Categories
உலகசெய்திகள்

நாங்கள் எங்கு செல்வோம்…? வெள்ள பெருக்கால் தவிக்கும் மக்கள்… வீடியோ வெளியிட்ட பத்திரிக்கையாளர் கைது…!!!!!!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு பாதிப்பிற்கு 80 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 1700 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தின் விளைவாக வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்த பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். மொத்தம் 3.3 கோடி பேர் வெள்ளத்திற்கு பாதிப்படைந்து இருக்கின்றார்கள். இருந்தபோதிலும் சில பகுதிகளை நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை காணப்படுகிறது. சமீபத்தில் ஆறு வயது சிறுமி ரஷ்யா உணவு மருந்து கிடைக்காமல் உயிரிழந்த சோகமும் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது […]

Categories
மாவட்ட செய்திகள்

“4-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு”…. கரையோர கிராமங்களை சூழ்ந்த நீர்….!!!!!

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பியதையடுத்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீரானது திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணையை வந்தடைந்து அங்கிருந்து கல்லணைக்கு திறந்து விடப்படுகின்றது. பின் கல்லணையிலிருந்து காவிரி கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படுகின்றது. கொள்ளிடம் ஆற்றில் சென்ற சில நாட்களாக தண்ணீரின் வரத்து குறைந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு”…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு….!!!!!

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் பகுதியில் சென்ற ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் செங்கம் குப்பநத்தம், கலசபாக்கம் மிருகண்டா அணை என இரண்டு அணைகளும் நிரம்பியதை தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டதால் அணைகளில் இருந்து செய்யாற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இதன் காரணமாக கரையோரம் இருக்கும் மக்கள் யாரும் ஆற்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காவிரியில் வெள்ளப்பெருக்கு….. “படகு போக்குவரத்து நிறுத்தம்”…… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டங்களின் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஓகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீருக்கும் […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத கனமழை….. 343 குழந்தைகள் உட்பட 1033 பேர் பலி…. நிவாரண நிதி வழங்குவதாக ஐநா அறிவிப்பு…..!!!!

பாகிஸ்தான் நாட்டிற்கு ஐநா சபை நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது‌. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. இங்கு வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பால் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பஞ்சாப், கைபர், பலுச்சிஸ்தான், சிந்த் ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கினால் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பு….. வெளுத்து வாங்கிய மழை….. 4 பேர் உயிரிழப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 10 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் சர்க்கேட் கிராமத்தில் இன்று அதிகாலை 2:40 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் பலத்த மழை அங்கு கொட்டி தீர்த்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று கிராமங்களில் தவித்து […]

Categories
உலக செய்திகள்

திடீர் வெள்ளப்பெருக்கு…. காணாமல் போனவர்களின் நிலை என்ன….? பிரபல நாட்டில் பெரும் சோகம்…!!!!!

சீனாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சீனாவின் ஹாங்காங் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 36 பேர் மாயமானதாகவும் சீன அரசு ஊடகம் கூறியுள்ளது. புதன்கிழமை இரவு திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றின் திசை மாறியதாக மாநில ஒளிபரப்பு சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்திருக்கின்றது. அதாவது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 1500 க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள 6000 மேற்பட்ட மக்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பகீர்…. காவேரி -பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு…. அவதியில் மக்கள்….!!!!

தமிழகத்தில் கடந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிலும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றிலும் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி மற்றும் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நகரமாக உள்ள பவானியில் காவிரி ஆறும், பவானி ஆறும் அங்குள்ள கூடுதுறை பகுதியில் ஒன்றாக கலக்கிறது. இதனால் இங்கு வெள்ள […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்…. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த தண்ணீர்…. மக்கள் அவதி….!!!!

