பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 12 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
Tag: வெள்ளம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடந்த திங்கட்கிழமை பலமான காற்று வீசியதோடு பலத்த மழை விடாமல் பெய்தது. இந்த கனமழையால் அங்கிருக்கும் நகர்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கியது. பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்பால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து […]
ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பாக்கம் அருகே ஆணிக்கல் பகுதியில் மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த நிலையில் சென்ற 12-ம் தேதி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் தரைப்பாலம் வழியாக கோவிலுக்கு சென்றார்கள். அப்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்று கொண்டிருந்தது. திடீரென மாலையில் கன மழை […]
காங்கோ நாட்டில் பலத்த மழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு உண்டாகி 141 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல பகுதிகளில் கடும் நிலச்சரிவு உண்டானது. இதில் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனது. […]
பிரபல நாட்டில் பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ரிசால் மாகாணத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று டனாய் நகரில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று அதேபகுதியில் அமைந்துள்ள ஆற்றை கடக்க முயன்றுள்ளது. அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசார் […]
வெள்ள நிவாரணத் தொகை பெற வருகின்ற 15ஆம் தேதி கடைசி நாள் என மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் சென்ற நவம்பர் மாதம் 11-ம் தேதி பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியை சென்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கும் குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். […]
பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தனது போட்டி சம்பளத்தை அந்நாட்டு வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.. 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (27ஆம் தேதி) அதிகாலை பாகிஸ்தானுக்கு வந்தடைந்தது. இங்கிலாந்து 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் வெற்றிகரமான டி20 தொடரை விளையாடியது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. 17 ஆண்டுகளுக்கு […]
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாத்தூர் தொட்டிபாலத்தில் அடிபகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் அப்பகுதியில் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதால் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் நீட்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் இடுகாட்டுப்பதையில் […]
சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாவட்டதில் உள்ள பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பாதி சுரங்க பாதைகளையும், நெடுஞ்சாலை துறை மிதி சுரங்க பாதைகளையும் சீரமைத்து வருகிறது. மேலும் வழக்கமாக நீர் தேங்கும் இடங்களில் கூட தற்போது தேங்க வில்லை என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு […]
பணகுடி அருகே ஓடை வெள்ளத்தில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே குத்தரப்பாஞ்சான் அருவி இருக்கின்றது. இங்கு சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அருவியில் கூடங்குளம், கூத்தன்குடி, பணகுடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் […]
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரியின் உப நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகியவற்றில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் திறந்து […]
பாகிஸ்தானில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தால் விவசாயிகள் பயிரிட்ட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் மக்கள் தாங்கள் 50 ஆண்டுகள் பின்னோக்கி வந்து விட்டதாக கூறினர். இந்நிலையில் தற்போது இந்த மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதுவரை இந்த மழையினால் 3 […]
வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 20 கோடி ரூபாய் நிதிஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் ஏற்பட்ட வரலாறுகாணாத வெள்ளத்தை அடுத்து தமிழகம் முன்கூட்டியே தயாராக இருக்கவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியது ஒருபுறம் இருந்தாலும், அதை தவிர்க்க காலநிலை மாற்றத்தையும் அதன் தீவிரத்தையும் உலகநாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு ஆகும். இந்நிலையில் தான் சென்னைக்கான […]
சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தில் மாட்டி 17 நாட்களாக மாயமாகியிருந்த நபர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 என்ற அளவில் ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் கான் யூ என்ற நீர்மின் நிலைய பணியாளரான 28 வயது இளைஞர் வெள்ளத்தில் மாட்டிகொண்டார். அவருடன் தங்கி இருந்த லூவோ என்ற சகப் பணியாளரும் அடித்து செல்லப்பட்டார். எங்கோ […]
ஊட்டியில் கனமழை காரணமாக பல இடங்களில் நீர் புகுந்தது. நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்ற இரண்டு நாட்களாகவே கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வானம் மேகம் கூட்டமாக காணப்பட்டு பின்னர் 12 மணி அளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது பல இடங்களில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கொட்டி […]
கனமழை காரணமாக கிராமங்களுக்கு வெள்ளம் புகுந்ததால் 16 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடந்தொரை, தேவச்சோலை, நெலாக்கோட்டை, பிதிற்காடு பாட்டாவயல் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. மேலும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக சென்ற பத்தாம் தேதி தொரப்பள்ளி, இருவயல் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள்ளே வெள்ள நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதை அடுத்து பலத்த […]
பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய கேள்விகளுக்கு பதில் தர முடியாமல், அந்நாட்டின் ஐ.நா தூதர் தடுமாறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதால், கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு கும்பல் வெள்ள நிவாரணம் அளிப்பதாக சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் வாஷிங்டனில் பாகிஸ்தான் நாட்டிற்கான ஐ.நா தூதராக இருக்கும் மசூத் கான் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். […]
