Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியர்களுக்கு கேன் வில்லியம்சனை நல்லா தெரியும்…. ஆனா எனக்கு புடிச்சது இவரு தான்…. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் யாரை சொல்கிறார்?

ஜான் ரைட் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங், வில்லியம்சனை பாராட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லரை எனக்கு பிடிக்கும் என்று  தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார்.. கிரிக்கெட் துறையில் இந்தியா – நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் ஆரோக்கியமான போட்டியை அனுபவித்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூசிலாந்து என்றாலே நமக்கு பல விஷயங்கள் […]

Categories
உலக செய்திகள்

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்…. பிரபல நாட்டு அதிபருடன் சந்திப்பு….!!

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை சந்தித்து பேசினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரேசில் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். பிரேசில் அதிபர் போல்சனாரோவை சந்தித்து இன்று பேசியுள்ளார். இது குறித்து அவர்  டுவிட்டர் பதிவில் கூறியதாவது, “அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை அழைப்பதில் பெருமை அடைகின்றேன். பிரேசிலின் 200-வது ஆண்டு சுதந்திர தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கிடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வழிகாட்டுதல்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: வெளியுறவுத்துறை அமைச்சர் யார்?…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சி மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கான் அரசு கலைக்கப்பட்டது. அதன்பின் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்என்) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் 23வது பிரதமராக பதவியேற்று கொண்டார். இதில் ஷெபாஸ் அந்நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியான மக்கள் கட்சி (பிபிபி) உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். இவற்றில் […]

Categories
உலக செய்திகள்

ஜெய்சங்கர் அதிக நாட்டுப்பற்று கொண்டவர்… புகழ்ந்து தள்ளிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்…!!!

ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்கய் லாவ்ரோவ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டுப் பற்று அதிகம் கொண்டவர் என்று கூறியிருக்கிறார். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த ஒரு நேர்காணலில், இந்தியா தன் சொந்தமான வெளியுறவு கொள்கைகளைத் தான்  பின்பற்றும் என்று ஜெய்சங்கர் தெரிவித்ததை வரவேற்றிருக்கிறார். ரஷ்ய நாட்டிடமிருந்து இறக்குமதிகளை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியது. ஆனால் இந்தியா தன் வெளியுறவு கொள்கைகளை மட்டும் தான் கடைபிடிக்கும் என்று உறுதியாக தெரிவித்ததை குறிப்பிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

14 ரஷ்ய நிறுவனங்களின் மீது பொருளாதார தடை…. ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு…!!!

ரஷ்ய நாட்டிற்குரிய 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை அறிவிப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போர்தொடுக்க தொடங்கியது. எனவே ரஷ்ய நாட்டின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான பேய்ன், தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய நாட்டிற்குரிய பாதுகாப்பு துறைக்கான போக்குவரத்து நிறுவனம், கப்பல் கட்டும் நிறுவனம் போன்ற 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டில் முழு போரை தொடங்கிவிட்டனர்!”… உலக நாடுகள் தடுக்க வேண்டும்… -உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்…!!!

உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், எங்கள் நாட்டின் மீது ரஷ்யா முழுமையான போரை தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி உக்ரைன் நாட்டின் பல நகர்களில் ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் ஆக்கிரமிப்பதில் தீவிரமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான டிமைட்ரோ குலேபா, தெரிவித்திருப்பதாவது, தங்கள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை பயணிக்கும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்…. வெளியான தகவல்…!!!

ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன்  பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவிற்கு செல்கிறார். அங்கு டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று இலங்கைக்கு பயணிக்கிறார். ஈரான் நாட்டிடம், கொள்முதல் செய்யப்பட்ட எண்ணெய்க்குரிய தொகையை சரி செய்யவும்,  இலங்கையிடமிருந்து தேயிலை ஏற்றுமதி செய்வதற்காகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் அங்கு செல்வதாக […]

Categories
உலக செய்திகள்

‘சீர்திருத்தம் கொண்டு வருதல் அவசியம்’…. உரையாற்றிய இந்தியா பிரதமர்…. தகவல் வெளியிட்ட ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா….!!

ஐ.நா.பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என வெளியுறவுத்துறை செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா.சபையின் 76வது பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை அன்று உரையாற்றினார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளரான ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா ஊடகவியலாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது “உலக நாடுகளின் நலன்களையே முக்கிய நோக்கமாக கொண்டு ஐ.நா. சபை தொடர்ந்து இயங்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் ஐ.நா.சபை தனது கடமைகளை சரியாக செயல்படுத்தவில்லை. […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை.. ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை..!!

சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், பைசல் பின் பர்ஹான் அல்சாத் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சரான, பைசல் பின் பர்ஹான் அல்சாத், நேற்று முன்தினம், 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். அவரை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ட்விட்டரில் வரவேற்றுள்ளார். அதன்பின்பு, இருவருக்குமிடையே, பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, இருவரும், இரு தரப்பிற்கும் இடையேயான உறவு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

‘தொடர்ந்து கண்காணிக்கப்படும்’…. தலீபான் அரசியல் தலைவருடன் சந்திப்பு…. கத்தார்கான இந்திய தூதர்….!!

இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா வெளியுறவுத்துறை செயலாளரான  ஹர்ஷ் வர்தன் சிரிங்லா  3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சரான  அன்டோனி பிளிங்கன் போன்ற முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “கத்தார் நாட்டிற்கான இந்தியா தூதர் தீபக் மிட்டல் தலீபான்களின் அரசியல் தலைவரான தலைவர் ஷெர் முகமது […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் காத்து கிடக்கும் பொதுமக்கள்…. துணை நிற்கும் பாகிஸ்தான்…. செய்தி வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

காபூலுக்கு உதவி புரிய அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனையடுத்து அவர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய அந்நாட்டு எல்லையில் காத்துகிடகின்றனர் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதில் “உலக அளவில் அனைவரும் காபூலுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதிலும் இஸ்லாமாபாத் தலீபான்களின் தாக்குதலினால் […]

Categories
உலக செய்திகள்

16 ஆவது மாநாடு கூட்டம்…. திட்ட ஒத்துழைப்பு உறவை வலுப்படுத்திய இந்தியா…. முக்கிய தகவலை வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

மக்களின் தேவைகளை அறிந்து அதனைப் பூர்த்தி செய்வதற்காக ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவும் ஒருங்கிணைந்து பல திட்டங்களை ஆப்பிரிக்க நாடுகளில் அமலுக்கு கொண்டு வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆப்பிரிக்கா-இந்தியா ஆசிய நாடுகளுக்கிடையிலான திட்ட ஒத்துழைப்பின் 16 வது மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொளி வாயிலாக பேசியுள்ளார். அதாவது இந்தியாவிற்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்குமிடையேயான உறவு நம்பகத் தன்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றுள்ளார். இதில் தங்கள் நாட்டு மக்களின் தேவைகளை […]

Categories
உலக செய்திகள்

இங்க கண்டிப்பாக தீவிரவாதிகளை அனுமதிக்கமாட்டோம்…. பிரபல நாட்டில் நடைபெறவிருக்கும் மாநாடு…. எச்சரிக்கை விடுத்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தீவிரவாதிகளை சிறிதளவுகூட ஆப்பிரிக்க நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 83 நாடுகளினுடைய வெளியுறவு துறையின் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்த மாநாடு கூட்டத்திற்கு முன்னதாக ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பகிரங்கமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ஈராக் மற்றும் சிரியாவில் தோன்றிய ஐ.எஸ் என்னும் […]

Categories
உலக செய்திகள்

இனப்படுகொலைகள் நடந்ததை ஒத்துக்கொண்ட நாடு.. நிதியுதவி வழங்க முடிவு..!!

ஜெர்மனி, நமீபியாவில் இனப்படுகொலைகள் செய்ததை ஒப்புக்கொண்டு, நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.   ஜெர்மனியின் காலனித்துவவாதிகள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், நமீபியாவின் காலனித்துவ கால ஆக்கிரமைப்பு சமயத்தில், Herero மற்றும் Nama மக்கள் பலரைக் கொன்றனர். இந்நிலையில் நமீபியாவில் இனப்படுகொலைகள் செய்யப்பட்டதை, ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் நமீபியாவிடமும், பாதிப்படைந்த சந்ததிகளிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மன், 1.1 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான மதிப்புடைய  திட்டத்தின் வாயிலாக நமீபியா நாட்டின் வளர்ச்சிக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்… நடவடிக்கை எடுக்க உத்தரவு…!

கனடாவைச் சேர்ந்த  காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடுவது போல கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரும் போராடி வருகின்றனர். இதனால் பல இடங்களில் கலவரங்களும் போராட்டங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய தூதரகம் மற்றும் நான்கூவரில் உள்ள துணை தூதரகத்தின் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஆகையால் இது தொடர்பாக கனடா […]

Categories
உலக செய்திகள்

இன்று பேச்சுவார்த்தை…. உற்றுநோக்கும் சீனா… முடிவெடுக்க போகும் அமெரிக்கா, இந்தியா …!!

இந்தியா மற்றும் அமெரிக்கா அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் எஸ்பர் பங்கேற்கின்றனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்க இரு அமைச்சர்களும் நேற்று காலை டெல்லி வந்திறங்கினர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் பங்கேற்கின்றனர். இந்தியாவுடன் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் இந்த காலகட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா – அமெரிக்கா உறவை ஒன்றும் செய்ய முடியாது”… பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி…!!

அமெரிக்கா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே உள்ள உறவை பாக்கிஸ்தான் பிரதமரால் ஒன்றும் செய்ய இயலாது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் மட்டும் இல்லாமல், இந்தியா – பாகிஸ்தான் சீனா – அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளில் விரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது பாகிஸ்தான் பிரதமர் ஒரு சர்ச்சை கருத்தை பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார். அதாவது, பத்திரிகை பேட்டி ஒன்றில், இம்ரான் கான் பேசியபோது, சீனா […]

Categories
உலக செய்திகள்

“இந்திய எல்லை விவகாரம்” முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் சீனா…. விமர்சித்த அமெரிக்கா….!!

இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் சீனா முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும் பள்ளத்தாக்கில் திங்களன்று இரவு ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களும் மரணமடைந்துள்ளனர். அதேபோன்று சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டு!!

லாடக் எல்லையில் சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த நிலைமையை பொறுப்பான முறையில் கையாளப்படும் என்று ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டது என ஜெய்சங்கர் கூறியதாக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..!!

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

கிம் என்ன ஆனார் ? ”நாங்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறோம்” அமெரிக்கா தகவல் …!!

நாங்கள் வடகொரியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றினால் துன்பப்பட்டு வந்த நிலையில் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வந்தவர் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். சில வாரங்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருக்கும் கிம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கோமாவில் இருப்பதாகவும், ஏன் இறந்துவிட்டார் எனக் கூட ஒரு வாரமாக வதந்திகள் வலம் வந்தது. இந்நிலையில் கிம் […]

Categories
மாநில செய்திகள்

ஈரானில் சிக்கிய மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறைக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் 450 இந்திய மீனவர்கள் பணிபுரிகன்றனர். அவர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் […]

Categories

Tech |