Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு… சீறிபாய்ந்த காளைகள்… 5 பேர் காயம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெள்ளாளக்கருப்பர் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே வெள்ளாளக்கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாதம் இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் அதே போல புதூர் கிராமத்தினர் மஞ்சுவிரட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். மேடை அமைத்தல், கழிப்பறை அமைத்தல், அதிகாரிகள் அமர்வதற்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பல ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாசி மாதம் இறுதியில் […]

Categories

Tech |