Categories
பல்சுவை

கொஞ்சம் துணிச்சல் தான்!…. வெள்ளை புலியை கடுப்பேற்றும் குசும்புக்கார பெண்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

சமூகஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள வெள்ளைப் புலி முன் நடனமாடி, பெண் ஒருவர் அதை கடுப்பேற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்க் ஒன்றில் வெள்ளைப் புலியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதற்காக கண்ணாடியை பாதுகாப்பாக அமைத்து அதன் வழியே பார்க்க ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதற்கிடையில் அங்கு சென்ற குசும்புக்கார […]

Categories

Tech |