கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து அங்கு உள்ள அணைகளிலிருந்து காவிரியில் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தமிழகத்தில் மேட்டூர் அணையை வந்தடைந்து அங்கு இருந்து உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் காவிரி ஆற்றுப்படுகை பகுதியில் கடும் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் திருச்சி முக்கொம்பிலிந்து காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கபட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் தஞ்சை மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றின் […]
Tag: வெள்ளநீர்
ஸ்பெயினில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பில்போ ஆற்றின் கரை திடீரென உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளநீரானது நகருக்குள் புகுந்ததால் ஏராளமான கார்கள் தண்ணீரில் மிதந்துள்ளது. ஸ்பெயினில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பில்போ ஆற்றின் கரையானது திடீரென உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளநீர் நகருக்குள் புகுந்ததால் ஏராளமான கார்கள் தண்ணீரில் மிதந்துள்ளது. மேலும் மக்களுடைய இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் லாரி ஓட்டுனர்களும் கடும் பனிப்பொழிவு காரணமாக […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள மருந்து வாங்கும் இடத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் மருத்துவமனைகளும் விதிவிலக்கல்ல. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருந்து வாங்கும் இடத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் […]
நித்திரவிளை அருகே 12 பேருடன் சென்ற கார் சாலையில் தேங்கி இருந்த மழை வெள்ளத்தில் மூழ்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுகுமார் என்பவரின் மகன் சுஜின். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏர்போர்ட்டிற்கு சென்று சுஜினை வழியனுப்பி விட்டு வந்துள்ளனர். திரும்பி வரும் வழியில் நித்திரவிளை அருகே உள்ள நடுவரம்பன்கரை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனை அறியாத […]