Categories
பல்சுவை

கவலைய விடுங்க….!வெள்ளை துணிகள் பளபளனு மின்னனுமா….? இதை செஞ்சாலே போதும்…. இதோ உங்களுக்கான டிப்ஸ்…!!!

பொதுவாக வெள்ளை துணி என்றாலே நமக்கு துவைப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கறைகளை நீக்குவது மிகவும் கடினம். ஆனால் சற்று மெனக்கட்டால் இதில் உள்ள கரைகளை நீக்கிவிடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மற்ற துணிகளை வெள்ளை துணியோடு சேர்த்து துவைக்கும் பொழுது அதில் உள்ள சாயங்கள் ஒட்டிக்கொண்டு விடாப்பிடியான கரையாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படியே கெமிக்கல் நிறைந்த சோப்பு மற்றும் லிக்யூடு யூஸ் பண்ணும் பொழுதும் […]

Categories

Tech |