Categories
சினிமா

BIGGBOSS Tamil – இந்த வாரம் வெளியேறும் பிரபலம்…. செம ட்விஸ்ட்….!!!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். அந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது வரை 6 பேர் வெளியேறியுள்ளனர்.இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியேறலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது.ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த வார எவிக்ஷனில் இமான் அண்ணாச்சி, பவானி, மதுமிதா ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் […]

Categories

Tech |