Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு கட்டுப்பாடு….. தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… நிரம்பி வழிந்த ஏரிகள்… பெருக்கெடுத்த நீர்வீழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் கனமழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் நட்சத்திர ஏரிகளும் நிரம்பி வழிந்தது. மேலும் உபரிநீர் வெளியேறி வருகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மழை பகுதிகளில் இருந்து பலத்த மழை காரணமாக நீரில் பாறாங்கற்கள், பாறைகள் ஆகியவை அடித்து வரப்பட்டு கொடைக்கானல்-வத்தலக்குண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலுக்கு படையெடுத்த வரும் சுற்றுலா பயணிகள்..!!

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தொடர் மழையால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்கின்றனர்.

Categories

Tech |