தூத்துக்குடி அருகே பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் விளைச்சல் நன்றாக நடைபெற்று இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளையூரணி கிராமத்தில் விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையின் போது வருடம் தோறும் வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றை பயிரிடுவார்கள். அவற்றை சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடுவர். அந்த வகையில் இதற்கான விதைகளை புரட்டாசி மாதத்தில் விதைத்தார்கள். இவை நான்றாக வளர்ந்து கார்த்திகை மாதத்தில் அறுவடைக்கு தயாராகும். இந்த நிலையில் இந்த வருட வடகிழக்கு பருவ மழையை நம்பி புரட்டாசி […]
Tag: வெள்ளரிக்காய்
கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாக அமையும் வெள்ளரியை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது சில பழங்கள் மற்றும் காய்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவ்வாறு வெள்ளரிக்காயில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வாயின் மேற்பகுதியில் ஒரு வெள்ளரி வில்லையை வைப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்க முடியும். துர் நாற்றத்திற்கு காரணமாக கூடுதல் வயிற்று வெப்பத்தை வெள்ளரி விடுவிக்கிறது. வாய்க்கு புத்துணர்வை தருகிறது. வெள்ளரி சாறு உடலுக்கு […]
உடலில் எப்போதும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வெள்ளரியை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி சில பழங்கள் மற்றும் காய்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவ்வாறு வெள்ளரிக்காயில் உள்ள […]
கோடைகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள நீர்சத்து சருமத்தை பளபளப்பாக்கும். வெள்ளரிக்காய் நாம் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் வெள்ளரிக்காயில் அதிக அளவு ஊட்டச் சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வெள்ளரிக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி ,வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் […]
உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் வெள்ளரிக்காயை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காலநிலைக்கு ஏற்றவாறு உணவுகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன்படி கோடை காலத்தில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் காய் என்றால் அது வெள்ளரிக்காய் மட்டுமே. அதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் […]
வெள்ளரிக்காய் தலைசுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறி வகையிலானது. வெள்ளரியில் கலோரிகள் குறைவானதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் மிக அதிகப் பலன்கள் விளையும். கீல் வாதத்தை போக்க உதவுகிறது. வெள்ளரி, சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக்கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாக உட்கொள்வது சாலச் […]
உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெள்ளரிக்காய் நன்மைகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அவ்வாறு அதிக சத்துக்கள் நிறைந்த வெள்ளரிக்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். வெள்ளரிக்காய் தலைசுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறி வகையிலானது. வெள்ளரியில் ‘கலோரி’கள் குறைவானதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு […]
முகத்தில் துளைகள் திறந்து இருந்தாலே பிரச்சனை ஏற்படும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். முகத்திற்கு மேக்கப் போடும் அழுக்கு, தூசி எல்லாம் சேர்ந்து முகத்தில் திறந்த துளைகளை உருவாக்குகிறது. இதனை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். இந்த துளைகள் மூக்கை சுற்றி, கன்னங்களை சுற்றி தான் காணப்படும். சருமத்துளைகள் திறந்திருக்கும் போது மேக்கப்பாள் இதனை மூடுவது என்பது சாத்தியமில்லை. அப்படியே விட்டுவிட்டாலும் சருமத்திற்கு நல்லது கிடையாது. இயற்கை வழிகளைப் பயன்படுத்தி துளைகளை […]
உடல் எடையை எப்படி குறைப்பது ரொம்ப எளிமையான ஒரு முறை, சிம்பிளான ஒரு ஜூஸ் குடிப்பது தான். நம உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும்..! தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 கொத்தமல்லி – சிறிதளவு இஞ்சி […]