மேட்டூர் அணையிலிருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் வினாடிக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீரானது வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நிலவரப்படி வினாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீரானது சென்றது. அத்துடன் கீழணையிலிருந்தும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம்ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை…. அதிகாரிகள் எச்சரிக்கை…..!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் சென்ற 2 மாதங்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் குரங்கு நீர் வீழ்ச்சியில் நேற்று 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு போக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. இதேபோன்று பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததனால் அங்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து ஆழியாறு அணையிலிருந்து நேற்று 3வது நாளாக உபரி நீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

பவானி முகாமில் தங்கி இருந்த பெண்ணிடம்…. போனில் பேசிய முதல்வர்…. நெகிழ்ச்சியில் மக்கள்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், காவிரிக்கரை, கொடுமுடி போன்ற பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த 369 குடும்பங்களை சேர்ந்த 1,277 பேர் 14 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பவானி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு…. வீடுகளை சூழ்ந்த தண்ணீர்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

வெள்ளப்பெருக்கினால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 83,800 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒகேனக்கல் வனப்பகுதி, கேரட்டி, பிலிகுண்டலு, ராசி மணல், அஞ்செட்டி, நாட்றா பாளையம், தேன்கனிக்கோட்டை மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு”…. வீடுகளில் முடங்கிய மக்கள்… ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!

காவிரியாற்றில் நேற்று பிற் பகலில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் நேற்று காலைவரை கரைகளை தொட்டு ஓடிக்கொண்டு இருந்த தண்ணீர், திடீரென உயரத் தொடங்கியது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோர குடியிருப்பான முனியப்பன் நகர் செல்வதற்கான சாலை மெல்ல மெல்ல மூழ்க துவங்கியது. இதேபோன்று இந்த சாலையை ஒட்டியுள்ள சுமார் 11 வீடுகள் மற்றும் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. உடனே வீடுகளிலிருந்த மக்கள் மீட்கப்பட்டு அருகில் பாதுகாப்பான […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து…. 2.10 லட்சம் கனஅடி நீர் திறப்பு….காவிரியில் வெள்ளப்பெருக்கு….!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளநிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதை எடுத்து காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் – 120.07 அடி, நீர் இருப்பு – 93,582 டிஎம்சி, நீர்வரத்து – 2,00,000 கன […]

Categories
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு….. சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடை….!!!!

குற்றால அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நான்காவது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகின்றது. நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை இருந்தது. சில நாட்களாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருகின்றன. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் கடும் வெள்ளப்பெருக்கு…. 69 பேர் பலி…. 45 பேர் மாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் செஹர்மேகல், தெக்ரான், மாந்தரன், லோரெஸ்தான், யாஸ்த், இஸ்பஹான், பத்தியாரி உள்ளிட்ட 24 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து 45 பேர் காணாமல் போனதாகவும், 41 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வெள்ளப்பெருக்கு… 4 குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் பலி….. பெரும் பரபரப்பு….!!!

அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும் கார், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனையடுத்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதனால் உயிர் இழப்பு அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இது பற்றி கெண்டகி […]

Categories
தேசிய செய்திகள்

திடீர் வெள்ளப்பெருக்கு….. அடித்து செல்லப்பட்ட அம்மன் கோவில்….. பகீர் வீடியோ….!!!!

ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி உள்பட சில மாவட்டங்களில் பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் கோதாவரி ஆற்றில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சீதா நகரம் புருஷோத்தம்பட்டினத்தில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த பிரசிக்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் ஆற்றில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து கோவில் நிர்வாகிகள், மக்கள் யாரும் கோவிலில் இருக்க வேண்டாம் உடனடியாக வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுத்தனர். அந்த கோவில் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் திடீர் வெள்ளப்பெருக்கு…. 22 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

பருவநிலை மாற்றம் சர்வதேச அளவில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் பருவம் தவறிய மழை, வெள்ளம் ஆகிய இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஈரானில் பல வருடங்களாக வறட்சியை சந்தித்துவந்த தெற்கு பராஸ் மாகாணத்தில் பருவநிலை மாற்றத்தின் விளைவால் நேற்று முன்தினம் திடீரென்று கனமழை கொட்டித்தீர்த்தது. அந்த மாகாணத்தின் எஸ்தாபன் நகரில் இடை விடாமல் கொட்டிய மழையால் அங்குள்ள நீர் நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குறையத் தொடங்கிய வெள்ளப்பெருக்கு…. “பாதிக்கப்பட்ட செங்கல் உற்பத்தியாளர்கள்”…!!!!!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கர்நாடகாவில் கனமழை பெய்ததன் காரணமாக அணைகளில் இருந்து பெரும் அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தது. பின் அணையின் பாதுகாப்பு கருதி அதை காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. பின் முக்கொம்பு மற்றும் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றிற்கு திருப்பி விட்டப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் கொட்டி தீர்த்த பலத்த மழை…. வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு…!!!

