Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாமிரபரணியில் குறைந்த வெள்ளம்… மக்கள் மகிழ்ச்சி… 8,387 கனஅடி நீர் திறப்பு..!!!

ஒரு வாரத்திற்குப் பிறகு மழை குறைந்துள்ள நிலையில் தாமிரபரணி ஆற்று ஓரங்களில் வெள்ளம் குறைந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால், தாமிரபரணி ஆற்றில் நேற்று வரை வெள்ளப்பெருக்கு குறையாமல் இருந்தது. ஆனால் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியுள்ளதால், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையிலிருந்து 1995 கன […]

Categories
மாநில செய்திகள்

தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளம்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இரண்டு அணைகளுக்கும் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… தத்தளிக்கும் கடலூர்… சிக்கி தவிக்கும் மக்கள்… மீட்பு பணி தீவிரம்..!!

இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான நிவர் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து ஒருசில தினத்திலேயே புரேவி புயல் என்று புதிதாக உருவாகியது. இந்த புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது. குறிப்பாக தொடர் மழையின் காரணமாக கோவில் குளங்கள் […]

Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!

கடலூரில் கனமழை காரணமாக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

45 ஆண்டுகளில்… இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிலை … வைரலாகும் வீடியோ..!!

புயலின் காரணமாக கனமழை பெய்து வருவதால் சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. வங்கக் கடலில் உருவாக்கிய புரெவி புயல், மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 5.30 மணி அளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதுமே பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை… பரிதவிக்கும் மக்கள்…!!!

சென்னையில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெள்ளத்தில் சிக்கிய குட்டிகள்… தாய் நாயின் பாசம்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டிகளை காப்பாற்றுவதற்கு நாய் செய்த செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே இரு பாலாற்று பாலங்களுக்கு இடையே ஏராளமான நாய்கள் வசித்து வருகின்றன. அங்கு புயல் காரணமாக பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் அங்கு இருந்த நாய்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு ஓடின. இந்நிலையில் 8 குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டிகளை ஒவ்வொன்றாக தனது வாயில் […]

Categories
மாநில செய்திகள்

நிலைமை சீராகும் வரை விடுமுறை – செம அறிவிப்பு …!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயல் தமிழகத்தில் பெருமளவு சேதத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும், அதிக அளவு மழையை கொடுத்தது. சென்னைக்கு ஓராண்டுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றும் சொல்லும் அளவிற்கு நீர் ஆதாரத்தை கொடுத்தது. நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை சில முடிவுகளை எடுத்துள்ளதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Alert: இன்று இரவுக்குள்….. பெரும் அபாயம் ….!!

வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. நேற்று இரவு 10.58 மணிக்கு தொடங்கி 3.58 ணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. நிவர் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. மேலும்  புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. நிவர் புயல் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

20 பகுதிகளுக்கு… திடீர் அபாய எச்சரிக்கை…!!!

சென்னையை அடுத்த 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து மணிக்கு 16 கிமீ வேகத்தில் கரையை நோக்கி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று இரவு புயல் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும். அதனால் திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 75 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் உள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் வெள்ளம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

மெரினா கடற்கரையில் வெள்ளம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தொடர்ச்சியாக மழை பெறுவதுடன் காரணமாக மெரினாவில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு…!!

ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி  அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும்  சென்று வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மம்பள்ளி அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி அளவுக்கு […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை – சென்னையை சூழ்ந்த காற்றாற்று வெள்ளம்…!!

கடந்த நள்ளிரவு 12 மணி முதல் சென்னை பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் குறிப்பா தாழ்வான பகுதிகளில் சென்னை கேகே நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் ஆங்காங்கே வந்து  மழை நீர் வெள்ளமாக காட்டாற்று வெள்ளமாக இருக்கிறது. இந்த கேகே நகர் மெட்ரோ வாட்டர் பகுதி இந்தப் பகுதியில நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்ததால் இங்கு வந்து பெரும்பாலான இடங்களில் வெள்ளக்காடாக இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கடலாய் மாறிய தெருக்கள்…. பாகுபலி பட ஸ்டைலில் குழந்தை மீட்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ …!!

வெள்ள நீரில் சிக்கிய பச்சிளம் குழந்தை பாகுபலி பாணியில் பத்திரமாக மீட்கப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இரவு நேரத்தில் அதிகமாக மழை பெய்வதால் மழைத் தண்ணீர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் வீடுகளை சூழ்ந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் மழை பெய்ய தொடங்கியது அதிலும் ஒசகெரேஹள்ளி, மைசூர் சாலை, கோரமங்களா, பனசங்கரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை…!!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வருவாய் துறையினர் தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த  கெலவரப்பள்ளி நீர் தேக்கு அணைக்கு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,040  கன அடி நீர் முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றங்கரை ஓரமாக கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள வருவாய் துறையினர், கெலவரப்பள்ளி அணையில் சுற்றி உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள்…!!

