காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து […]
Tag: வெள்ளபெருக்கு
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மிகவும் முக்கிய சுற்றுலா தலமாக கும்பக்கரை அருவி உள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் […]
தொடர் மழையால் முல்லை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள முல்லை பெரியாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தமபாளையம் உதவி சூப்பிரண்டு அதிகரி ஸ்ரேயா குப்தா தலைமையில் கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் காவல்துறையினர் முல்லை பெரியாறு, குருவனற்று ஆற்றுபாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து ஆற்றில் […]
ஜெர்மனியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்போது வரை 133 நபர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமீப நாட்களில் கனத்த மழை பொழிந்தது. இதனால் பக்கத்து நாடுகளான நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்திலும் வெள்ளப்பெருக்கு உருவானது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பாலங்கள் என்று மொத்தமாக வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழக் கூடிய நிலையில் இருக்கிறது. #Breaking: Austria Germany, Belgium, Netherlands, India#BreakingNews #Austria #Belgium #Germany #Vienna #Brussels #Berlin […]