டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட இரண்டு பேர் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த போட்டியில் கலந்துகொண்ட சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கப் பதக்கத்தையும், நடிகர் மாதவன் வேதாந்த் மாதவன் 1500 மீட்டர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் .இதை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Tag: வெள்ளி பதக்கம்
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 4 பிரிவு கொண்ட இறுதி போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார் பவினா பென். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதையடுத்து பவினா பென் படேல்க்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு […]
போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தான் ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை குழந்தை ஒன்றின் அறுவை சிகிச்சைக்காக விற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் போலந்து நாட்டு வீராங்கனை மரியா மாக்டலினா (25) . இந்த வீராங்கனை சென்ற வாரம் தான் ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளி பதக்கத்தை விற்கப் போவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு 8 மாத குழந்தை […]
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் முதல் பதக்கத்தை பதிவு செய்துள்ளார். நாடு முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது […]