Categories
மாநில செய்திகள்

வெள்ளி பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு… தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து…!!!

டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 4 பிரிவு கொண்ட இறுதி போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார் பவினா பென். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதையடுத்து பவினா பென் படேல்க்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இதுவே முதல் பதக்கம் ஆகும். இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் […]

Categories
விளையாட்டு

வெள்ளிமங்கை ஏன் அப்படி செய்தார்…? “மனிதநேயத்தின் மங்கையாக மாறிய மரியா”…!!!!

போலந்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தனக்கு கிடைத்த வெள்ளிப் பதக்கத்தை 8மாத குழந்தையின் சிகிச்சைக்காக ஏலத்தில் விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த மரியா என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் பதக்கம் பெற்று தனது நாடு திரும்பிய போது  பிறந்து 8 மாதமே ஆன மிலேசெக் மலிசா […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: வெள்ளி பதக்கத்தை அணிய மறுத்த பிரிட்டன் வீரர்….!!!!

பிரிட்டன் குத்துசண்டை வீரர் பென் விட்டேக்கர் டோக்கியோ ஒலிம்பிக்கில் கியூபாவின் ஆர்லன் லோபஸிடம் ஆடவர் குத்துசண்டை 61 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில் தோற்றதால் தனது வெள்ளிப் பதக்கத்தை மேடையில் அணிய மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விட்டேக்கர் மேடையில் அழுது கொண்டு பதக்கத்தை தனது பாக்கெட்டில் அடைத்தார். இதுகுறித்து பேசிய அவர், தான் தங்கப் பதக்கம் வெல்லாததை ஒரு தோல்வியாக பார்ப்பதாக கூறினார். ஆனால் அவரது செயலுக்கு மன்னிப்பு கேட்ட அவர் வெற்றி பெற்ற […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மல்யுத்தம் : இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா …. வெள்ளிப் பதக்கம் வென்றார் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில்  இந்தியாவின் ரவிக்குமார் தாஹியாவுக்கு  வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ  ஒலிம்பிக்கில் இன்று  ஆண்களுக்கான 57 கிலோ ப்ரீஸ்டைல் எடை பிரிவுக்கான  இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா , நடப்பு உலக சாம்பியனான ரஷ்யாவை சேர்ந்த  ஜாவூர் உகுவேவை எதிர்கொண்டார். இதில் ரஷ்ய வீரரின் உடும்பு பிடியில் சிக்கியதால் ரவிக்குமார் தாஹியா புள்ளிகளை இழந்தார் .இதன் பிறகு சுதாரித்துக்கொண்ட ரவிக்குமார்  தாஹியா கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : இந்தியாவின் முதல் பதக்கம் …. சாதனை படைத்த மீராபாய் சானு ….!!!

பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 117 கிலோ எடையைத் தூக்கி  2 -வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த பிரிவில் சீன வீராங்கனை  ஹூ ஜிஹுய் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.  இதன்மூலம் டோக்கியோ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெள்ளிப்பதக்கம் பெற்ற பள்ளி மாணவி…. முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பள்ளி மாணவியை அனைவரும் பாராட்டியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஹரிணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையிலிருக்கும் கே.எம்.ஆர் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் பயின்று வருகிறார். இதற்கிடையே சண்டிகரில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் ஹரிணி கலந்து கொண்டார். மேலும் அதில் வெற்றிபெற்று வெள்ளிப்பதக்கமும் வாங்கி சாதனையும் படைத்துள்ளார். இதனால் மாணவியை மதுரை மாவட்டத்தின் முதன்மை கல்வியின் அலுவலரான சுவாமிநாதன் பாராட்டியுள்ளார். இதனையடுத்து கே.எம்.ஆர் பள்ளியின் […]

Categories

Tech |