Categories
உலக செய்திகள்

வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையா… மீண்டும் அடம்பிடிக்கும் டிரம்ப்..!!

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறாமல் மீண்டும் அடம்பிடிக்கிறார்  அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் தேர்தல் முடிந்தும் இன்னும் அதிபர் சச்சரவு முடிவுக்கு வரவில்லை. நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜோதிடம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் இந்த தேர்தலில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றத்தை நாடினார். ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பைடன் வென்றதை மறுபடியும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் […]

Categories

Tech |