Categories
உலக செய்திகள்

மர்ம நபர் மீது துப்பாக்கிச்சூடு… வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய டிரம்ப்…!!!

வெள்ளை மாளிகைக்கு வெளியே சுற்றித் திரிந்த மர்ம நபர் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததால் அதிபர் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. அது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான இல்லம் என்பதால் எப்போதும் வெள்ளை மாளிகையை சுற்றிலும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்திருக்கிறார். அதனை அறிந்த சீக்ரெட் சர்வீஸ் […]

Categories

Tech |