Categories
உலக செய்திகள்

“இது போதாதுன்னு இது வேறயா!”.. மக்களை கொத்து கொத்தாக காவு வாங்கும் வெள்ளம்.. தத்தளிக்கும் ஜெர்மனி..!!

ஜெர்மன் நாட்டில் மழை வெள்ளமும் அதனால் உருவான நிலச்சரிவும் மக்கள் உயிரிழப்புகளை அதிகமாக்கி வருகிறது. ஜெர்மனில் மூன்று மாதங்களுக்கு பொழியக்கூடிய மழை, 3 மணி நேரத்தில் கொட்டி தள்ளியது. இதில் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு 1300 நபர்கள் மாயமாகியுள்ளனர். சாலைகள் எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் நின்ற வாகனங்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. Cologne-வில் பல்வேறு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. எனவே அப்பகுதியில் வசித்த 55 நபர்கள்  மீட்கப்பட்டனர். மீட்பு படையினர் காணாமல் போனவர்களை […]

Categories
உலக செய்திகள்

34 வருடங்களில் இல்லாத கனமழை.. நீரில் மிதக்கும் சுவிட்சர்லாந்தின் முக்கிய பகுதிகள்..!!

சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களாக பலத்த மழை பெய்ததில், முக்கிய நகரங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்தின் சில நகரங்களில் சதுர மீட்டருக்கு 100 லிட்டர் மழை பொழிந்துள்ளது. மேலும் Faido பகுதியில் 180 லிட்டர்கள் பதிவாகியுள்ளது. எனினும் கடந்த 1987ஆம் வருடத்திற்கு பின்பு பெய்த இரண்டாவது பெரிய மழை இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 1987  ம் வருடம் ஜூலை மாதத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து கனமழை பெய்து சதுர மீட்டருக்கு 365 லிட்டர்கள் […]

Categories
உலக செய்திகள்

இவ்ளோ பேரையும் காணோம்..! பிரபல நாட்டில் திடீர் சம்பவம்… அதிகாரிகள் பரபரப்பு தகவல்..!!

நேற்று முன்தினம் நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 20 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நேபாளத்தில் உள்ள இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெள்ள நீரானது சிந்துபல்சவுக் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புகுந்துள்ளதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை 7 […]

Categories
உலக செய்திகள்

பாதி பேர் எங்கேன்னு தெரியல…. ஊருக்குள் புகுந்த ஆற்றுநீர் …. பிரபல நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு …!!!

 ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர்  உயிரிழந்த நிலையில் பலரை மீட்கும்                     பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.    நேபாளத்தில்  பெய்த பலத்த கன மழையால்  இந்திரவதி, மேலம்ஷி  ஆகிய ஆறுகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்மதி மாகாணத்திலுள்ள சிந்துபல்சவுக் மாவட்டம்  உட்பட பல பகுதிகளில் ஆற்றுநீர் ஊருக்குள் புகுந்தது. இந்தப் பகுதியில் ஏற்பட்ட தொடர் கனமழை மற்றும் மலைப்பகுதியில் நிலச்சரிவு காரணமாகவே […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கனமழை வெள்ளம் ..!!

இலங்கையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இலங்கையின் மாவனல்லை, தேவகளம் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொழும்பூர், வத்தரணுவெண்லா, சீதாவக்க கடுவலை போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விமானப்படை களமிறங்கியுள்ளது. களனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான […]

Categories
உலக செய்திகள்

அருவிக்கு ஆசையாக மகளுடன் குளிக்க சென்ற பெண்.. சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்.. உறவினர்கள் கதறல்..!!

பிரேசிலின் பிரபலமான அருவியில் குளிக்க சென்ற மூவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரேசிலில் உள்ள ரிபா என்ற பிரபலமான அருவிக்கு ஆண்ட்ரியா மைக்கேல்ஸ்கி என்ற 46 வயது பெண் தன் மகள் அனா சோபியா மைக்கேல்ஸ்கி(9) மற்றும் உறவினர்களுடன் கடந்த 21 ஆம் தேதி அன்று குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென்று வெள்ளபெருக்கு ஏற்பட்டு அனைவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் ஆண்ட்ரியா, சோபியா மற்றும் உறவினர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளைக்கு அப்புறமா இது வந்திருக்கு…. வனத்துறையினர் அறிக்கை…. தேனி மாவட்டம்….!!

