Categories
உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போக மாட்டாரு…. வெள்ளை மாளிகை திட்டவட்ட அறிவிப்பு…!!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன்  செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்கிரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றது. அதே நேரம் இந்த போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு  ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல நாடுகளின் தலைவர்களுக்கு நேரில் சென்று அதிபரிடம் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அல்லது துணை […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் பதவியில் இருந்து தன்னை அகற்ற சதி…. மறுப்பு தெரிவித்த அமெரிக்கா…!!!!

அமெரிக்கா தனக்கு எதிராக செயல்படுவதாக இம்ரான்கான் கூறிய குற்றச்சாட்டில் முற்றிலும் உண்மை இல்லை என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது வருகிற 3ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப் படவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான்கான்  “நான் 20 […]

Categories
உலக செய்திகள்

4-ஆம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஜோ பைடன்…. வெளியான புகைப்படம்….!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நான்காம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 50 வயதுக்கு அதிகமானோர் முன்னெச்சரிக்கைக்காக பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நான்கு வாரங்களில் இரண்டாவது தவணை பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நான்காம் தவணை( இரண்டாவது பூஸ்டர் தவணை) தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.

Categories
உலகசெய்திகள்

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு உறுதி செய்யப்பட்ட தொற்று …. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் பிரேசில் மற்றும் வார்சாவிற்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளருக்கு  தொற்று  உறுதி செய்யப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

அகற்றப்பட்ட தடைகள்…. திறக்கப்பட்ட எல்லைகள்…. அறிவிப்பு வெளியிட்ட வெள்ளைமாளிகை….!!

அமெரிக்காவில் அமலில் இருந்த பயணத் தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக வெள்ளைமாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பதற்கான சான்றை வைத்திருப்பவர்கள் மற்றும் முழுமையான தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதியானது 26 ஐரோப்பியா நாடுகளுக்கும் பிரித்தானியா, பிரேசில், சீனா, இந்தியா, ஈரான், அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் பொருந்தும். அதிலும் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையின் வாழ்க்கை… “தங்க கூட்டில்” இருப்பதாக உணரும் ஜோ பைடன்…!

வெள்ளை மாளிகையில் வசிப்பது தங்க கூட்டில் இருப்பது போல உணர்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று கடந்த 20ம் தேதி 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அதன் பிறகு அவர் தனது மனைவிக்கு ஜில் பைடனுடன் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறினார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இதுவே அவர்களின் இல்லம். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஜோ பைடன் வெள்ளை […]

Categories
உலக செய்திகள்

பந்தயம் கட்டுகிறார்கள்…! ”நான் ஓய மாட்டேன்” டிரம்ப் ஆவேசம் …!!

அமெரிக்க முழுமையாக பொருளாதார வளங்களை மீட்டெடுக்கிற வரை நான்  ஓய மாட்டேன் என டிரம்ப் கூறியுள்ளார் கொரோனா பாதிப்பு காரணமாக வல்லரசு நாடான அமெரிக்கா கதிகலங்கி நிற்கின்றது. அங்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளார். இதில் இருந்து மீண்டு வருவதற்கு வழி தெரியாமல் அதிபர் டிரம்ப் நிர்வாகம் திணறி வருகின்றது . இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு டிரம்ப், பேட்டி அளித்தார். அதில் நிருபர் […]

Categories

Tech |