ஈரான் நாட்டில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 17 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருக்கும் ஃபர்ஸ்என்னும் மாகாணத்தில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அம்மாகாணத்தின் ரவுட்பெல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு நதியின் கரையோரத்தில் இருந்த வீடுகள் மற்றும் சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த வெள்ளப்பெருக்கில் மாட்டி 17 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், சிலருக்கு  பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. மீட்பு குழுவினர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டு வருகிறார்கள். இந்நிலையில், வானிலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்: 9வது நாளாக வெள்ளப் பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை….!!!!!

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. அத்துடன் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரிமாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தினை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அவதி….!!!

தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சில கால்வாய்கள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றின் மீது பாலம் கட்டும் பணிகள் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு….. 11 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!

காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியை எட்டியது. அணையில் இருந்து பாசன தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தால் மக்களுக்கு எச்சரிக்கை….!!!

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதோடு, கேரளா மாநிலத்திலுள்ள வயநாடு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணா சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக காவிரிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கனமழை…. 57 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!!

தெற்கு பாகிஸ்தானில் பாலூசிதான் மாகாணத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு கூரைகள் இடிந்து விழுந்து பலர் படுகாயமடைந்துள்னர். அதுமட்டுமில்லாமல் கனமழை பெருவெள்ளத்தினால்  8 அணைகள் உடைந்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஊருக்குள் புகுந்துள்ளது. வெள்ள நீரில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் அடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 57 பேர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் தொடர் கனமழை…. மண்சரிவால் தேயிலை செடிகள் சேதம்…. வெள்ளபெருக்கினால் மக்கள் கடும் அவதி…!!!

தொடர் கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பரம்பிக்குளம் அணையில் வினாடிக்கு 2721 கன அடி […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் முக்கிய பாலம்…. வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்….!!

சீனாவின் எல்லை பகுதியில்‌ உள்ள குருங் குமி மாவட்டத்தில் 2 ராணுவ மையங்களை இணைக்கும் வகையில் ஒயோங் ஆற்று பாலம் உள்ளது. இந்த ஆற்றுப் பாலம் அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அடித்துச் செல்லப்பட்டது. இந்த தகவலை எல்லை சாலைகள் அமைப்பு நிறுவனத்தின் தலைமை பொறியாளர் அனிருத் எஸ். கன்வர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாலத்தை சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Categories
மாநில செய்திகள்

தொடர் மழை எதிரொலி….. சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை….. ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள்….!!!!

தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி சிறந்த சுற்றுலா இடமாகவும், புண்ணிய தளமாகவும் உள்ளது. மேலும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இந்த அருவி அமைந்திருப்பது தான் கூடுதல் சிறப்பு. ஹைவிவேஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியிலிருந்து அறிவிக்கு நீர்வரத்து ஏற்படும். தூவானம் ஏறியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் மலைப்பகுதியில் பெய்கிற மழை நீரும் சேர்ந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்தது”… 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு….!!!!!

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆம்பூர் தரைப்பாலம் உடைந்து 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சென்ற வருட வடகிழக்கு பருவமழையின் போது மாதனூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி கூட்டு குடிநீர் பைப் லைன் சேதமடைந்தது. மேலும் பாலாற்றில் தரைப்பாலம் இரண்டு துண்டாக உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு நிலையில் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் கோட்டாறு ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: சிக்கி தவிக்கும் 50 கிராம மக்கள்…. போக்குவரத்து துண்டிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலாற்றின் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. மாதனூர்- உள்ளியை இணைக்ககூடிய தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் 50 கிராம மக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 50 கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது…!!!

பாகிஸ்தான் நாட்டில் பனிப்பாறை உருகியதில் வெள்ளை பெருக்கு உண்டாகி ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஹன்சா பள்ளத்தாக்கில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 20 நாட்களாக அதிக வெப்பநிலை நிலவுகிறது. இதில் பனிமலைகள் உருகிவிட்டது. அதனைத்தொடர்ந்து, ஷிஸ்பர் ஏரியின் நீர் அளவானது 40 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரோடையில் நீர் அதிவேகத்தில்  வெளியேறியது. இதனால், ஹசனாபாத் நகரில் இருக்கும் ஆற்றுப்பாலம் இடிந்தது. இதேபோன்று மேலும், 33 […]

Categories
உலக செய்திகள்

பராகுவேயில் கன மழை…..வெள்ளப்பெருக்கில் சிக்கி 6 பேர் பலி….பெரும் சோகம்…!!!