தேனியிலிருக்கும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கும்பகரை அருவி உள்ளது. இந்த அருவியில் வரும் நீரின் வரத்தைப் பொருத்து சுற்றுலா பயணிகளும், அப்பகுதியிலிருக்கும் பொது மக்களும் அதில் குளிப்பார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைப்பொழிவு இல்லை. இதனால் அருவிகளில் நீர்வரத்து குறைவாக தான் காணப்பட்டது. இந்த நிலையில் தேனியில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் […]

Categories
உலக செய்திகள்

கனமழையினால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு.. உயிரோடு புதைந்து பலியான மக்கள்.. இந்தோனேஷியாவில் சோக சம்பவம்..!!

இந்தோனேஷியாவில் பெய்த கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தோனேஷியாவில் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலையில் பெய்த  கன மழையினால் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். பேரிடர் நிவாரண அமைப்பு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 44 நபர்கள் உயிரிழந்ததாகவும் சிலர் மாயமானதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்களை தேடும் […]

Categories
உலக செய்திகள்

50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

ஆஸ்திரேலியாவில்தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தடைப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் திடீரென வியாழக்கிழமையன்று கனமழை பெய்த்தால் அப்பகுதி முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் தாழ்வான பகுதி அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் நிலை உருவானது . அதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரினால் பெரிய அளவில் சேதம் அடைந்து சிட்னியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்…. சிக்கி 150 பேர் பலி…? வெளியான தகவல்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 150 பேர் பலியாகியிருக்கலாம் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் பனிச்சரிவில் காரணமாக திடீரென தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வெள்ளம் காரணமாக அணை உடைந்தால் அங்குள்ள நீர்மின் நிலையமும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகையில் வெள்ளப்பெருக்கு… பத்திரமா இருங்க மக்களே… தண்டோரா எச்சரிக்கை…!!

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 8 ஊராட்சிகளுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டததில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அரசரடி வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 71 அடி உள்ள வைகை அணையில் நீர்மட்டம் 63 அடியை எட்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. தாமிரபரணி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு…. குவிந்த மீட்புக் குழு…!!

தாமிரபரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு வந்துள்ளனர். நெல்லை தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இரண்டு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைகளுக்கு வரும் நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நேற்று அதிகாலையில் அணைக்கு 3 […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களின் “செல்பி மோகம்” ஆற்றில் மூழ்கி… 7 இளைஞர்கள் பலி..!!

துக்க நிகழ்ச்சிக்கு சென்று பெண்ணா நதியில் குளித்த போது நீரில் மூழ்கி ஏழு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி பகுதியை சேர்ந்த வெங்கட சிவாவின் தந்தை சந்திரசேகர் உயிரிழந்தார். இவர் துக்கநிகழ்ச்சி சந்திரசேகரின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் சீதமண்டலம் புதுப்பேட்டை கிராமத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வெங்கட சிவா திருப்பதியை சேர்ந்த அவர் நண்பர் உள்ளிட்ட 11 பேர் கடபாவிற்கு சென்றுள்ளனர். பின்னர் சித்த வட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்… சிக்கித் தவித்த பெண்… 36 மணி நேரம்… போராடிய மீட்புக்குழுவினர்… என்ன நடந்தது..?

