Categories
உலக செய்திகள்

நம்ம உறவு எப்படி இருக்கு ? உக்ரைன் – ரஷ்யா நிலை என்ன ? என இந்தியா – அமெரிக்கா பேச்சு…!

அமெரிக்க வெளியுறவு துணை செயலாளர் உடன் இந்திய வெளியுறவு துணை செயலாளர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அமெரிக்காவில் அந்த நாட்டு வெளியுறவு துணை செயலாளர் ஆன வெண்டி ஷெர்மானை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி பேசி உள்ளார். இதனை அடுத்து ஜனநாயக கொள்கைகள்,  மண்டல பாதுகாப்பு மற்றும் வளம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது போன்ற இருநாட்டு விவகாரங்கள் பற்றிய  செயல் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கன் பெண்களின் பாதுகாப்பு…. விவாதத்தில் ஈடுபட்ட அதிகாரி…. வெளியான முக்கிய தகவல்….!!

கத்தார் நாட்டிற்கு பயணம் செய்த இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் அங்குள்ள அதிகாரிகளுடன் ஆப்கனிலுள்ள பெண்களை பாதுகாப்பது தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலாளர கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் ஆப்கன் அகதிகள் தங்கியுள்ள இடங்களை பார்வையிட்டுள்ளார். மேலும் கத்தார் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து வெளியுறவு துறை செயலாளர் அவர்களுடன் விவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் கூறியதாவது, இனிவரும் காலங்களில் ஆப்கானிஸ்தான் […]

Categories

Tech |