Categories
உலக செய்திகள்

பிரகாசமான எதிர்காலம்… துணை நிற்கும் அமெரிக்கா… மைக் பாம்பியோ கருத்து…!!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவருடனும் அமெரிக்கா நிற்கின்றது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி சமாதான சமாதான உடன்படிக்கையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்லாம் உலகையும், அரபு நாடுகள் மற்றும் பிராந்திய நாடுகளையும், பாலஸ்தீனத்தையும் காட்டிக் கொடுத்தது என்று இதற்கு முன்னதாக கூறியிருந்தார். அதே சமயத்தில் இந்த துரோகம் நீண்ட காலம் நீடித்து இருக்காது என்றும் கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க […]

Categories

Tech |