Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் விலை சரிவு – வெள்ளி விலை நிலவரம்…!!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 432 ரூபாய் சரிந்து 38 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்  தங்கம் விலை கிராமுக்கு 54 ரூபாய் குறைந்து சவரனுக்கு 432 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4806 ரூபாய்க்கும், ஒரு சவரன் 38 ஆயிரத்து 432 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40,328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 23 ரூபாய் […]

Categories

Tech |