Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டை பூட்டி வெளியூர் சென்ற குடும்பத்தினருக்கு… காத்திருந்த அதிர்ச்சி… உறவினரே செய்த சதி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் இருந்து 8½ பவுன் நகையை திருடி சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சி பகுதியில் உள்ள காமராஜ் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(48). இவர் விருதுநகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரவிசந்திரன்  தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் வீட்டிற்கு […]

Categories

Tech |