Categories
உலக செய்திகள்

காலி முகத்திடலில் இருந்து வெளியேறும் மக்கள்…. புது வடிவில் போராட்டம் நடத்த முடிவு…. வெளியான அறிவிப்பு…..!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து பின் சிங்கப்பூருக்கு சென்றார். […]

Categories
உலக செய்திகள்

மனிதநேயத்தை காட்டும் காட்சி…. செல்லப் பிராணிகளுடன் வெளியேறும்…. உக்ரைன் நாட்டு மக்கள்….!!

உக்ரைன் வாழ் மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் அந்நாட்டை விட்டு வெளியேறும் காட்சியானது காண்போரை கண்கலங்க வைக்கிறது. உக்ரேன் ரஷ்யா இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.  இதனால் உக்ரைன் வாழ் மக்கள் தங்களுக்கு தேவையான மற்றும் அவசியமான உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு குழந்தைகளை கையில் பிடித்தபடி சாரை சாரையாய் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். மேலும் இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு பல […]

Categories

Tech |