பராகுவேயில் கொட்டி தீர்த்த கன மழையால், வெள்ளப்பெருக்கில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்று,  பராகுவே என்ற நாடு. இந்நாட்டில் கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைவிடாமல் 24 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் முக்கிய சாலைகள் அனைத்திலும் ஆறுகள் போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் குறிப்பாக தலைநகர் அசன்சியானை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், […]

Categories
உலக செய்திகள்

கொட்டித்தீர்க்கும் கனமழை…. நீரில் மூழ்கிய நூற்றுக்கணக்கான வீடுகள்….. பிரேசிலில் தத்தளிக்கும் மக்கள்….!!

பிரேசிலில் சமீப நாட்களாக கொட்டி தீர்த்து வரும் பலத்த மழையால் 20-க்கு மேற்பட்ட மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மக்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாரா என்னும் மாகாணத்திலுள்ள பல பகுதிகளில் வெள்ளம் உருவானது. மேலும் பலத்த மழையால், பாஹியா மாகாணத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியது. மேலும், அம்மாகாணத்தின் தென் கிழக்கு பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

“பிரேசிலில் கொட்டித்தீர்க்கும் மழை!”….. உடைந்த அணைகள்….. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…..!!

பிரேசிலில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்ததில் இரண்டு அணைகள் உடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பஹியா என்னும் பகுதியில் சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் வெருகா நதியில் வெள்ளப்பெருக்கு உருவானது. மேலும் இந்த ஆற்றின் அணை, நேற்று இரவு நேரத்தில் உடைந்தது. இதற்கு முன்பே, அந்த அணை பலமின்றி காணப்பட்டது. எனவே, அதிகாரிகள், அப்பகுதியில் இருக்கும் மக்கள் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். அதனால், அதிர்ஷ்டவசமாக […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த புயல்….. கனமழை உருவாகி பெரும் சேதம்…. 5 நபர்கள் பலியான சோகம்….!!

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் இருக்கும் மின்டனாவ் என்ற மாகாணத்தில் மிகப் பெரிய புயல் உருவானதில் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் மின்டனாவ் மாகாணத்தில் மிகப்பெரிய புயல் உருவானது. அங்கு பலத்த மழை பெய்ததால், பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புயல், பலத்த மழை மற்றும் வெள்ளம் போன்றவற்றில் தற்போது வரை ஐந்து நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் குடியிருப்புகளின் கூரைகள் விழுந்து, பல குடியிருப்புகள் இடிந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகள்…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. தீயணைப்பு அதிரடி நடவடிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி நெல்லை,தென்காசி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. அதன்படி வைகை அணை நிரம்பியதால் 7,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடைமடை பகுதியான இராமநாதபுரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள புல்லங்குடி பகுதியில்  100க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்றபோது வைகை ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. உடனே ஆடு மேய்ப்பவர்கள்  தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

“வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தை!”…. தாய் மீது வழக்குப்பதிவு… வெளியான காரணம்…!!

கனடாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு குழந்தை உயிரிழந்த வழக்கில் கவனக்குறைவாக இருந்தாக தாயின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் வசிக்கும் Michelle Hanson என்ற பெண், தன் மூன்று வயது மகனுடன் வாகனத்தில் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், அதிக வெள்ளம் சூழ்ந்து காணப்பட்ட சாலையில் வாகனத்தை இயக்கியிருக்கிறார். அந்த சாலை அடைக்கப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனை மீறி, அவர் அந்த சாலையில் சென்றதால், நீரின் வேகம் அதிகரித்து, Amaranth என்ற இடத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை இப்படி நடந்ததில்லை…. திருப்பதியில் இப்படி ஒரு ஷாக் நியூஸ்…. இதை யாருமே எதிர்பார்க்கல….!!!

