பீகாரில் 500 க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிக அளவாக அராரியா மாவட்டத்தில் மொத்தம் உள்ள 229 பள்ளிகளில் 244 பள்ளிகளில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இதற்கு அரசு உத்தரவு எதுவும் நடைமுறையில் இல்லை. முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த பகுதியில் மட்டும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஜார்க்கண்டிலும், ஜம்தரா […]
Tag: வெள்ளிக்கிழமை
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா சூழலுக்கு மத்தியிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நடந்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2022 கல்வியாண்டில், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை மேலாண்மை குழுக் கூட்டம் நடத்த […]
ஜார்க்கண்டில் உள்ள ஜம்தாரா மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அந்த பகுதிகளில் அரசு நடத்தும் பல அரசு தொடக்கப்பள்ளிகளில் வாராந்திர விடுமுறை ஞாயிற்றுக் கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை ஆக மாற்ற வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் அழுத்தத்தால் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வாராந்திர விடுமுறை மாற்றம் தவிர சில பள்ளிகளில் பெயர்களில் உருது என்ற வார்த்தைகளையும் சேர்க்கப்பட்டு அவை சிறுபான்மை பள்ளிகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாக மாநில கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜார்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் […]
லட்சத்தீவில் இனி வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று லட்சத்தீவு கல்வித்துறை சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக பல நாட்டில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். ஆனால் லட்சத்தீவு பகுதியில் சற்று வித்யாசமாக ஞாயிற்றுக்கிழமைகளுக்கு பதிலாக வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் லட்சத்தீவு பகுதிகளில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளதால் அங்கு வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் இனி வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை கிடையாது என்று […]
ஜாமினில் வெளிவந்த ஆரியன் கானுக்கு நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ஆரியன் கானுக்கு நேற்று மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீன் உத்தரவின் பெயரில் ஒரு லட்சம் மதிப்பிலான பத்திரம், அதே தொகைக்கு இணையான ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பிணை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஆரியன் கான் போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தொடர்புடைய மற்ற குற்றவாளிகளுடன் பேசுவதற்கு […]
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான் பண்டிகை. இஸ்லாமியர்கள் அனைவரும் 30 நாட்கள் ரமலான் நோன்பு இருப்பார்கள். மாதம் முழுவதும் கடுமையான விரதம் மற்றும் தொழுகைகள் பிரார்த்தனைகளை செய்வார்கள். பின்னர் 30 நாட்களுக்கு பின்பு ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் உண்டு. ஐந்து கடமைகளையும் ரமலான் மாதத்தில் மிக முக்கியமாக கடைபிடிப்பார்கள். அதாவது சூரிய உதயத்திற்கு முன் உணவு […]
உங்கள் வீட்டில் காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை நடந்தால் வெள்ளிக்கிழமையில் இந்த மூன்று பொருட்களை எரித்து விடுங்கள் நன்மை கிடைக்கும். வீட்டில் சதா சண்டை, சச்சரவு என்று நிகழ்ந்து கொண்டு இருந்தால் வெளியிலிருந்து வீட்டிற்கு வர பலருக்கும் பிடிக்காமல் போய்விடும். வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்கு வீட்டில் வந்து நிம்மதி இல்லை என்றால் வீட்டிற்கு வரும் நேரத்தை தாமதப்படுத்தி கொள்வார். சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பதை வெறுப்பாக நினைக்க […]
பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது ஆன்மிக வழிபாட்டிற்கு உரிய நாளாக அமைந்துள்ளது. வாரத்தில் மற்ற கிழமைகளில் பூஜை செய்வதை காட்டிலும், இந்த வெள்ளிக்கிழமைகளில் வழிபாடுகள் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நம்மால் இயன்ற அளவு இறைவனை பிரத்தியேகமாக வழிபட்டால் நீங்கள் கேட்ட வரம் உங்கள் கையில் அப்படியே கொடுப்பதற்கு இறைவன் சிறிதேனும் தயங்குவதில்லை என்பதே உண்மை. பொதுவாகவே நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் இறைவனை எவ்வாறு வழிபடவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்னதாக எழுந்து […]