அகிம்சையால் உருவாக்கப்படும் ஜனநாயக நாட்டை உருவாக்கிய அனைவருக்கும் ஒரே அளவிலான சுதந்திரத்தை உறுதிபட காந்தியடிகள் இந்திய மக்களைத் திரட்டிப் போராட்டம் தான் வெள்ளையனே வெளியேறு. 1942 ஆகஸ்டு 8 அன்று காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை அறிவித்த போது இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தை எட்டி இருந்தது. ஜெர்மனி சோவியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. எதிர்த்தரப்பில் ஜப்பான் இந்தியாவை முற்றுகையிட முன்னேறிக் கொண்டிருந்தது. இந்திய மக்களும் கொந்தளிப்பான உணர்வில் இருந்த காலம் அது. இந்திய தலைவர்களை ஆலோசிக்காமல் […]
Tag: வெள்ளையனே வெளியேறு
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காந்தி சிறை வைக்கப்பட்ட இடம் எப்படி இருக்கு தெரியுமா? வெள்ளையனை வெளியேறு இயக்கம் 1942 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம். வெள்ளையனே வெளியேறு இயக்கம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் இந்திய விடுதலைக்காக அழைப்பு தொடர்ந்து ஏற்பட்டது. இது ஆகஸ்ட் புரட்சிஎன்றும் அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை துரிதமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து காந்தி […]
ஆகஸ்ட் 8, 1942 வெள்ளையனே வெளியேறு முழக்கம் தொடங்கிய நாள் இந்திய விடுதலைப் போராட்டம் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல பல கட்ட போராட்டங்களை தாண்டிய பிறகே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. விடுதலைப் போராட்டங்களில் முக்கியமானது வெள்ளையனே வெளியேறு முழக்கம் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுவில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் எட்டாம் நாள் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் […]