கவுண்டயமஹாநதி வெள்ளத்தில் 36 மணி நேரமாக சிக்கி தவித்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பல போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த கூட நகரம், பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மனைவி எல்லம்மாள். சேதுக்கரை பொன்னம்பட்டி- இந்திராநகர் இடையே கவுண்டன்யமகாநதி ஆற்றின் நடுவே மேடான பகுதியில் இவர் கொட்டில் அமைத்து, அதில் 30க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை மாலை எல்லம்மாள் பன்றிகளுக்கு உணவு வைத்து விட்டு அங்கேயே இருந்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காட்டாறுகளை கடக்க முடியாமல் தவிக்கும் மலைக்கிராம மக்கள் …!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின்  நீர்ப்பிடிப்பு பகுதிகளான மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் குன்றி மற்றும் முலாம்கொம்பை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் காட்டாறுக்கள் வழியாக மழைநீர் குண்டேரிபள்ளம் அணைக்கு வந்த வண்ணம் உள்ளன. இதனால் அணைக்கு அருகே உள்ள விளங்கொம்பை கம்பனூர் ஆகிய மலைவாழ் மக்கள் காட்டாறுகளை கடந்து தான் வெளியே சென்ற வேண்டிய […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.10,000 நிவாரணம்…!!

வட கர்நாடகத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 28,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் 174 நிவாரண முகாம்களில் 28 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. வட கர்நாடக மாவட்டங்களான கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, விஜயபுரா, தெலாகாபி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் அபாய எல்லையைத் தாண்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருப்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: தடையை மீறி குவியும் சுற்றுலா பயணிகள்…!!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வந்த கனமழையால்  குமரி குற்றாலம்  என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வந்த மழையால் 48 அடி அளவு கொண்டுள்ள பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, பறளியாறு உள்ளிட்ட குறித்த முக்கிய அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சுற்றுலா மையமான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கனமழையால் வெள்ளப்பெருக்கு 48 பேர் உயிரிழப்பு – 20,000 பேர் குடியிருப்புகளை இழந்தனர்

மகாராஷ்டிரா  மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 48 பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சம் லிட்டருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மகாராஷ்டிரா  மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, சோலாப்பூர், சாங்லி, சத்தாரா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் 20 ஆயிரம் பேர் குடியிருப்புகளை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக 48 பேர் உயிரிழந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ மீது காலனி வீசியதால் பரபரப்பு…!!

தெலுங்கானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற எம்எல்ஏ மீது காலனி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் இப்ராஹிம் பட்டண தொகுதி எம்எல்ஏ மன்சிரெட்டி […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி…!!

மார்ஷல் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் இடைவிடாத கனமழை கொட்டி வருகிறது . கன மழை வெள்ளத்தால் 2300க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன. 21,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 28 பேர் பலியாகி உள்ளனர். புனே, சோலாப்பூர், சுதார, சாங்லி மாவட்டங்களில் 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ….!!

ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் 5-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு தாலுகாவில் எல்லையில் உள்ள ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சித்தூர் மாவட்டம் அம்மாப்பள்ளி உள்ள கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…!!

மகாராஷ்டிராவில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புனே மும்பை தானே பகுதிகளில் பலத்த மழை பெய்ததால்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் சூழ்ந்தது. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.  இந்நிலையில் இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல்  மேற்குகடற்கரை பகுதிகள் முழுக்க பலத்த மழை பெய்யக் கூடும் என்பதில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு…!

சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு உண்டாக்கியுள்ளது. இதனால் நீரானது சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இருப்பினும் ஆர்ப்பரித்துக் கொட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை நகரத்தை தொடர்ந்து வதைக்கும் கனமழை ….!!

மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை மாநகரின் பல இடங்களில் மழை ஓயாததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதல் அரபிக் கடலில் ஒட்டிய மகாராஷ்டிராவில் மழை பேய்கிறது. கடந்த சில வாரங்களாக மழை தீவிரம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த மழையால் ஏற்கனவே பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைநகர் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் […]

Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாமில் வெள்ளம்… 34,000 ஐ கடந்த பாதிப்பு… அல்லல்படும் மக்கள்…!!

அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் சில மாநிலங்களில் இம்மழையானது வெள்ளமாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வெள்ள பாதிப்பால் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது சில தினங்களாக கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜெய் பராலி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை முடக்கிப் போட்டுள்ளது. இதனால் தேமாஜி, […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… காவிரியில் வெள்ளப்பெருக்கு…!!

கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ள அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவின் வடகிழக்கு பகுதி மற்றும் தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் தொடர்ந்து இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் கொட்டும் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மேலும், மாலையில் இந்த தண்ணீர் வரத்து வினாடிக்கு 22,000 கன அடியாக […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத், ஒடிசா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு…!!

குஜராத், ஒடிசா மாநிலங்களில் இடைவிடாது பெய்யும் மழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்துப் பாய்கிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் ஒடிசா, குஜராத் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கனமழை நீடிக்கிறது. மகாராஷ்டிராவை தொடர்ந்து ஒடிசா, குஜராத் மாநிலங்களிலும் கன மழை பெய்கிறது. ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியிலுள்ள மகா நதியில் வெள்ளம் அபாய அளவை நெருங்கியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள ஹிராகுத் அணை திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை […]

Categories
உலக செய்திகள்

“பயங்கர வெள்ளப்பெருக்கு”… 100 ஐ தாண்டிய பலி… அல்லல்படும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் நூற்றுக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்று தீவிர மழை பெய்து தீர்த்தது. இந்த மழையால் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. பர்வான், வார்டக் ஆகிய இரு மாகாணங்களில் வெள்ளம் அத்துமீறி பாய்ந்ததால் பல வீடுகள் வெள்ளத்தால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டன. இந்த தகவல் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கர்நாடகத்தில் நீடிக்கும் மழை …..!!

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் குடகு, பெலகாவி, குல்பர்கா, ஹூப்ளி உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. குடியிருப்புகள் கோயிகளில் நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தலகாவேரி கோயில் பூசாரி மற்றும் அவரது குடும்பத்தினர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போய்விட்டனர். அவர்களை பற்றி தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. குடகு மாவட்டத்தில் தரை பாலத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் கனமழை – காலம்புழா அணையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு…!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகள் மற்றும் வீடுகள் மீதும் விழுந்துள்ளன. மரங்கள் விழுந்ததில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் விழுந்த மரங்களால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான […]

Categories
தேசிய செய்திகள்

கடும் வெள்ளப்பெருக்கு … 39 லட்சம் பேர் பாதிப்பு… 11 பேர் பலி…!!

பீகார் மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. நேபாளத்தின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பீகாரின் பெரும் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தற்போது வரை பீகாரில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மதுபனி, சிவான் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் அசாம்… 26.38 லட்சம் பேர் பாதிப்பு… பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு..!!

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்போது வரை 123 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பெய்து கொண்டிருக்கும் கனமழை காரணமாக பீகார், அசாம் உட்பட்ட பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது. அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26.38 லட்சத்திற்கு மேலான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மோரிகான் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்திருக்கின்றது. இத்தகைய சூழலில் அரசு நிவாரண பணிகள் அனைத்தையும் முடக்கி விட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மட்டும் இல்லை… கனமழை மற்றும் வெள்ளத்தாலும் தத்தளிக்கும் பீகார்..!!

கொரோனா பாதிப்பு, ஊரடங்கு, கனமழை, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் பீகார் மாநிலம் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.  பீகாரில் கொரோனா பாதிப்புகள் சமீப காலங்களாக அதிகரித்து கொண்டே வருகின்றன. சென்ற சில நாட்களுக்கு முன் முதல் மந்திரியின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், முதல் மந்திரி நிதீஷ் குமார் தனது அலுவலக இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.  பீகாரில் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் வெள்ளப்பெருக்கு … அதிகரித்த உயிர் பலி …!!

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் உத்திரபிரதேசம் அசாம் போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள காலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி வெள்ளப்பெருக்கால் மிகவும் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், மழைநீர் தேங்கி ஓடுகின்றது. இந்நிலையில் அசாமில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த நிலையில் கன மழையில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44  ஆக அதிகரித்தது. அச்சமயத்தில் அசாமில் உள்ள 23 மாவட்டத்தில் குடிகொண்டுள்ள […]

Categories

Tech |