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று பெங்களூருவில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு பலர் பலியாகிறார்கள். கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பெங்களூர் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொம்மனஹள்ளி, பேயூர், மடிவாளா, ஜெயநகர், சாந்திநகர், ராஜாஜி நகர் அப்பால், லால்பாக், மைசூர் சாலை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை…!!

தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் வரலாறு காணாத வகையில் பெய்த கன மழையால் பல வீடுகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலையில் ஆறாக ஓடிய வெள்ள நீரில் சிலர் அடித்துச் செல்லப்பட்டனர். பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது. தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கன மழை மற்றும் வெள்ளத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடியில் கனமழை… வெள்ளம் சூழ்ந்த வீடுகள்… மக்கள் அவதி…!!!

பரமக்குடி அருகே பெய்த கனமழை காரணமாக வீடுகள் முழுவதிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் தஞ்சமடைந்துள்ளனர். பரமக்குடி தாலுகா, போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் முழுவதிலும் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் விஷப்பூச்சிகள் தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மழை நீர் வடியாமல் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 34 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தலிப்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 34 கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. 

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

ரூ1,00,00,000….. அசாமின் உண்மையான நண்பன் அக்ஷய்….. முதல்வர் பாராட்டு….!!

அசாம் மாநிலத்தில் வெள்ள நிவாரண தொகையாக ரூபாய் 1 கோடியை வழங்கி நடிகர் அக்ஷய்குமார் உதவியுள்ளார். கடந்த ஜூலை மாத காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்ததால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் மும்பை, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் […]

Categories
தேசிய செய்திகள்

கோதாவரி ஆற்றங்கரை… சூழ்ந்து கொண்ட வெள்ளம்… மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர்…!!

கோதாவரி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மும்பையில் பெய்து வரும் தீவிர மழை காரணமாக, கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆந்திராவின் பத்ராச்சலம் வழியாக புதுச்சேரி மாநிலம் ஏனாமில் உள்ள கடலில் கலக்கிறது. இதனால் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ள ஏனாம் பகுதிகளான ராஜிவ் காந்தி நகர், பாலயோகி நகர், வெங்கட நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. வெள்ள நீர் வீடுகளில் புகுந்ததால் மீட்புப் படையினர் படகுகள் மூலம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து சென்ற பாலம் மரங்களை கொண்டு பொதுமக்களே பாலம் அமைப்பு ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்திற்கு மாற்றாக கிராம மக்களே ஒன்று சேர்ந்து மரங்களை கொண்டு பாலம் அமைத்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்தது. இதில் தேவலா பகுதியில் ஒரே நாளில் பெய்த கன மழையில், புளியம்பாறை  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்து அடித்துச் செல்லப்பட்டது. தொடர் மழையால் அங்கு பாலம் அமைக்க முடியாத நிலையில் வருவாய் துறையினர் மற்றும் நெல்லியாளம் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தொடர் கனமழை மற்றும் வெள்ளம்… கவலை தெரிவித்துள்ள ஆளுநர்…!!!

தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் தனக்கு கவலை அளிப்பதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவின் சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அசாமில் வெள்ளம்… 30,000 பேர் பாதிப்பு… 112 பேர் பலி…!!

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 112 பேர் பலியாகியுள்ளனர். அசாமின் வடக்கு பகுதியிலும் பிஸ்வந்த், பக்சா போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது.  லக்கிம்பூரில் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தி்ன் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அசாமில் வெள்ளத்தால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கோரா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் லக்கிம்பூரில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் வெள்ளம்… தள்ளாடும் தார்பங்கா… உயிரிழப்பு 25 ஆக உயர்வு…!!

பீகார் மாநிலத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தர்பங்கா மாவட்டம் அதிக பாதிக்காப்பட்டுள்ளது. நேபாளத்தில் உற்பத்தியாகி பிகாரில்  ஓடும் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழையால்  ஏற்பட்ட வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பிகார் மாநிலத்தில் 16 மாவட்டங்களை சேர்ந்த 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, மாநிலத்தில் உயிரிழப்பு 25 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகி இருக்கும் தர்பங்கா மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இது போன்று முசாபர்பூர் பகுதியில் 6 […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளக்காடான அசாம்… இதுவரை 110 பேர் பலி… மாநில பேரிடர் மேலாண்மை அறிவிப்பு…!!

