உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு முக்கிய காரணமாக கருதப்படுபவர் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ். இவர் ரஷ்ய அதிபர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். செர்ஜி லாவ்ரோவ் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜப்பான் சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஸ்வெட்லானா பாலியாகோவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அடல்ட் படங்களில் நடித்துள்ள எகடெரினா லோபனோவாவும் இவர்களுடன் உள்ளார்.
Tag: வெளியுறவுத்துறை மந்திரி
தீவிரவாதத்தை முழுவதுமாக ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரத்தில் குவாட் அமைப்பினுடைய 4 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடந்திருக்கிறது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற 4 நாடுகள் குவாட் என்ற நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை அமைப்பை தோற்றுவித்திருக்கின்றன. இதில் பங்கேற்ற வெளியுறவு துறை மந்திரியான ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, கொரோனா பரவலை சமாளிப்பது […]
வெளியுறவுத்துறை மந்திரியின் அரசு சார்ந்த 2 நாள் பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் விளைவாக அந்நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். மேலும் யெய்ர் லாப்பிட் என்பவர் இஸ்ரேல் நாட்டினுடைய வெளியுறவு துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் வெளியுறவுத் துறையின் மந்திரி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு சார்ந்த முறையாக 2 நாட்கள் பயணம் செய்யவுள்ளார். […]
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இந்தியா, கென்யா நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்து கென்யா வெளியுறவுத்துறை மந்திரியுடன் கலந்து ஆலோசித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் அரசு முறை பயணமாக கென்யாவுக்கு சென்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்து கென்யா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரேச்சல் ஒமாமோவுடன் கலந்து ஆலோசித்துள்ளார். அதே சமயம் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கென்யா வெளியுறவுத்துறை அமைச்சர் ரேச்சல் ஒமாமோவுடன் இரு […]