத்தை மதிப்பதாக இந்தியா உறுதி கொண்டுள்ளது என அறிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவின் தன்னிச்சையான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது […]

Categories

Tech |