Categories
உலக செய்திகள்

இவங்கள மண்டையில சுட்டு மண்ணுல புதைக்கணும்…. மனநல மருத்துவரின் உரை…. பல்கலைக்கழகத்தில் கிளம்பிய சர்ச்சை….!!

அமெரிக்க மனநல மருத்துவர் யேல் பல்கலைக்கழகத்தில் பேசிய உரையால் சர்ச்சை கிளம்பியுள்ளது. அமெரிக்க மருத்துவரான டாக்டர் அருணா என்பவர் யேல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெள்ளையர்களின் மீது தங்களுக்கு இருக்கும் மன நிலைமை குறித்து உரையாற்றினார். அந்த உரையில் அவர் வெள்ளையர்கள் எவரேனும் வந்தால் துப்பாக்கியைக் கொண்டு அவர்களுடைய தலையில் சுட்டு விடுவதுபோல் தான் கற்பனை செய்து மகிழ்ந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவ்வாறு துப்பாக்கியால் சுட்ட நபரை மண்ணில் புதைத்து விட்டு எந்தவிதமான குற்ற உணர்ச்சியுமின்றி துள்ளி குதிப்பதற்கு […]

Categories

Tech |