தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல மாவட்டங்கள் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை […]
Tag: வெள்ளப் பாதிப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை 5 மணி அளவில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மழையால் ஏற்பட்ட சேதம், நிவாரண நிதி அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது. கனமழை எச்சரிக்கை அமைச்சர்கள் அனைவரும் நிவாரண பணியில் ஈடுபட்டு இருந்ததால் நேற்று […]
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .அதிலும் குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமடைந்துள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது […]