Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் :இந்தியாவின் ஸ்ரீகாந்த் வரலாற்று சாதனை …! வெள்ளி வென்று அசத்தல் ….!!!

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்           கிதம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் . 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் வெல்வா  நகரில் நடந்து வருகிறது . இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்            கிதம்பி ஸ்ரீகாந்த் சிங்கப்பூரை சேர்ந்த லோ கியான் யூ  உடன் மோதினார் . இதில் […]

Categories
விளையாட்டு

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் :இந்திய வீராங்கனை பூனம் யாதவ் …. வெள்ளி வென்று அசத்தல் ….!!!

2021 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 2021 காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் நாட்டில் தாஷ்கன்ட் நகரில் நடைபெற்று வருகிறது .இதில் மகளிருக்கான 76  கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ்  கலந்து கொண்டு  மொத்தம் 220 கிலோ (98+122)எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் .அதேசமயம் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி தாஷ்கண்டில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக டூர் இறுதி சுற்று : இந்தியாவின் பி.வி.சிந்து …. வெள்ளி வென்று அசத்தல் ….!!!

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த அரையிறுதி போட்டியில் ஜப்பானை சேர்ந்த அகானே யமகுச்சியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார் .இந்நிலையில் […]

Categories
விளையாட்டு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் : வரலாற்று சாதனை படைத்தார் அன்ஷூ மாலிக் …! வெள்ளி வென்று அசத்தல் ….!!!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் . உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியானது  நார்வே நாட்டில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான 57 கிலோ எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவை சேர்ந்த ஹெலின் மரோலிசை  எதிர்கொண்டார் .இதில் அன்ஷூ மாலிக் தோல்வியடைந்தால் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலமாக உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்று  வரை சென்று வெள்ளிப் பதக்கம் […]

Categories
விளையாட்டு

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் : இறுதிப்போட்டியில் ஐஏஎஸ் அதிகாரி சுகாஷ் யத்திராஜ் … வெள்ளி வென்று அசத்தல் ….!!!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் ஐஏஎஸ் அதிகாரியான இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் . மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற பேட்மிட்டண்  இறுதிப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர்  சுகாஷ் யத்திராஜ் ,பிரான்ஸ் வீரரான மசூர் லூகாஸை எதிர்கொண்டார். இதில் 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் சுகாஷ் யத்திராஜை வீழ்த்திய மசூர் லூகாஸ் வெற்றி பெற்று தங்கப் […]

Categories
விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை ஷைலி சிங் ….வெள்ளி வென்று அசத்தல் ….!!!

நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங்  2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் . 20 வயதுக்கு உட்பட்டோருக்கான  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனையான ஷைலி சிங் (17) 6.59 மீட்டர் நீளம் தாண்டி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இந்த ஆண்டின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெறும்  3-வது பழக்கம் […]

Categories

Tech |