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் சென்ற மாதம் முழுவதும் தீவிர மழை பெய்தது. எதிர்பார்த்த அளவை விட அதிக கனமழை பெய்ததால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கனமழை காரணமாக சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆடு, மாடுகள், மற்ற விலங்கினங்களும் வெள்ளத்தில் பலியாகின. மேலும் சில இடங்கள் மழையால் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்… கேரள பெண் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள் …!!

ஊரடங்கால் தான் கஷ்டப்பட்டு வந்தாலும், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலத்துடன் 100 ரூபாயை சேர்த்து கொடுத்த பெண் பலரது பாராட்டையும் பரிசையும்  பெற்று வருகிறார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் வெள்ளம், மண்சரிவு போன்றவை ஏற்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென எர்ணாகுளத்தில் உள்ள கும்பலங்கி கிராமத்தில் வசித்து வரும் மேரி ஜெபஸ்டின் என்ற பெண் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் பெய்து வரும் கனமழை… வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலி…!!!

பீகாரில் பெய்து கொண்டிருக்கும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அதனால் மாநிலத்தில் பல்வேறு முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசித்து வரும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. சாலைப் போக்குவரத்தை முழுவதுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் […]

Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாமை புரட்டிப்போட்ட வெள்ளம்… 28 லட்சம் மக்கள் பாதிப்பு… 107 பேர் பலி..!!

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து கொண்டிருக்கும் வரலாறு காணாத தொடர் கனமழை காரணத்தால் பிரம்மபுத்திரா மற்றும் அதனுடைய கிளையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருகின்றது. அதனால் அம்மாநிலத்தின் 26 மாவட்டங்களில் இருக்கின்ற 28 லட்சம் மக்கள் பாதிப்படைத்துள்ளனர். தற்போது வரை ஆயிரத்து 536 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றது. இந்நிலையில், அஸ்ஸாம் வெள்ளப் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கையானது  107ஆக அதிகரித்துள்ளது. இது பற்றி அம்மாநில பேரிடர் மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டம்… “30 லட்சம் பேர்”… வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பீகார்..!!

பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 12 மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அம்மாநிலத்தில் சென்ற திங்கட்கிழமை வரை வெள்ளத்தால் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சமஸ்திபூர் மாவட்டத்தில் வெள்ளநீர் புகுந்த காரணத்தால் மாவட்டங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து பீகார் மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் நேற்று மட்டும் 5 லட்சத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த மக்கள்…… களத்தில் குதித்து மீட்ட பாஜக எம்எல்ஏ….!!

தனது தொகுதி மக்களை மீட்க இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பணியாற்றிய பாஜக எம்எல்ஏக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.  அசாமில் சென்ற ஒரு வாரமாக மிக கன மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏராளமான நெடுஞ்சாலைகள் மழை நீரில் மூழ்கி உள்ளதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன. மேலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி […]

Categories
உலக செய்திகள்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் … உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு ..!!

ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக  உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் தென் பகுதியான கியூஷு பிராந்தியத்தில் சென்ற வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் குமா நதியில் கரை புரண்டோடிய வெள்ளத்தால், கரையோரப் பகுதிகள் சர்வநாசமடைந்துள்ளது . இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக அந்நாட்டு தீயணைப்புத் துறை மற்றும்  பேரிடர் மேலாண்மைத் துறை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. மீட்புப் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தால் தத்தளிக்கும் சீனா….! 2.28 லட்சம் மக்கள் வெளியேற்றம்….!!

சீனாவில் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் 2.28 லட்சம் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் சீனாவில் பலத்த மழையின் காரணமாக தென் பகுதியிலும், மத்திய பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக ஹூனான், குவாங்ஜி, குவாங்டுவாங் போன்ற பகுதிகளில் இருக்கும் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து 26,00,000க்கும்  அதிகமானோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2ம் தேதி முதல் இதுவரை 2,28,000 பேர் அவர்களது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரியப்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நாய்… யோசிக்காமல் உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞர்கள்!

அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாயை இரு  இளைஞர்கள் தாங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காட்சி வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஒரு பாலத்தில் 26 வயதான சாமுவேல் ரெயிஸ் (Samuel Reyes) என்பவர் வழக்கம்போல நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஆற்று வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தார் சாமுவேல். இதையடுத்து சற்றும் யோசிக்காமல் ஆற்றுக்குள் குதித்த சாமுவேல் நாயை இறுகப் பிடித்துக் கொண்டார். பின்னர் […]

Categories

Tech |