Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு…. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி….!!!

தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதோடு சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுவதோடு, பல்வேறு […]

Categories

Tech |