பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இ-மெயில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, பில் கேட்ஸ் மற்றும் எலன் முஸ்க் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் கடந்த ஜூலை மாதம் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன. அதற்கு பிட்காயின் எனப்படும் கம்ப்யூட்டர் வழி பணத்தை செய்யும் கும்பலே காரணம். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் நேற்று திடீரென முடக்கப்பட்டது. அதன் பிறகு […]
Tag: வெளிவந்த உண்மை
டிரம்பின் சகோதரி, தனது சகோதரர் மிகவும் கொடூரமானவர் மற்றும் கொள்கையற்றவர் என குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில், ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவரின் ரத்த தொடர்புடைய சகோதரியிடமிருந்து வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் சகோதரி மேரி ஆன், என்னுடைய சகோதரர் டிரம்ப் மிகவும் கொடூரமானவர், கொள்கையற்றவர் என்று அவர் பேசியுள்ள ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்ற பிரம்பின் மருமகன் மேரி […]
மும்பையைச் சார்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தன் மண்ணில் தங்கியிருப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. மும்பையைச் சார்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், கடந்த 1993 ஆம் ஆண்டு நாட்டையே அதிர வைக்கும் வகையில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூலதனமாக செயல்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரை கண்டறிபவர்களுக்கு 25 மில்லியன் டாலர்கள் அமெரிக்கா நிர்ணயம் செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து தாவூத் இப்ராஹிம், அமெரிக்க மற்றும் இந்தியாவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் […]