ஆந்திர மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதில் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பாதையில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமலையில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து சாமி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த முதல்வர்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல்  பூண்டி ஏரியில் 23,500 கனஅடி திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணலி புதுநகர் பகுதியில் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணலி புதுநகரில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வராக நதியில் வெள்ளப்பெருக்கு…. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வராக நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெய மங்கலம், குள்ளபுரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும் படி […]

Categories
மாநில செய்திகள்

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

பொன்னை ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது 10,188 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆற்றின் கரையோர கிராமங்களான பலே குப்பம், தெங்கால், பொன்னை, பரம சாத்து, மாதண்ட குப்பம், கீரை சாத்து, கொல்லப்பள்ளி, மேல்பாடி மற்றும் வெப்பாலை ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என்று வேலூர் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் உத்தரகாண்ட்…. 79 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அங்கு பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது மழை குறைந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்டில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. திடீர் வெள்ளப்பெருக்கு…. நீர்வீழ்ச்சியில் சிக்கிய 5 பேர்….!!

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். இங்கு படகு சவாரி, நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி மற்றும் வன பகுதியில் பொழுதுபோக்கு வகையில் குடில் பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறை நாட்களுக்கு ஆத்தூர், பெரம்பலூர், சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

1 தண்ணீர் பாட்டில் விலை ரூ 200…… இயற்க்கை சீற்றத்தால் நேர்ந்த கதி…. பொதுமக்கள் அவதி….!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேக வெடிப்பு காரணமாக நைனிடாலில் கடந்த 24 மணிநேரத்தில் 535 மில்லிமீட்டர் மழை பெய்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுதான் இந்தியாவில் பெய்த மழையில் அதிகபட்சமான மழை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே அடுத்த 36 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பெருக்கெடுத்த வெள்ளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்து…. பிரபல ஊடகம் வெளியிட்ட தகவல்….!!

சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பயணிகள் பேருந்து ஒன்று அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த கனமழையால் சிஜியாஜுவாங் நகரின் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ஆற்றின் பாலத்தை கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பேருந்தில் பயணித்த 51 பயணிகளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேரை மீட்புப் படையினா் பத்திரமாக மீட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் பெய்த கனமழையால்…. முழங்கால் அளவுக்கு தேங்கிய நீர்…. மக்கள் அவதி….!!

லண்டனில் பெய்த கன மழையால் சாலைகள் மற்றும் கடைகள் வெள்ளபெருக்கில் மூழ்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர் லண்டனில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜில் இன்று அதிகாலை பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்நிலை ஷாப்பிங் மாவட்டம் எனப்படும் இந்த பகுதி முழுவதும் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கியுள்ளது. இதனால் சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நான்கு போக்குவரத்து வழித்தடங்களை மூடியுள்ளனர். அதோடு நைட்ஸ்பிரிட்ஜில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…. அதிகாரிகளின் தகவல்….!!

அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டி இருப்பதால் அங்கிருந்து வரும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி பவானி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு கொடிவேரி அணைக்கு சென்றது. இதனால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் இந்த அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு!”.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 302-ஆக அதிகரிப்பு..!!

சீன நாட்டில் சமீபத்தில் கனத்த மழை பொழிந்ததில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில்  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 302-ஆக அதிகரித்திருக்கிறது. சீனாவில் இருக்கும் ஹெனான் என்ற மாகாணத்தில் கடும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்ட வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கையும் 302 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மாகாணத்தில் பொழிந்த கனத்த மழை கடந்த ஆயிரம் வருடங்களில் பொழியாத அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளத்தில் மாட்டி உயிரிழந்தவர்களில் 14 நபர்கள் சுரங்க ரயில் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள்.. உடையும் நிலையில் அணை.. அச்சத்தில் மக்கள்..!!

ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனி நாட்டின் மேற்குப் பகுதிகளில் கடந்த புதன்கிழமையிலிருந்து கனத்த மழை பொழிந்து வருவதால் திடீர் வெள்ளப்பெருக்கு உருவானது. இதனால் பக்கத்து நாடுகளான நெதர்லாந்து பெல்ஜியம் போன்ற நாடுகளும் பாதிப்படைந்திருக்கிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பாலங்களும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. எனவே அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர். இதற்கிடையே, மீட்புப்படையினர் காணாமல் போனவர்களை தேடி […]

Categories

Tech |