பாகிஸ்தான் நாட்டின் வர்த்தக அமைப்பு, பருத்தி இறக்குமதிக்காக இந்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதில் 1200க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இயற்கை பேரிடரில் மாட்டிக் கொண்ட அந்நாட்டிற்கு பல நாடுகள் உதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெள்ளத்தால் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் பருத்தி உற்பத்தியாளர்கள் இழப்பை சந்தித்தார்கள். உற்பத்தியில் 25% பருத்தி அழிந்து போனது. மேலும், நாட்டின் ஜவுளி தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாட்டின் வர்த்தக […]
பாகிஸ்தான் நாட்டில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியை சேர்ந்த 47 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறது. எனவே, பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. இதில் மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிந்த் மாகாணத்தின் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் படி, வெள்ளம் உருவான பிறகு லட்சக்கணக்கான மக்களுக்கு பல விதமான […]
பாகிஸ்தானில் பருவ மழை பெய்து வருவதால் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்றம் மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெள்ளத்தால் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து 6000-க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும், நாடு முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், […]
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து லாரிகளில் காய்கறிகள் அனுப்பப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்நாட்டில், காய்கறிகளின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. எனவே, ஈரான், ஐம்பது லாரிகளில் காய்கறிகளை பாகிஸ்தானிற்கு அனுப்பியிருக்கிறது. அந்த லாரிகள், டஃப்டான் மற்றும் சமன் ஆகிய எல்லைகளின் வழியே வந்தடைந்திருக்கிறது. மேலும் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளும் மிகப்பெரிய லாரிகளில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஈரான் நாட்டிலிருந்து […]
பாகிஸ்தான் நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் உண்டான கடும் வெள்ளத்தில் 30 லட்சம் குழந்தைகள் பாதிப்படைந்திருப்பதாக யுனிசெப் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, கடும் வெள்ளத்தில் சிக்கி 350 குழந்தைகள் உட்பட 1100 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரில் பரவும் நோய்களாலும், தகுந்த உணவு இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டும் குழந்தைகள் பாதிப்படைவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜூலை மாதத்தில் ஆரம்பித்த பருவ மழை […]
பாகிஸ்தான் நாட்டில் கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கும் பலத்த மழையால் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதத்தில் பருவமழை தொடங்கியது. அது தற்போது வரை நீடித்து வருகிறது. சமீப நாட்களாக நாட்டின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்த வண்ணம் இருக்கிறது. இதனால் நாட்டின் பல நகரங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. நாட்டின் மொத்தமாக உள்ள நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் […]
கிருஷ்ணகிரியில் சென்ற சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஓசூர் பகுதியில் பெய்துவரும் மழையால் நகரே வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. இதற்கிடையில் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு இடங்களில் தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது. மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், விளை நிலங்களில் ஆகியவற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளது. ஓசூர் அருகில் பேகேப்பள்ளி பகுதியிலுள்ள தரைப்பாலத்தில் 5 அடிக்கு மேல் […]
பாகிஸ்தான் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையாக ஏற்பட்ட வெள்ளத்தில் தற்போது வரை 1136 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு பலத்த மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளும் மக்களை வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் தெரிவித்திருக்கும் தகவலில், ஒரே நாளில் 28 நபர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார்கள். இதனால் […]
பாகிஸ்தான் நாட்டில் தென் மேற்கு பருவமழைக் காலம் துவங்கிய நிலையில் சென்ற 3 மாதங்களாக அங்கு கன மழை, வெளுத்து வாங்கி வருகிறது. சென்ற 30 வருடங்களில் இல்லாத இந்த மழைப் பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்துக்கு நாடு முழுதும் சுமார் 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்கும் இடம் மற்றும் உணவு […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை காரணமாக பல மாநிலங்கள் வெள்ளக்காடாகியுள்ளது. இதனால் பல்லாயிரம் பேர் தங்கள் உடைமைகளை இழந்து உள்ளனர். அதுமட்டுமில்லாமல் லட்சணக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியது. வெள்ளை நீரில் சொரிந்து கொண்டதால் வீடுகளை விட்டு வெளியேறவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விமானத்தில் சென்று முதல்வர் சிவராஜ் பார்வையிட்டார். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது முதல்வர் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் பலியானதாகவும் 100க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து பத்து நாட்களாக சுமார் 10 மாகாணங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், விவசாய நிலங்களிலும், பல தோட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் அவை முழுவதுமாக அழிந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் […]
நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட வாழை, மிளகாய் போன்ற பயிர்கள் நீரில் முழ்கியுள்ளதது. இந்நிலையில் நேற்று தோட்டக்கலைத்துறை இயக்குனர் கலைச்செல்வன், உதவி இயக்குனர் பரிமேழகன், பாபநாசம் தோட்டக்கலை அலுவலர் தேவதர்ஷினி, ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இளங்கோவன் உள்ளிட்ட பலர் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை ஆய்வு […]
கோவை பில்லூர் அணையின் நீர்மட்டமானது 97 அடியை எட்டியது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியே நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நீலகிரியில் பெய்யும் மழையை பொறுத்து பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரானது வந்தது. இதனிடையில் அணையின் நீர்மட்டத்தை சீராக வைத்து இருப்பதற்காக அணையிலிருந்து வினாடிக்கு 17,060 […]
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டதாலும் கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நிரம்பியதை தொடர்ந்து அதிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள 349 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை […]
மத்திய பிரதேசத்தில் கார்க்கோன் மாவட்டத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கனமழையின் காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் அந்த பகுதியில் இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலாக பரவி வருகிறது. இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் அங்குள்ள வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது அவர்கள் 14 கார்களில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. […]
மழை வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 8 உபரி நீர் அணைக்கரை கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் கலையோரம் உள்ள பகுதிகளில் முன்னேற்பாடாக மணல் மூட்டைகளை நீர்வளத் துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் அணைக்கரை கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி […]
தர்மபுரி மாவட்ட ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதின் அருகே குன்று அமைந்துள்ளது. இந்த குன்றில் பொன்னாகரம் அருகில் உள்ள அத்திமரத்தூர் கிராமத்தில் குருசாமி(75) என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவி பங்காரு அம்மாள்(72). இந்நிலையில் வயதான தம்பதி ஓகேனக்கல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றின் நடுவில் அமைந்துள்ள முருகன் கோவில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாமல் நேற்று மதியம் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு குழுவினர், வருவாய் துறை ஊரக வளர்ச்சித் […]
கர்நாடகா கேரளா மாநில நிர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் இந்த இரண்டு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு அதிக அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி ராசிமனல், பிலிகுண்டுலு ஒன்றிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு […]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளத்தில் மீனவர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 23 தினங்களுக்கு மேலாக அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் […]
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதனால் […]
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை குரங்கினி வனப்பகுதியில் மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் வெள்ளப்பெருக்கில் ராட்சச மரங்கள் […]
காவிரி கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக இரண்டு அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடி தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மதகுகள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து […]
உத்தரகண்ட் மாநிலம் ராம் நகர் அருகில் தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர். இதனிடையில் ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் நடந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காரில் இருந்து இதுவரையிலும் 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், காரில் இருந்து மற்ற உடல்களை மீட்க முடியாமல் […]
காரில் சென்ற மூதாட்டி வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடுமையான மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு காரில் சென்று கொண்டிருந்த ஒரு 72 வயது மூதாட்டி திடீரென வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இந்த நாள் பதில் போன மூதாட்டி உடனடியாக அவசர சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டார். அந்த தகவலின் படி சமூக இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் காருக்குள் இருந்த மூதாட்டியை […]
கனமழையின் காரணமாக பல்வேறு ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வங்காளதேசத்தில் உள்ள வடகிழக்கு பகுதிகளில் கடந்த 1 வார காலமாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனையடுத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த […]
அசாமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதனைதொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கப்பட்டு உள்ளது. அதனைபோல தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் போலீசாரும் இணைந்து இந்தப் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். […]
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பல மாகாணங்களில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹெனான் மாகாணம் மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. அந்த மாகாணத்தின் தலைநகர் ஜெங்சோவில் கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரையில் 61.71 சென்டிமீட்டர் மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக சீனாவில் கடந்த 60 வருடங்களில் […]
கிருஷ்ணா நதி நீர் வரத்தாலும் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் புதன்கிழமை காலை நேர நிலவரப்படி நீர்மட்டம் 23.60 அடியாகவும் மொத்த கொள்ளளவு 3540 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 775 கன அடியாகவும் இருக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர்மட்டம் 23.60 அடியாக […]
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது குறிப்பாக கடந்த 2 நாட்களாக சென்னையில் மழை கொளுத்தி வருகிறது. இந்த மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் வெள்ளம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் சிரமப்படலாம். எனவே சென்னையில் மழை வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாநில அரச கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க 1070, 1077 சென்னை மாநகராட்சி, 1913 […]
சீன நாட்டின் தெற்கு பகுதியில் கோடை மழை பலமாக பெய்து வருவதால் ஏழு மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே சுமார் ஏழு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பல்வேறு பகுதிகளில் கடந்த 60 வருடங்களில் இல்லாத வகையில் பலத்த மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. எனவே, கிராமங்களில் அதிக வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளத்தில் சிக்கி பாதிப்படைந்த […]
ஊத்தாம்பாறை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தேனி மாவட்டத்திலுள்ள போடியை அடுத்திருக்கும் சிறைக்காடு அருகே ஊத்தாம்பாறை ஆறு இருக்கின்ற நிலையில் மின்வாரிய ஊழியர்கள் 14 பேர் அங்கே குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதில் 10 பேர் வெள்ளம் வருவதை தெரிந்து கொண்டு கரை மீது ஏறி தப்பினார்கள். ஆனால் 3 பேரால் மட்டும் கரையை கடக்க முடியவில்லை. மேலும் சுரேஷ் என்பவர் மற்றும் ஆற்றில் குளித்துக் […]
மத்திய சீனாவில் உள்ள ஹெனான் என்ற மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் 1.3 மீட்டர் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். இந்நிலையில் தீயணைப்புத் துறையினர் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும் ஹெனான் என்ற மாகாணத்தின் ஷாவ்கான் என்ற பகுதியில், சுமார் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் […]