தமிழகம் முழுவதும் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115 வது ஜெயந்தி விழா நடைபெற்றது. பசும்பொன்னின் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவித்து சிறப்பிப்பது 2014 ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது. 2014-16 ஆம் ஆண்டு வரை கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் வங்கி லாக்கரியில் வைத்து பாதுகாக்கப்படும் தங்க கவசத்தை தேவர் ஜெயந்தி நாளில் பெற்று அதனை அவரை சிலைக்கு சாட்சி அறிய வாய்ப்பை பெற்றிருந்தார். […]
Tag: வெள்ளி கவசம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு இன்று 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை கொண்டாடப்படுகிறது. முத்துராமலிங்க தேவர் அரசியலிலும், ஆன்மீகத்திலும் ஈடுபட்டதோடு தேசிய அளவிலும் பிரபலமாகி கொடி கட்டி பறந்தார். முத்துராமலிங்க தேவருக்கு மறவர் சமுதாயத்தினரால் வருடம் தோறும் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், தென் தமிழகத்தில் அவர்களின் வாக்குகள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுவதால் அரசியல் கட்சிகளும் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் […]
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தினார் . பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை வழங்கி மரியாதை செலுத்தியுள்ளார். இந்த வெள்ளி கவசம் தேவரின் உருவ சிலைக்கு ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் சுப தினங்களில் அணிவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். […]