துருக்கி நாட்டின் எல்லை பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கி தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை ஈரான் நாட்டிற்கு அனுப்பி கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கடந்த 8 மாதங்களில் தற்போது வரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 44, 768 பேரை துருக்கி, ஈரான் நாட்டின் விமானத்தில் அனுப்பிவிட்டது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியவுடன் […]
Tag: வெளியேற்றம்
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஜிபி முத்து, நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே. மகேஸ்வரி உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் நிவாஷினியை கமல்ஹாசன் வெளியேற்றியுள்ளார். இந்த […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் அசல் கோலார் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே ஜி.பி.முத்து மற்றும் சாந்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அசல் கோலார் நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அசல் கோலார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதை நிவாஷிணியால் தாங்கிக் […]
கேப்டன் பகுதியில் உக்ரைன் நாட்டு ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து ரஷ்ய இராணுவத்தின் குடும்பங்கள் பீதியில் தப்பித்து ஓடி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. அண்டோனிவ்ஸ்கி மற்றும் கவோவ்ஸ்கி பாலங்களை உக்ரைன் ராணுவம் சில தினங்களாக பலமாக தாக்கி வருகின்றது. இந்த சூழலில் ஆண்டோனிவ்ஸ்கி பாலம் நேற்று இருபுறமும் சூழப்பட்டு உள்ளூர் வாசிகள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த பாலம் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு முக்கிய விநியோக பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த […]
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடி உயர்ந்ததை தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. கேரளாவில் மிகப்பெரிய அணையாக பார்க்கப்படும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது. இடுக்கி அணைக்கு வெளியேறும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. […]
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக இலங்கை ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதை அடுத்து அவர் தப்பியோடியுள்ளார். மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து இலங்கை அதிபர் மாளிகைக்கான பாதுகாப்பு பணியில் இருந்தும் போலீசார் விலகிக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றனர்.இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சே, அதிபர், […]
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நெதர்லாந்தை சேர்ந்த 15 அதிகாரிகளும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 அதிகாரிகளும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீதும் ரஷ்யா நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் […]
பிக்பாஸிலிருந்து எலிமினேஷன் ஆன பிறகு ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதனையடுத்து தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. தொடக்கத்தில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து நேற்று வினாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 மடங்காக உயர்ந்து 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மதுராந்தகம் ஏரியில் இருந்து இன்று வினாடிக்கு 6,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு […]
பிக் பாஸ் வீட்டில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறியதற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது. பிரபல விஜய் டிவியில் பிக்பாஸ் 5 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். ஆனால் முதல்முறையாக பிக்பாஸில் பங்கேற்ற திருநங்கை நமீதா மாரிமுத்து அவர்கள் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரது வெளியேற்றத்திற்கு பல காரணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது தற்போது […]
பிக்பாஸ் 5 வீட்டில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் மக்களுக்கு தெரிந்த முகங்களாக இல்லை. அதில் ஒருவரான திருநங்கை நமிதா மாரிமுத்து, அவர்களின் கதை மூலம் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்டு வந்தார். இந்நிலையில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா காலனியில் குழாயில் இருந்து அதிக அளவு குடிநீர் வீணாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் அண்ணா காலனி அருகே அமைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதையடுத்து அப்பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாயில் இருந்து சுமார் அரை மணி நேரமாக குடிநீர் வீணாக வெளியேறியதால் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாடு […]
துபாயில் விளம்பரத்திற்காக `நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்த 12 பெண்கள் 1 ஆண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது மதுபானங்கள் அருந்துவது போன்ற சமூக சட்ட விரோதமான செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாய் மெரினா கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் சிலர் நிர்வாண முறையில் நின்று போஸ் கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோக்களும் புகைப்படங்களும் பெருமளவில் பரவி வருகிறது. மேலும் […]
இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அளித்த பேட்டியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மெகன் மார்கலுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. அதன் பிறகு இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தையும் அரச குடும்பத்தில் பிறந்தது. ஒரு காலகட்டத்தில் அந்த குழந்தை தொடர்பான பல விவாதம் அரச குடும்பத்தில் ஏற்படவே ஹாரியும் மெகனும் இராஜ […]
எல்இடி விளக்குகளின் பயன்பாட்டைக் அதிகரிப்பதன் மூலம் 38 மில்லியன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோபன் உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை காணொளி வாயிலாக இரு தலைவர்களும் நடத்தினர். இதில் இரு தரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது .அப்போது பிரதமர் மோடி பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு அளிக்க […]
இங்கிலாந்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றிற்கு அருகில் கட்டிட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர். அப்போது 8 அடி நீளத்தில் ஒரு வெடிகுண்டு இருப்பதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் மற்றும் ஆய்வுக் குழுவினர் அது இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு என்பதை கண்டறிந்தனர். […]
தேசிய கைபந்து அணியில் விளையாடி வந்த இரட்டையர்கள் திடீரென அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தென்கொரிய தேசிய கால்பந்து அணியில் லீ ஜே யோங்,லீ டா யோங் என்ற 24 வயதுடைய இரட்டையர்கள் விளையாடி வந்தனர்.இந்நிலையில் அவர்கள் திடீரென அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டது. இது அவர்களை அணியில் இருந்து வெளியேற காரணமாக அமைந்தது. இணையத்தில் வெளியான குற்றச்சாட்டு என்னவென்றால், இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும்போது மற்றவர்களை வம்பிழுத்து தொல்லை […]
ரஷ்யா அரசாங்கம் நியாயமற்ற செயலுக்கு துணை போன தூதர்களை வெளியேற்ற வேண்டும் என்று அதிரடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் சில இடங்களில் ஆர்பாட்டங்கள் நடந்தது. இதனை கண்காணித்த ஜெர்மனி, போலந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேறுவதாக கடந்த வாரம் முடிவெடுத்தது. ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களும் சட்ட விரோத போராட்டங்களை மறுத்தபோது இந்த மூன்று நாடுகளின் தூதர்கள் பங்கேற்றுள்ளனர் […]
ஜெர்மனில், இரண்டாம் உலகப்போரின்போது போடப்பட்ட வெடிகுண்டுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியிலுள்ள கோர்ட்டிங்கன் நகரின் மையத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் சந்தேகத்திற்கிடமான நான்கு பொருள்கள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஜெர்மன் ராணுவம் ஆகியோர் அந்த நான்கு பொருட்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அப்பகுதியில் இருந்த 8000 திற்கும் மேற்பட்ட பொதுமக்களை அவர்களது வீடுகளை விட்டு […]
உடல்நலனை கருத்தில் கொண்டு சோனியா காந்தி சில நாட்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிது காலம் டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்காக […]
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோன்மணி அகாலிதளம் கட்சி அறிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் நாடாளுமன்றத்தில் வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிர்கட்சிகள் விவசாயிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேணான் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளதாக கூறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அமைச்சர் பதவியை […]
ஆம்பன் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், ஒடிசாவில் 1,58,640 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பல் புயல் தற்போது 160 முதல் 170 கி.மீ வேகத்தில் வீசும் சூறைக்காற்றுடன் கரையை கடந்து வருகிறது. இந்த புயல் மேற்குவங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில் கரையை கடக்கிறது. ஆம்பன் புயல் சுந்தரவனக் காடுகளை கடந்து […]