கேரள அரசு, எண்டே பூமி’ என்ற பெயரில், தமிழகம், கேரளா எல்லை பகுதிகளில் ‘டிஜிட்டல் நில அளவீடு செய்து, கேரள மாநில எல்லைகளை, தமிழக எல்லைக்குள் விஸ்தரித்து வருகிறது. ‘தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக நலன்களை பலி கொடுத்த வரலாறு தி.மு.க.,விற்கு உண்டு; அதை தொடர தமிழக பா.ஜக., அனுமதிக்காது. தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணை கூட, கேரளா அரசு கொண்டு செல்ல தமிழக பா.ஜ, அனுமதிக்காது.தமிழக எல்லைக்குள் கேரளா நில அளவீடு செய்வதை திமுக […]
Tag: வெள்ளை அறிக்கை
2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. இந்நிலையில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான 420 பக்கங்கள் கொண்ட […]
கூட்டுறவு சங்கங்களின் முறைகேடு தொடர்பாக திமுக அரசிடம் டிடிவி தினகரன் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்தல், கூட்டுறவு சங்கங்களை கலைப்பது தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நிதி மோசடிகள் நடைபெற்றதாக கூறி தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிதி நிலைமையை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது […]
தமிழகத்தில் 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதில் ஒவ்வொரு தனி நபருக்கான தினசரி இழப்பு, வட்டி மற்றும் கடன் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது .அதன்படி தமிழ்நாடு பெற்றுள்ள கடன் செலுத்தும் வட்டி தொகை ரூ.115 கோடி ரூபாய். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தினசரி செலுத்தும் வட்டி தொகை 180 கோடி ரூபாய். ஒவ்வொரு குடிமகனும் ஓராண்டிற்கு செலுத்திய தொகை 7, 700 ரூபாய். […]
கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன்சுமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.24 […]
கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜீரோ வரியில் ஏழை மக்கள் பயனடைவது இல்லை, பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் மட்டுமே பயனடைகின்றனர். வரியில்லா பட்ஜெட் என்பது வளர்ந்த […]
கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. 2001-ல் அதிமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது பொன்னையன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் […]
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்து. ஆளுநர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த 2001ஆம் ஆண்டு, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான வெள்ளை அறிக்கை […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவியதை அடுத்து, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்துவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும், தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும் இறப்பு விகிதம் குறையாமல் இருப்பது கவலையளிப்பதாக […]
மாநில நிதி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதிகள் பற்றிய விபரங்களும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” கொரோனவை கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வமும் கொண்ட அதிமுக அரசை கண்டித்து கருப்பு சின்னம் அணியும் போராட்டத்தை திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் […]